கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூ 1
கூட்டம் 2
கூட்டுறும் 1
கூடிய 1
கூர் 1
கூர்மை 1
கூற்றன 1
கூற்றாம் 1
கூற்று 1
கூற்றே 1
கூறல் 4
கூறி 2
கூறியதுகூறல் 1
கூறிற்று 1
கூறு 2
கூறும் 1
கூ (1)
நட வா மடி சீ விடு கூ வே வை –எழுத்து:2 137/1
கூட்டம் (2)
க ச த ப ஒழித்த ஈர்_ஏழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர்_எட்டு –எழுத்து:1 110/1,2
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் – சொல்:1 300/3
கூட்டுறும் (1)
ஏற்புழி எடுத்து உடன் கூட்டுறும் அடியவும் – சொல்:3 419/1
கூடிய (1)
முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை – சொல்:2 334/1
கூர் (1)
சால உறு தவ நனி கூர் கழி மிகல் – சொல்:5 456/1
கூர்மை (1)
கடி என் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே – சொல்:5 457/1,2
கூற்றன (1)
கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம் – பாயிரம்:1 20/2
கூற்றாம் (1)
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும் – பாயிரம்:1 3/2
கூற்று (1)
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை – சொல்:5 458/2
கூற்றே (1)
கொல்லே ஐயம் அசைநிலை கூற்றே – சொல்:4 435/1
கூறல் (4)
முடித்து காட்டல் முடிவிடம் கூறல்
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல் – பாயிரம்:1 14/3,4
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொல் பொருள் விரித்தல் தொடர் சொல் புணர்த்தல் – பாயிரம்:1 14/4,5
எஞ்சிய சொல்லின் எய்த கூறல்
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல் – பாயிரம்:1 14/15,16
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும் எண் இறையுள் இறுதி – சொல்:3 386/2,3
கூறி (2)
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழி_நூல் ஆகும் – பாயிரம்:1 7/2,3
உள்ளது கூறி மாற்றியும் உள்ளது – சொல்:3 406/2
கூறியதுகூறல் (1)
கூறியதுகூறல் மாறுகொளக்கூறல் – பாயிரம்:1 12/2
கூறிற்று (1)
யாதன் உருபின் கூறிற்று ஆயினும் – சொல்:1 317/1
கூறு (2)
கூறு பழம் சூத்திரத்தின் கோள் – பாயிரம்:1 9/4
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும் – பாயிரம்:1 44/2
கூறும் (1)
கோடல் மரபே கூறும் காலை – பாயிரம்:1 40/1