Select Page

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பூ (1)

பூ என் ஒரு பெயர் ஆ இயல்பு இன்றே – எழுத். உயி.மயங்:66/1
TOP


பூசல் (2)

ஊர் கொலை ஆ_கோள் பூசல் மாற்றே – பொருள். புறத்:3/5
மாய்ந்த பூசல் மயக்கத்தானும் – பொருள். புறத்:24/20
TOP


பூசை (1)

வெ வாய் வெருகினை பூசை என்றலும் – பொருள். மரபி:68/4
TOP


பூத (1)

வளி என வரூஉம் பூத கிளவியும் – எழுத். உயி.மயங்:40/1
TOP


பூதம் (1)

பால் வரை தெய்வம் வினையே பூதம் – சொல். கிளவி:58/2
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் – 58/3
TOP


பூதனும் (1)

ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு – எழுத். புள்.மயங்:53/1
TOP


பூப்பின் (1)

பூப்பின் புறப்பாடு ஈர்_ஆறு நாளும் – பொருள். கற்:46/1
TOP


பூல் (1)

பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு – எழுத். புள்.மயங்:80/1
TOP


பூவும் (3)

எ நில மருங்கின் பூவும் புள்ளும் – பொருள். அகத்:19/1
மா பெரும் தானையர் மலைந்த பூவும் – பொருள். புறத்:5/5
வாடா வள்ளி வயவர் ஏத்திய – 5/6
அடிசிலும் பூவும் தொடுதல்-கண்ணும் – பொருள். கற்:5/14
TOP


பூவே (2)

வண்டே இழையே வள்ளி பூவே – பொருள். கள:4/1
கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று – 4/2
சினையே குழையே பூவே அரும்பே – பொருள். மரபி:87/2
TOP


பூவை (1)

தாவா விழு புகழ் பூவை நிலையும் – பொருள். புறத்:5/10
TOP