கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வைஇய 1
வைகுறு 1
வைசியன் 1
வைத்த 4
வைத்த-வழி 1
வைத்தல் 1
வைத்தனர் 1
வைப்பது 1
வைப்பு 1
வையம் 1
வையே 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வைஇய (1)
மங்கல மொழியும் வைஇய மொழியும் – பொருள். பொருளி:50/1
வைகுறு (1)
வைகுறு விடியல் மருதம் எற்பாடு – பொருள். அகத்:8/1
வைசியன் (1)
வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை – பொருள். மரபி:77/1
வைத்த (4)
வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் – பொருள். கள:21/1
கூற்று இடை வைத்த குறிப்பினான – பொருள். செய்யு:165/6
நேர் இன மணியை நிரல்பட வைத்த ஆங்கு – பொருள். செய்யு:170/1
பாட்டு இடை வைத்த குறிப்பினானும் – பொருள். செய்யு:173/1
வைத்த-வழி (1)
சீர் உடை பெரும் பொருள் வைத்த-வழி மறப்பினும் – பொருள். கற்:9/5
வைத்தல் (1)
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல் – பொருள். மரபி:110/4
மொழியாததனை முட்டு இன்றி முடித்தல் – 110/5
வைத்தனர் (1)
மெய் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே – பொருள். புறத்:32/1
வைப்பது (1)
ஓர்_இன பொருளை ஒரு வழி வைப்பது – பொருள். செய்யு:170/2
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – 170/3
வைப்பு (1)
போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே – பொருள். செய்யு:136/1
வையம் (1)
படு திரை வையம் பாத்திய பண்பே – பொருள். அகத்:2/3
வையே (1)
வையே கூர்மை – சொல். உரி:89/1