கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வா 2
வாகை-தானே 1
வாடா 1
வாடிய-கண்ணும் 1
வாணிக 1
வாய் 3
வாய்த்து 2
வாய்ந்தனர் 1
வாய்மை 1
வாய்மையும் 1
வாய்மொழி 2
வாயில் 14
வாயில்-கண்ணும் 1
வாயில்கட்கு 2
வாயில்கள் 1
வாயிலின் 1
வாயிலும் 1
வாயிலொடு 1
வாயிலோர் 1
வாயிற்கும் 1
வாயினும் 1
வாயுறுத்தற்றே 1
வாயுறை 5
வார் 1
வார்தல் 1
வாரத்து 1
வாரம் 4
வாரமொடு 1
வாரல் 1
வாரா 11
வாராததனான் 1
வாராதது 1
வாழ் 4
வாழ்க்கை 2
வாழ்க்கையுள் 1
வாழ்ச்சி 1
வாழ்ச்சியின் 1
வாழ்த்தல் 2
வாழ்த்தலும் 1
வாழ்த்தியல் 1
வாழ்த்தும் 3
வாழ்த்தே 3
வாழ்த்தொடு 2
வாழிய 1
வாள் 6
வாளின் 1
வாளும் 1
வாளோர் 1
வானோர் 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வா (2)
பின் வா என்றலும் பேதைமை ஊட்டலும் – பொருள். கள:23/10
இரவினும் பகலினும் நீ வா என்றலும் – பொருள். பொருளி:16/4
வாகை-தானே (1)
வாகை-தானே பாலையது புறனே – பொருள். புறத்:18/1
வாடா (1)
வாடா வள்ளி வயவர் ஏத்திய – பொருள். புறத்:5/6
வாடிய-கண்ணும் (1)
உடம்பும் உயிரும் வாடிய-கண்ணும் – பொருள். பொருளி:9/1
என் உற்றன-கொல் இவை எனின் அல்லதை – 9/2
வாணிக (1)
வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை – பொருள். மரபி:77/1
வாய் (3)
வெறி அறி சிறப்பின் வெ வாய் வேலன் – பொருள். புறத்:5/1
செ வாய் கிளியை தத்தை என்றலும் – பொருள். மரபி:68/3
வெ வாய் வெருகினை பூசை என்றலும் – பொருள். மரபி:68/4
வாய்த்து (2)
வரு தார் தாங்கல் வாள் வாய்த்து கவிழ்தல் என்று – பொருள். புறத்:5/15
வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து – பொருள். புறத்:17/11
இரு பெரு வேந்தர்-தாமும் சுற்றமும் – 17/12
வாய்ந்தனர் (1)
வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே – பொருள். மரபி:81/2
வாய்மை (1)
வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும் – பொருள். பொருளி:43/3
வாய்மையும் (1)
வாய்மையும் பொய்ம்மையும் கண்டோன் சுட்டி – பொருள். அகத்:39/4
வாய்மொழி (2)
வரைவு இன்று என்ப வாய்மொழி புலவர் – பொருள். செய்யு:75/2
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே – பொருள். செய்யு:79/1
வாயில் (14)
உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே – சொல். உரி:95/1
சேய் வரல் வருத்தம் வீட வாயில் – பொருள். புறத்:35/3
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும் – 35/4
குற்றம் காட்டிய வாயில் பெட்பினும் – பொருள். கள:11/9
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் – பொருள். கள:11/10
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் – பொருள். கள:20/10
கூறிய வாயில் கொள்ளா-காலையும் – பொருள். கள:20/11
தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் – பொருள். கற்:8/1
இன் இழை புதல்வனை வாயில் கொண்டு புகினும் – பொருள். கற்:31/3
உவம வாயில் படுத்தலும் உவமம் – பொருள். பொருளி:2/11
பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே – பொருள். பொருளி:30/1
வாயில் கிளவி வெளிப்பட கிளத்தல் – பொருள். பொருளி:47/1
உருவு நிறுத்த காம வாயில் – பொருள். மெய்ப்:25/2
நிறையே அருளே உணர்வொடு திரு என – 25/3
பரத்தை வாயில் என இரு வீற்றும் – பொருள். செய்யு:199/1
வாயில் உசாவே தம்முள் உரிய – பொருள். செய்யு:200/1
வாயில்-கண்ணும் (1)
பின்னர் வந்த வாயில்-கண்ணும் – பொருள். கற்:10/10
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் – 10/11
வாயில்கட்கு (2)
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய – பொருள். கற்:11/6
தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை – பொருள். கற்:24/2
வாயில்கள் (1)
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப – பொருள். கற்:52/4
வாயிலின் (1)
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ – பொருள். கற்:6/42
வாயிலும் (1)
எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் – பொருள். கற்:37/1
வாயிலொடு (1)
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி – பொருள். கற்:5/25
வாயிலோர் (1)
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ – பொருள். கற்:5/57
வாயிற்கும் (1)
முன்னிலை புறமொழி எல்லா வாயிற்கும் – பொருள். கற்:26/1
பின்னிலை தோன்றும் என்மனார் புலவர் – 26/2
வாயினும் (1)
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு – பொருள். அகத்:41/12
வாயுறுத்தற்றே (1)
ஓம்படை கிளவியின் வாயுறுத்தற்றே – பொருள். செய்யு:112/4
வாயுறை (5)
வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் – பொருள். புறத்:35/8
வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே – பொருள். செய்யு:111/1
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் – பொருள். செய்யு:112/1
செவியறி வாயுறை புறநிலை என்று இவை – பொருள். செய்யு:160/2
புறநிலை வாயுறை செவியறிவுறூஉ என – பொருள். செய்யு:161/1
வார் (1)
வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன – பொருள். மரபி:36/1
வார்தல் (1)
வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் – சொல். உரி:19/1
வாரத்து (1)
பிறப்பொடு விடு-வழி உறழ்ச்சி வாரத்து – எழுத். பிறப்:20/3
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி – 20/4
வாரம் (4)
தரவே தாழிசை எண்ணே வாரம் என்று – பொருள். செய்யு:140/2
அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும் – பொருள். செய்யு:144/1
செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை – பொருள். செய்யு:151/2
வல்லோன் புணரா வாரம் போன்றே – பொருள். மரபி:107/2
வாரமொடு (1)
அடக்கு இயல் வாரமொடு அ நிலைக்கு உரித்தே – பொருள். செய்யு:152/2
வாரல் (1)
கிழவோன் தன்னை வாரல் என்றலும் – பொருள். பொருளி:16/5
வாரா (11)
நெறி பட வாரா குறைச்சொல் கிளவியும் – எழுத். குற்.புண:77/3
எய்து இடன் உடைத்தே வாரா காலம் – சொல். வினை:42/2
வாரா காலத்தும் நிகழும் காலத்தும் – சொல். வினை:44/1
வாரா காலத்து வினைச்சொல் கிளவி – சொல். வினை:48/1
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன – சொல். உரி:2/2
வாரா மரபின வர கூறுதலும் – சொல். எச்ச:26/1
நிகழும் காலமொடு வாரா காலமும் – சொல். எச்ச:41/2
இறந்த காலமொடு வாரா காலமும் – சொல். எச்ச:41/3
அ நிலம் பொழுதொடு வாரா ஆயினும் – பொருள். அகத்:19/2
நெறிப்பட வாரா அவள்-வயினான – பொருள். கள:17/4
உணர்ப்பு-வயின் வாரா ஊடல் உற்றோள்-வயின் – பொருள். கற்:9/20
வாராததனான் (1)
வாராததனான் வந்தது முடித்தல் – பொருள். மரபி:110/6
வாராதது (1)
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் – பொருள். மரபி:110/7
வாழ் (4)
கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப – பொருள். மரபி:13/1
கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே – பொருள். மரபி:40/1
நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய – பொருள். மரபி:42/1
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே – பொருள். மரபி:63/1
வாழ்க்கை (2)
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் – பொருள். புறத்:21/9
வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை – பொருள். மரபி:77/1
வாழ்க்கையுள் (1)
உரித்து என மொழிப வாழ்க்கையுள் இரக்கம் – பொருள். பொருளி:32/2
வாழ்ச்சி (1)
ஆறன் மருங்கின் வாழ்ச்சி கிழமைக்கு – சொல். வேற்.மயங்:15/1
வாழ்ச்சியின் (1)
தெரிந்து மொழி செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் – சொல். வேற்.இய:19/5
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன – 19/6
வாழ்த்தல் (2)
சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று – பொருள். புறத்:5/20
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் – பொருள். மெய்ப்:12/4
நாணுதல் துஞ்சல் அரற்று கனவு எனாஅ – 12/5
வாழ்த்தலும் (1)
தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும் – பொருள். கள:24/7
போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇ – 24/8
வாழ்த்தியல் (1)
வாழ்த்தியல் வகையே நால் பாக்கும் உரித்தே – பொருள். செய்யு:109/1
வாழ்த்தும் (3)
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் – பொருள். புறத்:35/2
சேய் வரல் வருத்தம் வீட வாயில் – 35/3
வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் – பொருள். புறத்:35/8
ஆ-வயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் – பொருள். புறத்:35/9
கைக்கிளை வகையொடு உளப்பட தொகைஇ – 35/10
வாழ்த்தே (3)
பொலி-மின் என்னும் புறநிலை வாழ்த்தே – பொருள். செய்யு:110/3
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ – 110/4
வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே – பொருள். செய்யு:111/1
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் – பொருள். செய்யு:112/1
வாழ்த்தொடு (2)
பலர் செல செல்லா காடு வாழ்த்தொடு – பொருள். புறத்:24/35
நிறை_அரும் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே – 24/36
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – பொருள். புறத்:33/3
வாழிய (1)
வாழிய என்னும் செய என் கிளவி – எழுத். உயி.மயங்:9/1
வாள் (6)
வாள் ஒளி ஆகும் – சொல். உரி:69/1
வரு தார் தாங்கல் வாள் வாய்த்து கவிழ்தல் என்று – பொருள். புறத்:5/15
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க – பொருள். புறத்:5/17
வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து – பொருள். புறத்:17/11
ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்பட – பொருள். புறத்:17/17
மாணார் சுட்டிய வாள் மங்கலமும் – பொருள். புறத்:36/11
வாளின் (1)
வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற – பொருள். புறத்:13/11
வாளும் (1)
குடையும் வாளும் நாள்கோள் அன்றி – பொருள். புறத்:13/1
வாளோர் (1)
வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து – பொருள். புறத்:17/11
வானோர் (1)
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என – பொருள். கற்:5/13