Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒ 4
ஒக்கும் 3
ஒகர 1
ஒட்டி 1
ஒடு 2
ஒடுவும் 2
ஒத்தல் 1
ஒத்து 3
ஒப்ப 1
ஒப்பவும் 1
ஒப்பன 1
ஒப்பின் 1
ஒப்பு 6
ஒப்போன் 1
ஒரு 20
ஒருங்கு 1
ஒருசார் 1
ஒருசிறை 1
ஒருத்தி 2
ஒருதலை 2
ஒருதான் 1
ஒருபொருட்பன்மொழி 1
ஒருமை 6
ஒருமைக்கு 1
ஒருமையின் 1
ஒருமையும் 2
ஒருமொழி 3
ஒருவர் 1
ஒருவழி 1
ஒருவன் 3
ஒருவா 1
ஒரோ 1
ஒரோவழி 3
ஒலி 2
ஒலியாய் 1
ஒவ்வும் 1
ஒவ்வொடு 1
ஒவ்வோடு 1
ஒழி 7
ஒழிக்கும் 1
ஒழித்த 3
ஒழித்து 2
ஒழிந்த 1
ஒழிபு 1
ஒழிய 3
ஒழியிசை 5
ஒழுகல் 1
ஒழுகும் 1
ஒளி 1
ஒற்றவும் 1
ஒற்றளபு 2
ஒற்றளபெடை 1
ஒற்றாம் 2
ஒற்றிடையின் 1
ஒற்றின் 1
ஒற்று 19
ஒற்றும் 1
ஒற்றுமை 1
ஒன்பதிற்று 1
ஒன்பது 1
ஒன்பதும் 5
ஒன்பான் 2
ஒன்பானொடு 1
ஒன்ற 1
ஒன்றற்கு 1
ஒன்றன் 6
ஒன்றனை 1
ஒன்றாய் 2
ஒன்றின் 1
ஒன்றினம் 1
ஒன்று 14
ஒன்றும் 4
ஒன்றும்மே 1
ஒன்றுவது 2
ஒன்றே 5

ஒ (4)

அ இ உ எ ஒ குறில் ஐந்தே –எழுத்து:1 64/2
உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே –எழுத்து:1 78/1
உ ஊ ஒ ஓ அலவொடு வ முதல் –எழுத்து:1 103/1
மெய்யொடு ஏலாது ஒ நவ்வொடு ஆம் ஒள –எழுத்து:1 108/2

மேல்

ஒக்கும் (3)

அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் –எழுத்து:1 123/1
உருபின் முடிபவை ஒக்கும் அ பொருளினும் –எழுத்து:4 238/1
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பே –எழுத்து:5 242/2

மேல்

ஒகர (1)

எய்தும் எகர ஒகர மெய் புள்ளி –எழுத்து:1 98/2

மேல்

ஒட்டி (1)

ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே –எழுத்து:1 106/2

மேல்

ஒடு (2)

அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர் –எழுத்து:2 140/3
மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு
கருவி கருத்தா உடன் நிகழ்வு அதன் பொருள் – சொல்:1 297/1,2

மேல்

ஒடுவும் (2)

என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி – சொல்:4 429/1
ஒடுவும் தெய்யவும் இசைநிறை மொழியே – சொல்:4 436/1

மேல்

ஒத்தல் (1)

ஒத்தல் உடைமை ஆதி ஆகும் – சொல்:1 296/3

மேல்

ஒத்து (3)

முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி – பாயிரம்:1 7/1,2
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வோடு –எழுத்து:1 125/2
முக்காலத்தினும் ஒத்து இயல் பொருளை – சொல்:3 383/1

மேல்

ஒப்ப (1)

போல புரைய ஒப்ப உறழ – சொல்:3 367/1

மேல்

ஒப்பவும் (1)

ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும்
வன்மைக்கு இனமா திரிபவும் ஆகும் –எழுத்து:4 219/1,2

மேல்

ஒப்பன (1)

உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளலே –எழுத்து:5 254/2

மேல்

ஒப்பின் (1)

ஒப்பின் முடித்தல் மாடு எறிந்து ஒழுகல் – பாயிரம்:1 14/7

மேல்

ஒப்பு (6)

ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த – பாயிரம்:0 0/4
முடத்தெங்கு ஒப்பு என முரண்கொள் சிந்தையும் – பாயிரம்:1 31/4
ஆன ஒன்று ஆதி ஓர்புடை ஒப்பு இனமே –எழுத்து:1 72/2
அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி – சொல்:1 276/6
நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருளே – சொல்:1 299/2
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள் – சொல்:4 420/1

மேல்

ஒப்போன் (1)

இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை – சொல்:3 407/2

மேல்

ஒரு (20)

ஒரு நெறி இன்றி விரவிய பொருளால் – பாயிரம்:1 17/1
ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின் – பாயிரம்:1 42/1
அவ் வினையாளரொடு பயில் வகை ஒரு கால் – பாயிரம்:1 45/1
ஒரு புணர்க்கு இரண்டு மூன்றும் உறப்பெறும் –எழுத்து:3 157/1
ஒரு பஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான் –எழுத்து:3 196/1
ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி – சொல்:1 260/1
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும் – சொல்:1 272/1
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் – சொல்:1 272/2
சினைமுதற்பெயர் ஒரு நான்கும் முறை இரண்டும் – சொல்:1 282/2
ஒரு தம் எச்சம் ஈறு உற முடியும் – சொல்:3 355/2
ஒரு மொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே – சொல்:3 358/1
ஒழிய இரண்டு முதலா தொடர்ந்து ஒரு
மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல் – சொல்:3 361/3,4
ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவும் குணத்தொகை – சொல்:3 365/2
மிகவினும் இழிபினும் ஒரு முடிபினவே – சொல்:3 378/2
பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே – சொல்:3 390/2
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி – சொல்:3 392/1
ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோவழி – சொல்:3 392/2
அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒரு சொல் – சொல்:3 395/1
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார் – சொல்:3 397/1
ஒரு குணம் பல குணம் தழுவி பெயர் வினை – சொல்:5 442/2

மேல்

ஒருங்கு (1)

முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து – பாயிரம்:1 7/1

மேல்

ஒருசார் (1)

ஒருசார் ன ஈற்று உயர்திணை பெயர்க்-கண் – சொல்:1 307/1

மேல்

ஒருசிறை (1)

இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கி – பாயிரம்:1 8/1

மேல்

ஒருத்தி (2)

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என –எழுத்து:5 240/1
ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல – சொல்:1 288/1

மேல்

ஒருதலை (2)

இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே – பாயிரம்:1 11/4
ஒருதலை துணிதல் எடுத்து காட்டல் – பாயிரம்:1 14/12

மேல்

ஒருதான் (1)

பரிதியின் ஒருதான் ஆகி முதல் ஈறு – பாயிரம்:0 0/3

மேல்

ஒருபொருட்பன்மொழி (1)

ஒருபொருட்பன்மொழி சிறப்பினின் வழா – சொல்:3 398/1

மேல்

ஒருமை (6)

இடத்து அவற்று ஒருமை பன்மை பாலே – சொல்:1 265/3
ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின் – சொல்:1 283/1
தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம் – சொல்:1 287/1
ஒருமை பன்மையை தன்மை முன்னிலையினும் – சொல்:2 324/2
இரு திணை முக்கூற்று ஒருமை தன்மை – சொல்:2 331/3
முப்பால் ஒருமை முன்னிலை மொழியே – சொல்:2 335/3

மேல்

ஒருமைக்கு (1)

ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் – சொல்:1 300/1

மேல்

ஒருமையின் (1)

ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் – சொல்:3 380/1

மேல்

ஒருமையும் (2)

செய்கு என் ஒருமையும் செய்கும் என் பன்மையும் – சொல்:2 333/1
ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும்
ஓர் இடம் பிற இடம் தழுவலும் உளவே – சொல்:3 380/1,2

மேல்

ஒருமொழி (3)

ஒருமொழி மூ வழி குறைதலும் அனைத்தே –எழுத்து:3 156/1
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா – சொல்:1 259/1
ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி – சொல்:1 260/1

மேல்

ஒருவர் (1)

ஒருவர் என்பது உயர் இரு பாற்றாய் – சொல்:1 289/1

மேல்

ஒருவழி (1)

ஓரின பொருளை ஒருவழி வைப்பது – பாயிரம்:1 16/2

மேல்

ஒருவன் (3)

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என –எழுத்து:5 240/1
ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல – சொல்:1 288/1
ஒருவன் முதல் ஐந்தையும் படர்க்கை இடத்தும் – சொல்:2 324/1

மேல்

ஒருவா (1)

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல் – சொல்:5 442/3

மேல்

ஒரோ (1)

யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோ வழி –எழுத்து:3 164/2

மேல்

ஒரோவழி (3)

ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோவழி – சொல்:3 392/2
முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆகும் – சொல்:4 426/1
என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி
நின்றும் பிரிந்து எண் பொருள்-தொறும் நேரும் – சொல்:4 429/1,2

மேல்

ஒலி (2)

மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி
எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்தே –எழுத்து:1 58/1,2
முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை – சொல்:5 459/1

மேல்

ஒலியாய் (1)

வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே –எழுத்து:1 74/4

மேல்

ஒவ்வும் (1)

ற ன ழ எ ஒவ்வும் உயிர்மெய்யும் உயிரளபு –எழுத்து:2 150/1

மேல்

ஒவ்வொடு (1)

முன்னதின் ஏனைய முரணி ஒவ்வொடு
தகரம் நிறீஇ பஃது அகற்றி னவ்வை –எழுத்து:3 194/2,3

மேல்

ஒவ்வோடு (1)

அ ஆ எ ஒவ்வோடு ஆகும் ஞ முதல் –எழுத்து:1 105/1

மேல்

ஒழி (7)

ஒன்று ஒழி முந்நூற்று_எழுபான் என்ப –எழுத்து:1 61/7
தற்சுட்டு அளபு ஒழி ஐ மூ வழியும் –எழுத்து:1 95/1
தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம் –எழுத்து:4 206/1
ஒன்று ஒழி பொதுச்சொல் விகாரம் தகுதி – சொல்:1 269/1
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் – சொல்:1 273/2
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன – சொல்:1 304/4
ஒரு மொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே – சொல்:3 358/1

மேல்

ஒழிக்கும் (1)

இரு திணை ஆண் பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும்
பெயரும் வினையும் குறிப்பினானே – சொல்:3 352/1,2

மேல்

ஒழித்த (3)

க ச த ப ஒழித்த ஈர்_ஏழன் கூட்டம் –எழுத்து:1 110/1
ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின் –எழுத்து:3 199/1
உணர்வு இயலாம் உயிர் ஒன்றும் ஒழித்த
உடல் முதல் அனைத்தும் உயிர்_அல் பொருளே – சொல்:5 450/1,2

மேல்

ஒழித்து (2)

உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின் –எழுத்து:1 89/3
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர்_எட்டு –எழுத்து:1 110/2

மேல்

ஒழிந்த (1)

பொது எழுத்து ஒழிந்த நால்_ஏழும் திரியும் –எழுத்து:2 146/4

மேல்

ஒழிபு (1)

எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பதும் – சொல்:3 360/2

மேல்

ஒழிய (3)

பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல் –எழுத்து:5 249/2
ஒழிய நிற்பது வினையெச்சம்மே – சொல்:2 342/2
ஒழிய இரண்டு முதலா தொடர்ந்து ஒரு – சொல்:3 361/3

மேல்

ஒழியிசை (5)

பெயர் வினை உம்மை சொல் பிரிப்பு என ஒழியிசை
எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பதும் – சொல்:3 360/1,2
எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள் – சொல்:4 421/2,3
ஒழியிசை வினா சிறப்பு எதிர்மறை தெரிநிலை – சொல்:4 423/1
விழைவே காலம் ஒழியிசை தில்லே – சொல்:4 431/1
மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம் – சொல்:4 432/1

மேல்

ஒழுகல் (1)

ஒப்பின் முடித்தல் மாடு எறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல் – பாயிரம்:1 14/7,8

மேல்

ஒழுகும் (1)

அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனலே – சொல்:3 412/2

மேல்

ஒளி (1)

இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும் – பாயிரம்:0 0/2

மேல்

ஒற்றவும் (1)

நா விளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் –எழுத்து:1 84/2

மேல்

ஒற்றளபு (2)

உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஒள மஃகான் –எழுத்து:1 60/1,2
குறிலோடு ஐ ஒள குறுக்கம் ஒற்றளபு
அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம் –எழுத்து:1 99/2,3

மேல்

ஒற்றளபெடை (1)

எட்டு உயிரளபு எழு_மூன்று ஒற்றளபெடை
ஆறு_ஏழ் அஃகும் இ முப்பான்_ஏழ் –எழுத்து:1 61/2,3

மேல்

ஒற்றாம் (2)

ஈர் ஒற்றாம் ர ழ தனிக்குறில் அணையா –எழுத்து:1 119/2
நைந்து ஈர் ஒற்றாம் செய்யுள் உள்ளே –எழுத்து:1 120/2

மேல்

ஒற்றிடையின் (1)

இடைத்தொடர் ஆய்தத்தொடர் ஒற்றிடையின்
மிகா நெடில் உயிர்த்தொடர் முன் மிகா வேற்றுமை –எழுத்து:3 182/1,2

மேல்

ஒற்றின் (1)

ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம –எழுத்து:1 119/1

மேல்

ஒற்று (19)

பெயரொடும் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய் –எழுத்து:1 89/4
அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம் –எழுத்து:1 99/3
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல் –எழுத்து:2 136/3
த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து –எழுத்து:2 142/1
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே –எழுத்து:3 183/2
இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வருமே –எழுத்து:3 189/2
ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கேடும் –எழுத்து:3 192/1
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல் –எழுத்து:3 195/2
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப –எழுத்து:3 198/2
தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும் –எழுத்து:4 205/1
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர் –எழுத்து:4 207/1
ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் –எழுத்து:4 219/1
ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின் –எழுத்து:5 242/1
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல் –எழுத்து:5 249/2
ள ஒற்று இகரக்கு ஏற்ற ஈற்றவும் – சொல்:1 277/2
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல் – சொல்:1 308/2
க யவொடு ர ஒற்று ஈற்ற வியங்கோள் – சொல்:2 338/1
வல் ஒற்று வரினே இடத்தொகை ஆகும் – சொல்:3 371/1
மெல் ஒற்று வரினே பெயர்த்தொகை ஆகும் – சொல்:3 371/2

மேல்

ஒற்றும் (1)

ஆவியும் ஒற்றும் அளவு இறந்து இசைத்தலும் –எழுத்து:1 101/1

மேல்

ஒற்றுமை (1)

ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றினும் – சொல்:5 451/1

மேல்

ஒன்பதிற்று (1)

ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் – சொல்:1 273/2

மேல்

ஒன்பது (1)

ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின் –எழுத்து:3 199/1

மேல்

ஒன்பதும் (5)

பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்
எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப –எழுத்து:2 130/1,2
ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இனைத்தே –எழுத்து:3 197/4
ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின் –எழுத்து:3 199/1
எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே –எழுத்து:5 249/3
எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பதும்
குறிப்பும் தத்தம் எச்சம் கொள்ளும் – சொல்:3 360/2,3

மேல்

ஒன்பான் (2)

ஒரு பஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண்ணும் அவை ஊர் பிறவும் எய்தின் –எழுத்து:3 196/1,2
வினைப்பதம் ஒன்றே மூ ஒன்பான் ஆம் – சொல்:2 324/5

மேல்

ஒன்பானொடு (1)

ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின் –எழுத்து:3 194/1

மேல்

ஒன்ற (1)

ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே –எழுத்து:5 253/4

மேல்

ஒன்றற்கு (1)

ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும் – சொல்:2 322/3

மேல்

ஒன்றன் (6)

ஒன்றன் புள்ளி ரகரம் ஆக –எழுத்து:3 189/1
ஒன்றன் எண் இன்னன ஒன்றன் பெயரே – சொல்:1 279/3
ஒன்றன் எண் இன்னன ஒன்றன் பெயரே – சொல்:1 279/3
ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதை – சொல்:1 290/3
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் – சொல்:1 300/3
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும் – சொல்:2 328/2

மேல்

ஒன்றனை (1)

இரு திணை ஆண் பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும் – சொல்:3 352/1

மேல்

ஒன்றாய் (2)

பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நால் பொருள் பயத்தோடு எழு மதம் தழுவி – பாயிரம்:1 4/2,3
முன்னே ஒன்றாய் முடிந்து இயல்கின்ற –எழுத்து:2 131/2

மேல்

ஒன்றின் (1)

ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய முரணி ஒவ்வொடு –எழுத்து:3 194/1,2

மேல்

ஒன்றினம் (1)

ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் – பாயிரம்:1 14/19

மேல்

ஒன்று (14)

ஒன்று ஒழி முந்நூற்று_எழுபான் என்ப –எழுத்து:1 61/7
ஆன ஒன்று ஆதி ஓர்புடை ஒப்பு இனமே –எழுத்து:1 72/2
மேல் ஒன்று ச டவும் இரண்டு ச தவும் –எழுத்து:2 147/5
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண்ணுள் –எழுத்து:3 188/2
ஒரு பஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான் –எழுத்து:3 196/1
ஒன்று முதல் ஈர்_ஐந்து ஆயிரம் கோடி –எழுத்து:3 197/1
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என –எழுத்து:5 240/1
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர் –எழுத்து:5 249/1
ஒன்று ஒழி பொதுச்சொல் விகாரம் தகுதி – சொல்:1 269/1
வேற்றுமைக்கு இடனாய் திணை பால் இடத்து ஒன்று
ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே – சொல்:1 275/3,4
ஒன்று அல் எண்ணும் உள்ள இல்ல – சொல்:1 280/3
ஐந்து ஒன்று ஆறு முக்காலமும் முறை தரும் – சொல்:2 343/4
ஒன்று முதலா கீழ் கொண்டு மேல் உணர்தலின் – சொல்:5 444/2
ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றினும் – சொல்:5 451/1

மேல்

ஒன்றும் (4)

க வ சவில் நாலும் யவ்வில் ஒன்றும்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டோடு –எழுத்து:2 129/2,3
புணர் வழி ஒன்றும் பலவும் சாரியை –எழுத்து:5 243/2
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல் – சொல்:4 420/5
உணர்வு இயலாம் உயிர் ஒன்றும் ஒழித்த – சொல்:5 450/1

மேல்

ஒன்றும்மே (1)

ல ள முன் க ச ப வ ய ஒன்றும்மே –எழுத்து:1 117/1

மேல்

ஒன்றுவது (2)

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே –எழுத்து:4 204/1
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல் – சொல்:4 420/5

மேல்

ஒன்றே (5)

ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே –எழுத்து:1 61/5
மூன்று உயிரளபு இரண்டாம் நெடில் ஒன்றே
குறிலோடு ஐ ஒள குறுக்கம் ஒற்றளபு –எழுத்து:1 99/1,2
ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை – சொல்:1 263/1
ஒன்றே இரு திணை தன் பால் ஏற்கும் – சொல்:1 284/2
வினைப்பதம் ஒன்றே மூ ஒன்பான் ஆம் – சொல்:2 324/5

மேல்