Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-கண் 4
-கண்ணது 1
-கண்ணும் 1
-தம் 1
-தன் 1
-தொறும் 4
-பால் 2

-கண் (4)

இ முப்பெயர்க்-கண் இயல்பும் ஏயும் – சொல்:1 305/1
ஒருசார் ன ஈற்று உயர்திணை பெயர்க்-கண்
அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதனோடு – சொல்:1 307/1,2
ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர்க்-கண்
இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி – சொல்:1 311/1,2
ல ள ஈற்று அஃறிணை பெயர் பொதுப்பெயர்க்-கண்
ஈற்று அயல் நீட்சியும் உருபு ஆகுமே – சொல்:1 312/1,2

மேல்

-கண்ணது (1)

ஆவே எதிர்மறைக்-கண்ணது ஆகும் – சொல்:2 329/2

மேல்

-கண்ணும் (1)

குயின் ஊன் வேற்றுமைக்-கண்ணும் இயல்பே –எழுத்து:4 216/1

மேல்

-தம் (1)

பிறர்-தம் மதம் மேல் கொண்டு களைவே – பாயிரம்:1 11/2

மேல்

-தன் (1)

அற்புத மூர்த்தி-தன் அலர்தரு தன்மையின் – பாயிரம்:0 0/5

மேல்

-தொறும் (4)

திசை-தொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர் – பாயிரம்:0 0/14
மற்றைய நோக்காது அடி-தொறும் வான் பொருள் – சொல்:3 412/1
நின்றும் பிரிந்து எண் பொருள்-தொறும் நேரும் – சொல்:4 429/2
சொல்-தொறும் இற்று இதன் பெற்றி என்று அனைத்தும் – சொல்:5 461/1

மேல்

-பால் (2)

தானே தர கொளின் அன்றி தன்-பால்
மேவி கொளப்படா இடத்தது மடல் பனை – பாயிரம்:1 33/1,2
தம்-பால் இல்லது இல் எனின் இனன் ஆய் – சொல்:3 406/1

மேல்