முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மீ (1)
மீ என மரீஇய இடம் வரை கிளவியும் – எழுத். உயி.மயங்:48/2
மீட்டு (1)
மீட்டு வரவு ஆய்ந்த வகையின்-கண்ணும் – பொருள். கற்:5/46
மீண்டு (2)
தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும் – பொருள். புறத்:17/4
வினை-வயின் பிரிந்தோன் மீண்டு வரு-காலை – பொருள். கற்:53/1
மீன் (1)
மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே – எழுத். புள்.மயங்:44/1