கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 2
மிக்கதன் 1
மிக்கோன் 1
மிக 8
மிகலே 1
மிகற்கை 1
மிகா 3
மிகினும் 4
மிகு 7
மிகு-வழி 1
மிகுத்து 1
மிகுத்தோளை 1
மிகுதல் 9
மிகுதலும் 7
மிகுதி 10
மிகுதியின் 1
மிகுதியும் 2
மிகுதியொடு 1
மிகுநவும் 2
மிகுமே 22
மிகூஉம் 3
மிகை 3
மிடலொடு 1
மிடற்றினும் 1
மிடற்று 2
மிடைந்தும் 2
மியா 1
மியாவும் 1
மின் 1
மின்னும் 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மிக்க (2)
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ – பொருள். அகத்:51/3
மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க – பொருள். பொருளி:25/1
மிக்கதன் (1)
மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி – சொல். வினை:45/1
மிக்கோன் (1)
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே – பொருள். கள:2/4
மிக (8)
உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும் – எழுத். தொகை:15/4
நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிக தோன்றும் – எழுத். உரு:24/1
தான் மிக தோன்றி குறுகலும் உரித்தே – எழுத். உயி.மயங்:31/2
வேற்றுமை ஆயின் ஒற்று இடை இனம் மிக – எழுத். குற்.புண:6/2
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி – 6/3
நோய் மிக பெருகி தன் நெஞ்சு கலுழ்ந்தோளை – பொருள். அகத்:39/6
கைப்பட்டு கலங்கினும் நாணு மிக வரினும் – பொருள். கள:20/5
அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும் – பொருள். கள:24/2
அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல் – பொருள். மெய்ப்:24/4
மிகலே (1)
அ திறத்து இல்லை வல்லெழுத்து மிகலே – எழுத். குற்.புண:7/2
மிகற்கை (1)
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் – எழுத். தொகை:15/3
மிகா (3)
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை – எழுத். உயி.மயங்:61/2
மே கூறு இயற்கை வல்லெழுத்து மிகா – எழுத். உயி.மயங்:71/2
ஒற்று இடை இனம் மிகா மொழியும்-மார் உளவே – எழுத். குற்.புண:7/1
மிகினும் (4)
வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை – எழுத். உயி.மயங்:28/1
வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை – எழுத். உயி.மயங்:44/1
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை – எழுத். புள்.மயங்:28/1
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை – எழுத். புள்.மயங்:46/1
மிகு (7)
மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும் – எழுத். தொகை:15/1
வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும் – எழுத். தொகை:15/2
ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே – எழுத். புள்.மயங்:49/1
சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே – சொல். உரி:15/1
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் – பொருள். அகத்:51/2
வேல் மிகு வேந்தனை மொய்த்த-வழி ஒருவன் – பொருள். புறத்:17/3
நனி மிகு சுரத்து இடை கணவனை இழந்து – பொருள். புறத்:24/24
மிகு-வழி (1)
வல்லெழுத்து மிகு-வழி இறுதி இல்லை – எழுத். புள்.மயங்:45/4
மிகுத்து (1)
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் – பொருள். புறத்:36/10
மிகுத்தோளை (1)
உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளை – பொருள். கற்:5/35
பிறபிற பெண்டிரின் பெயர்த்தல்-கண்ணும் – 5/36
மிகுதல் (9)
மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று – எழுத். புணர்:7/2
ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். புணர்:12/2
ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும் – எழுத். உயி.மயங்:3/2
வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே – எழுத். உயி.மயங்:93/3
மெல்லெழுத்து மிகுதல் ஆ-வயினான – எழுத். புள்.மயங்:20/4
மெல்லெழுத்து மிகுதல் ஆ-வயினான – எழுத். புள்.மயங்:25/4
வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் – எழுத். புள்.மயங்:42/2
மெல்லெழுத்து மிகுதல் மெய் பெற தோன்றும் – எழுத். புள்.மயங்:68/2
ஆ-வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை – எழுத். குற்.புண:71/2
மிகுதலும் (7)
ஆ-வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே – எழுத். உயி.மயங்:66/2
ஆ-வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே – எழுத். புள்.மயங்:6/1
மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் – எழுத். புள்.மயங்:45/2
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே – 45/3
வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் – எழுத். புள்.மயங்:77/2
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப – பொருள். செய்யு:39/2
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப – பொருள். செய்யு:40/2
குன்றலும் மிகுதலும் இல் என மொழிப – பொருள். செய்யு:43/2
மிகுதி (10)
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் – எழுத். தொகை:14/2
கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி – எழுத். உயி.மயங்:83/2
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி – எழுத். குற்.புண:6/3
மிகுதி செய்யும் பொருள என்ப – சொல். உரி:3/3
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே – சொல். உரி:85/3
பாகுபட மிகுதி படுத்தல் என்ப – பொருள். புறத்:19/2
காதல் மிகுதி உளப்பட பிறவும் – பொருள். கள:23/32
அலரின் தோன்றும் காமத்து மிகுதி – பொருள். கற்:22/1
வருத்த மிகுதி சுட்டும்-காலை – பொருள். பொருளி:32/1
அளவடி மிகுதி உளப்பட தோன்றி – பொருள். செய்யு:59/1
மிகுதியின் (1)
நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின் – பொருள். பொருளி:34/1
புகழ் தகை வரையார் கற்பின்-உள்ளே – 34/2
மிகுதியும் (2)
மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே – சொல். உரி:80/1
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் – பொருள். கற்:6/6
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் – 6/7
மிகுதியொடு (1)
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு – பொருள். பொருளி:42/3
அவை நால் பொருள்-கண் நிகழும் என்ப – 42/4
மிகுநவும் (2)
இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும் – எழுத். தொகை:16/4
உறழ் ஆகுநவும் என்மனார் புலவர் – 16/5
வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும் – எழுத். தொகை:17/5
மிகுமே (22)
அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே – எழுத். புணர்:31/3
தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே – எழுத். உயி.மயங்:1/3
ஞாங்கர் கிளந்த வல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:2/4
மரப்பெயர் கிளவி மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:15/1
மெய்ம்மை ஆக அகரம் மிகுமே – எழுத். உயி.மயங்:21/2
ஆ மு பெயரும் மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:27/2
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:33/2
உதி_மர கிளவி மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:41/1
ஏனை புளி பெயர் மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:43/1
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:78/2
வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:1/3
உகரம் வருதல் ஆ-வயினான – 1/4
துவர கெட்டு வல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:15/2
நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:30/1
அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:59/1
வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:62/2
வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகுமே – எழுத். குற்.புண:9/2
மெல்லொற்று தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் – 9/3
வல்லொற்று தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே – எழுத். குற்.புண:21/1
ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே – எழுத். குற்.புண:67/2
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே – எழுத். குற்.புண:70/2
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் – 70/3
வல்லிசை_வண்ணம் வல்லெழுத்து மிகுமே – பொருள். செய்யு:216/1
மெல்லிசை_வண்ணம் மெல்லெழுத்து மிகுமே – பொருள். செய்யு:217/1
இயைபு_வண்ணம் இடை எழுத்து மிகுமே – பொருள். செய்யு:218/1
மிகூஉம் (3)
இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம் – எழுத். உயி.மயங்:49/1
உடன் நிலை மொழியும் உள என மொழிப – 49/2
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை – எழுத். உயி.மயங்:58/4
அளபெடை மிகூஉம் இகர இறு பெயர் – சொல். விளி:8/1
மிகை (3)
மிகை என குறித்த கொள்கை-கண்ணும் – பொருள். கற்:10/12
வியர்த்தல் ஐயம் மிகை நடுக்கு எனாஅ – பொருள். மெய்ப்:12/9
குன்ற கூறல் மிகை பட கூறல் – பொருள். மரபி:108/3
மிடலொடு (1)
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ – பொருள். அகத்:51/3
மிடற்றினும் (1)
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ – எழுத். பிறப்:1/2
மிடற்று (2)
மிடற்று பிறந்த வளியின் இசைக்கும் – எழுத். பிறப்:2/3
அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை – எழுத். பிறப்:17/1
மிடைந்தும் (2)
தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும் – பொருள். செய்யு:154/1
ஐ சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும் – 154/2
கூற்றும் மாற்றமும் இடைஇடை மிடைந்தும் – பொருள். செய்யு:156/1
போக்கு இன்று ஆகல் உறழ்கலிக்கு இயல்பே – 156/2
மியா (1)
மியா இக மோ மதி இகும் சின் என்னும் – சொல். இடை:26/1
மியாவும் (1)
ஏவல் குறித்த உரை_அசை மியாவும் – எழுத். உயி.மயங்:22/3
தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு – 22/4
மின் (1)
இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் – சொல். வினை:27/1
மின்னும் (1)
மின்னும் பின்னும் பன்னும் கன்னும் – எழுத். புள்.மயங்:50/1