கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேட்கை 10
வேட்கையின் 1
வேட்கையும் 1
வேட்டலும் 1
வேட்டுவர் 1
வேண்டல் 1
வேண்டல்-கண்ணும் 1
வேண்டலின் 1
வேண்டா 5
வேண்டாது 1
வேண்டி 3
வேண்டிய 3
வேண்டியும் 3
வேண்டின் 2
வேண்டினும் 4
வேண்டு 1
வேண்டும் 39
வேந்தர்-தாமும் 1
வேந்தன் 6
வேந்தனது 1
வேந்தனை 4
வேந்தனொடு 1
வேந்திடை 1
வேந்து 5
வேம்பும் 1
வேம்பே 1
வேய்ப்புறம் 1
வேயே 1
வேல் 2
வேலன் 1
வேலின் 1
வேலினானும் 1
வேலும் 2
வேலை 1
வேழக்கு 1
வேள்வி 1
வேளாண் 3
வேற்று 3
வேற்றுமை 63
வேற்றுமை-கண்ணும் 12
வேற்றுமை-தாமே 1
வேற்றுமை_அல்வழி 1
வேற்றுமைக்கு 2
வேற்றுமைத்தொகையே 2
வேறிடத்தான 1
வேறு 27
வேறுபட்டு 1
வேறுபட 3
வேறுபடாஅ 3
வேறுபடாஅது 2
வேறுபடு 1
வேறுபடுதல் 1
வேறுபடூஉம் 5
வேறுபாடு 3
வேறே 1
வேனில் 1
வேனிலொடு 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வேட்கை (10)
செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் – எழுத். உயி.மயங்:86/1
வயா என் கிளவி வேட்கை பெருக்கம் – சொல். உரி:73/1
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் – பொருள். கள:9/1
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை – பொருள். கள:17/3
நெறிப்பட வாரா அவள்-வயினான – 17/4
தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் – பொருள். கள:27/1
எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் – பொருள். பொருளி:13/1
அ பொருள் வேட்கை கிழவியின் உணர்ப – பொருள். பொருளி:14/2
வரைதல் வேட்கை பொருள என்ப – பொருள். பொருளி:16/8
வேட்கை மறுத்து கிளந்து-ஆங்கு உரைத்தல் – பொருள். பொருளி:17/1
நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின் – பொருள். பொருளி:34/1
வேட்கையின் (1)
வேட்கையின் மயங்கி கையறு பொழுதினும் – பொருள். கள:16/5
வேட்கையும் (1)
நோயும் வேட்கையும் நுகர்வும் என்று ஆங்கு – பொருள். பொருளி:53/4
வேட்டலும் (1)
தன்-வயின் சுரத்தலும் அவன்-வயின் வேட்டலும் – பொருள். பொருளி:11/1
அன்ன இடங்கள் அல்வழி எல்லாம் – 11/2
வேட்டுவர் (1)
ஆயர் வேட்டுவர் ஆடூஉ திணை பெயர் – பொருள். அகத்:21/1
வேண்டல் (1)
வெம்மை வேண்டல் – சொல். உரி:36/1
வேண்டல்-கண்ணும் (1)
விருந்தொடு நல்லவை வேண்டல்-கண்ணும் – பொருள். கற்:5/54
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் – 5/55
வேண்டலின் (1)
நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின் – பொருள். கள:32/2
துணை சுட்டு கிளவி கிழவியது ஆகும் – 32/3
வேண்டா (5)
தோற்றம் வேண்டா தொகுதி-கண்ணும் – எழுத். புணர்:30/3
வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா – சொல். உரி:2/1
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன – 2/2
புணர்ச்சி வேண்டினும் வேண்டா பிரிவினும் – பொருள். கள:23/22
ஒன்றும் வேண்டா காப்பின்-உள்ளே – பொருள். பொருளி:21/3
தன் சீர் உள்வழி தளை வகை வேண்டா – பொருள். செய்யு:55/1
வேண்டாது (1)
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் – பொருள். செய்யு:241/2
வேண்டி (3)
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் – பொருள். புறத்:5/3
வரைதல் வேண்டி தோழி செப்பிய – பொருள். கள:16/11
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி – பொருள். கற்:6/28
அடி மேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி – 6/29
வேண்டிய (3)
வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும் – பொருள். கள:23/23
உணர்த்தல் வேண்டிய கிழவோன்-பால் நின்று – பொருள். கற்:9/21
வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது – பொருள். கற்:47/1
வேண்டியும் (3)
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும் – பொருள். அகத்:28/3
இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே – 28/4
பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி – பொருள். கற்:17/1
அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி – பொருள். கற்:18/1
வேண்டின் (2)
நீட்டம் வேண்டின் அ அளபு உடைய – எழுத். நூல்:6/1
இன்ன பெயரே இவை எனல் வேண்டின் – சொல். பெயர்:39/1
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல் – 39/2
வேண்டினும் (4)
புணர்ச்சி வேண்டினும் வேண்டா பிரிவினும் – பொருள். கள:23/22
அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும் – பொருள். கள:23/36
ஐய செய்கை தாய்க்கு எதிர் மறுத்து – 23/37
வரைவு உடன்பட்டோள் கடாவல் வேண்டினும் – பொருள். கள:23/43
ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட – 23/44
ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉ – பொருள். பொருளி:31/1
வேண்டு (1)
புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும் – பொருள். கற்:6/22
வேண்டும் (39)
குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் – எழுத். மொழி:1/1
யா என் சினை-மிசை உரையசை கிளவிக்கு – 1/2
ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். புணர்:12/2
ஈறு ஆகு அகர முனை கெடுதல் வேண்டும் – எழுத். புணர்:13/2
இன்மை வேண்டும் என்மனார் புலவர் – எழுத். புணர்:28/2
இன் என் சாரியை இன்மை வேண்டும் – எழுத். புணர்:29/2
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – எழுத். தொகை:14/6
ஆ-வயின் யகர மெய் கெடுதல் வேண்டும் – எழுத். உரு:16/4
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும் – 16/5
நிற்றல் வேண்டும் ரகர புள்ளி – எழுத். உரு:19/4
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே – எழுத். உரு:27/5
ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். உயி.மயங்:3/2
நிற்றல் வேண்டும் உகர கிளவி – எழுத். உயி.மயங்:65/2
பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும் – எழுத். உயி.மயங்:77/1
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் – எழுத். உயி.மயங்:86/4
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே – எழுத். புள்.மயங்:31/4
தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை – எழுத். புள்.மயங்:34/2
வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் – எழுத். புள்.மயங்:42/2
நிற்றல் வேண்டும் ஆய்த புள்ளி – எழுத். புள்.மயங்:95/2
போற்றல் வேண்டும் மொழியும்-மார் உளவே – எழுத். புள்.மயங்:105/3
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி – எழுத். குற்.புண:6/3
மன்னல் வேண்டும் அல்வழியான – எழுத். குற்.புண:18/2
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் – எழுத். குற்.புண:27/2
நிற்றல் வேண்டும் ஊகார கிளவி – எழுத். குற்.புண:40/4
இன் பெறல் வேண்டும் சாரியை மொழியே – எழுத். குற்.புண:54/2
ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் – எழுத். குற்.புண:64/2
இன் பெறல் வேண்டும் சாரியை மரபே – எழுத். குற்.புண:65/2
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் – எழுத். குற்.புண:70/3
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் – சொல். கிளவி:33/2
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – சொல். வேற்.மயங்:33/1
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும் – சொல். விளி:27/2
இன்மை வேண்டும் விளியொடு கொளலே – சொல். விளி:37/4
மெய் நிலை பொது சொல் கிளத்தல் வேண்டும் – சொல். வினை:43/3
இது செயல் வேண்டும் என்னும் கிளவி – சொல். வினை:46/1
நினையல் வேண்டும் அவற்று அவற்று இயல்பே – சொல். இடை:45/2
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும் – சொல். எச்ச:66/3
உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் – பொருள். உவம:8/1
ஆசிரிய_தளை என்று அறியல் வேண்டும் – பொருள். செய்யு:56/2
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும் – பொருள். செய்யு:148/2
திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும் – பொருள். மரபி:89/4
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் – பொருள். மரபி:110/27
நுனித்தகு புலவர் கூறிய நூலே – 110/28
வேந்தர்-தாமும் (1)
இரு பெரு வேந்தர்-தாமும் சுற்றமும் – பொருள். புறத்:17/12
வேந்தன் (6)
வேந்தன் மேய தீம் புனல் உலகமும் – பொருள். அகத்:5/3
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே – பொருள். அகத்:27/2
வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய – பொருள். அகத்:32/1
சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும் – பொருள். புறத்:5/12
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் – பொருள். புறத்:7/1
அஞ்சு தக தலை சென்று அடல் குறித்தன்றே – 7/2
பட்ட வேந்தனை அட்ட வேந்தன் – பொருள். புறத்:17/10
வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து – 17/11
வேந்தனது (1)
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் – பொருள். புறத்:12/2
வேந்தனை (4)
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் – பொருள். புறத்:7/1
மைந்து பொருளாக வந்த வேந்தனை – பொருள். புறத்:15/1
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப – 15/2
வேல் மிகு வேந்தனை மொய்த்த-வழி ஒருவன் – பொருள். புறத்:17/3
பட்ட வேந்தனை அட்ட வேந்தன் – பொருள். புறத்:17/10
வேந்தனொடு (1)
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி – பொருள். புறத்:24/14
வேந்திடை (1)
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் – பொருள். புறத்:5/3
வேந்து (5)
வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய – பொருள். அகத்:32/1
வேந்து விடு முனைஞர் வேற்று புல களவின் – பொருள். புறத்:2/1
உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் – பொருள். புறத்:5/8
வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே – பொருள். கற்:48/1
வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும் – பொருள். மரபி:81/1
வேம்பும் (1)
வேம்பும் கடுவும் போல வெம் சொல் – பொருள். செய்யு:112/2
வேம்பே (1)
போந்தை வேம்பே ஆர் என வரூஉம் – பொருள். புறத்:5/4
வேய்ப்புறம் (1)
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் – பொருள். புறத்:3/3
முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய – 3/4
வேயே (1)
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் – பொருள். புறத்:3/3
வேல் (2)
பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு – எழுத். புள்.மயங்:80/1
வேல் மிகு வேந்தனை மொய்த்த-வழி ஒருவன் – பொருள். புறத்:17/3
வேலன் (1)
வெறி அறி சிறப்பின் வெ வாய் வேலன் – பொருள். புறத்:5/1
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை – 5/2
வேலின் (1)
நீத்த கணவன் தீர்த்த வேலின் – பொருள். புறத்:24/12
பேஎத்த மனைவி ஆஞ்சியானும் – 24/13
வேலினானும் (1)
பெரும் பகை தாங்கும் வேலினானும் – பொருள். புறத்:21/7
அரும் பகை தாங்கும் ஆற்றலானும் – 21/8
வேலும் (2)
கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் – பொருள். புறத்:16/1
வில்லும் வேலும் கழலும் கண்ணியும் – பொருள். மரபி:83/1
வேலை (1)
வேலை நோக்கிய விளக்கு நிலையும் – பொருள். புறத்:35/7
வேழக்கு (1)
வேழக்கு உரித்தே விதந்து களிறு எனல் – பொருள். மரபி:34/1
வேள்வி (1)
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் – பொருள். புறத்:35/6
வேளாண் (3)
வேளாண் எதிரும் விருப்பின்-கண்ணும் – பொருள். கள:16/8
வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும் – பொருள். கள:23/23
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது – பொருள். மரபி:80/1
வேற்று (3)
வேந்து விடு முனைஞர் வேற்று புல களவின் – பொருள். புறத்:2/1
வேற்று வரைவு வரின் அது மாற்றுதல்-கண்ணும் – பொருள். கள:20/15
வேற்று நாட்டு அகல்-வயின் விழுமத்தானும் – பொருள். கற்:5/45
வேற்றுமை (63)
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் – எழுத். புணர்:10/1
வேற்றுமை_அல்வழி புணர்மொழி நிலையும் – எழுத். புணர்:10/2
அ ஆறு என்ப வேற்றுமை உருபே – எழுத். புணர்:11/2
வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு – எழுத். புணர்:12/1
வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே – எழுத். புணர்:14/1
இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு – எழுத். புணர்:29/1
வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் – எழுத். புணர்:30/2
வேற்றுமை அல் வழி திரிபு இடன் இலவே – எழுத். தொகை:5/3
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – எழுத். தொகை:14/6
ஐகார வேற்றுமை திரிபு என மொழிப – எழுத். தொகை:15/13
வேற்றுமை அல் வழி இ ஐ என்னும் – எழுத். தொகை:16/1
நிறைய தோன்றும் வேற்றுமை இயற்கை – எழுத். தொகை:24/2
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை – எழுத். உரு:1/3
வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின் – எழுத். உயி.மயங்:1/2
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:33/2
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே – எழுத். உயி.மயங்:37/2
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:78/2
டகாரம் ஆகும் வேற்றுமை பொருட்கே – எழுத். புள்.மயங்:7/2
வேற்றுமை அல்வழி எண் என் உணவு பெயர் – எழுத். புள்.மயங்:13/1
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே – எழுத். புள்.மயங்:13/2
மகர இறுதி வேற்றுமை ஆயின் – எழுத். புள்.மயங்:15/1
அளவும் நிறையும் வேற்றுமை இயல – எழுத். புள்.மயங்:24/1
வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:25/3
வேற்றுமை அல் வழி சாரியை நிலையாது – எழுத். புள்.மயங்:27/3
வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும் – எழுத். புள்.மயங்:34/1
றகாரம் ஆகும் வேற்றுமை பொருட்கே – எழுத். புள்.மயங்:37/2
வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு – எழுத். புள்.மயங்:51/1
வேற்றுமை அல் வழி குறுகலும் திரிதலும் – எழுத். புள்.மயங்:58/1
யகர இறுதி வேற்றுமை பொருள்-வயின் – எழுத். புள்.மயங்:62/1
அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல – எழுத். புள்.மயங்:76/2
வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும் – எழுத். புள்.மயங்:84/1
வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும் – எழுத். புள்.மயங்:105/2
வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும் – எழுத். புள்.மயங்:105/2
வேற்றுமை ஆயின் ஒற்று இடை இனம் மிக – எழுத். குற்.புண:6/2
வேற்றுமை குறித்த பொருள்-வயினான – எழுத். குற்.புண:76/5
எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே – சொல். வேற்.இய:4/2
ஐ என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:10/2
ஒடு என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:12/2
கு என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:14/2
இன் என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:16/2
அது என பெரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:18/2
கண் என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:20/2
வேற்றுமை பொருளை விரிக்கும்-காலை – சொல். வேற்.இய:22/1
உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:1/2
முதற்சினை கிளவிக்கு அது என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:4/1
முதல்-கண் வரினே சினைக்கு ஐ வருமே – 4/2
முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:5/1
சினை முன் வருதல் தெள்ளிது என்ப – 5/2
அது என் வேற்றுமை உயர்திணை தொகை-வயின் – சொல். வேற்.மயங்:11/1
வேற்றுமை தெரிப உணருமோரே – சொல். வேற்.மயங்:13/2
இரு-வயின் நிலையும் வேற்றுமை எல்லாம் – சொல். வேற்.மயங்:18/3
உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.மயங்:19/1
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் – சொல். வேற்.மயங்:23/2
பொருள் நிலை திரியா வேற்றுமை சொல்லே – சொல். வேற்.மயங்:24/2
காலத்தின் அறியும் வேற்றுமை கிளவியும் – சொல். வேற்.மயங்:27/6
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் – சொல். வேற்.மயங்:33/1
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது – சொல். வினை:1/1
அது சொல் வேற்றுமை உடைமையானும் – சொல். வினை:16/1
கண் என் வேற்றுமை நிலத்தினானும் – சொல். வினை:16/2
வேற்றுமை பொருள்-வயின் உருபு ஆகுநவும் – சொல். இடை:2/4
வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல – சொல். எச்ச:17/2
வேற்றுமை தொக்க பெயர்-வயினானும் – சொல். எச்ச:22/3
இடைச்சொல் எல்லாம் வேற்றுமை சொல்லே – சொல். எச்ச:59/1
வேற்றுமை கிளவி தோற்றவும் பெறுமே – பொருள். கற்:18/3
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது – பொருள். செய்யு:149/5
வேற்றுமை-கண்ணும் (12)
வேற்றுமை-கண்ணும் வல்லெழுத்து அல் வழி – எழுத். தொகை:6/1
வேற்றுமை-கண்ணும் அதன் ஓர்_அற்றே – எழுத். உயி.மயங்:14/1
வேற்றுமை-கண்ணும் அதன் ஓர்_அற்றே – எழுத். உயி.மயங்:23/1
வேற்றுமை-கண்ணும் அதன் ஓர்_அற்றே – எழுத். உயி.மயங்:50/1
வேற்றுமை-கண்ணும் அதன் ஓர்_அற்றே – எழுத். உயி.மயங்:57/1
வேற்றுமை-கண்ணும் அதன் ஓர்_அற்றே – எழுத். உயி.மயங்:64/1
வேற்றுமை-கண்ணும் அதன் ஓர்_அற்றே – எழுத். உயி.மயங்:74/1
வேற்றுமை-கண்ணும் அதன் ஓர்_அற்றே – எழுத். உயி.மயங்:90/1
அல்வழியானும் வேற்றுமை-கண்ணும் – எழுத். உயி.மயங்:93/2
வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே – 93/3
அல்லது கிளப்பினும் வேற்றுமை-கண்ணும் – எழுத். புள்.மயங்:1/2
வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிகுமே – 1/3
அல்லது கிளப்பினும் வேற்றுமை-கண்ணும் – எழுத். புள்.மயங்:27/1
எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும் – 27/2
அல்லது கிளப்பினும் வேற்றுமை-கண்ணும் – எழுத். குற்.புண:3/1
எல்லா இறுதியும் உகரம் நிறையும் – 3/2
வேற்றுமை-தாமே (1)
வேற்றுமை-தாமே ஏழ் என மொழிப – சொல். வேற்.இய:1/1
வேற்றுமை_அல்வழி (1)
வேற்றுமை_அல்வழி புணர்மொழி நிலையும் – எழுத். புணர்:10/2
வேற்றுமைக்கு (2)
பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு – எழுத். உயி.மயங்:39/1
அத்தும் இன்னும் சாரியை ஆகும் – 39/2
வேற்றுமைக்கு உ கெட அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:4/1
வேற்றுமைத்தொகையே (2)
வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே – சொல். எச்ச:16/1
வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல – சொல். எச்ச:17/2
வேறிடத்தான (1)
இசைத்தலும் உரிய வேறிடத்தான – சொல். கிளவி:60/1
வேறு (27)
மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும் – எழுத். மொழி:20/1
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல – எழுத். பிறப்:1/7
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல – எழுத். பிறப்:1/7
திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் – எழுத். குற்.புண:27/1
அன்மை கிளவி வேறு இடத்தான – சொல். கிளவி:25/2
ஒரு பொருள் குறித்த வேறு பெயர் கிளவி – சொல். கிளவி:42/1
தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே – சொல். கிளவி:42/2
வேறு வினை பொது சொல் ஒரு வினை கிளவார் – சொல். கிளவி:46/1
தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் – சொல். கிளவி:49/2
அதனொடு இயைந்த வேறு வினை கிளவி – சொல். வேற்.இய:13/5
கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் – சொல். வேற்.மயங்:35/1
தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் – சொல். பெயர்:3/1
இன்மை செப்பல் வேறு என் கிளவி – சொல். வினை:25/2
திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே – சொல். இடை:47/4
கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் – சொல். இடை:48/1
எ சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல் – சொல். உரி:1/8
வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே – சொல். உரி:92/2
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும் – சொல். எச்ச:3/1
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் – சொல். எச்ச:3/2
சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல் – சொல். எச்ச:9/4
சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல் – சொல். எச்ச:9/4
வினையெஞ்சு கிளவியும் வேறு பல் குறிய – சொல். எச்ச:61/1
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – சொல். எச்ச:67/3
பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும் – பொருள். கள:23/6
பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும் – பொருள். கள:23/19
ஆ-வயின் வரூஉம் பல் வேறு நிலையினும் – பொருள். கற்:6/41
பல் வேறு புதல்வர் கண்டு நனி உவப்பினும் – பொருள். கற்:10/3
வேறுபட்டு (1)
சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின் – பொருள். செய்யு:100/1
வேறுபட (3)
விளம்பிய இயற்கையின் வேறுபட தோன்றின் – எழுத். குற்.புண:78/3
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ – பொருள். பொருளி:2/9
வேறுபட வந்த உவம தோற்றம் – பொருள். உவம:32/1
வேறுபடாஅ (3)
வினை வேறுபடாஅ பல பொருள் ஒரு சொல் என்று – சொல். கிளவி:52/2
வினை வேறுபடாஅ பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:55/1
முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ – சொல். வேற்.மயங்:6/1
நுவலும்-காலை சொற்குறிப்பினவே – 6/2
வேறுபடாஅது (2)
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது – எழுத். மொழி:35/1
அ பெயர் மருங்கின் நிலையியலான – 35/2
பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே – சொல். கிளவி:37/2
வேறுபடு (1)
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் – சொல். கிளவி:53/3
வேறுபடுதல் (1)
உள என மொழிப பொருள் வேறுபடுதல் – சொல். இடை:33/5
குறிப்பின் இசையான் நெறிப்பட தோன்றும் – 33/6
வேறுபடூஉம் (5)
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:52/1
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:53/2
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன – சொல். வேற்.இய:19/6
திரிபு வேறுபடூஉம் எல்லா பெயரும் – சொல். பெயர்:18/2
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி – சொல். வினை:25/5
வேறுபாடு (3)
மேல் மு பெயரொடும் வேறுபாடு இலவே – எழுத். உரு:20/2
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே – சொல். வினை:18/4
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே – சொல். வினை:24/4
வேறே (1)
ஒன்றே வேறே என்று இரு பால்-வயின் – பொருள். கள:2/1
வேனில் (1)
கூதிர் வேனில் என்று இரு பாசறை – பொருள். புறத்:21/1
வேனிலொடு (1)
நடுவுநிலை திணையே நண்பகல் வேனிலொடு – பொருள். அகத்:9/1
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே – 9/2