Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கு 3
புகர் 2
புகல் 2
புகழ் 8
புகழ்ச்சியும் 1
புகழ்மை 1
புகழின் 1
புகழும் 1
புகற்சி-கண்ணும் 1
புகற்சியும் 1
புகன்ற 1
புகா-காலையான 1
புகாஅ-காலை 1
புகாஅன் 1
புகினும் 1
புகீஇ 1
புகு 1
புகுப்பினும் 2
புடை 3
புண் 1
புண்ணுறீஇ 1
புண்ணோன் 2
புணர் 9
புணர்க்க 1
புணர்க்கவும் 2
புணர்க்கும்-காலும் 4
புணர்ச்சி 6
புணர்ச்சி-கண்ணும் 1
புணர்ச்சி-வாயின் 1
புணர்ச்சியும் 1
புணர்த்த 1
புணர்த்தன 1
புணர்த்தனர் 1
புணர்த்து 2
புணர்த்தும் 2
புணர்தல் 3
புணர்தலின் 1
புணர்தலும் 1
புணர்ந்த 19
புணர்ந்தது 1
புணர்ந்தன்று 2
புணர்ந்து 6
புணர்ந்தும் 2
புணர்ந்துழி 2
புணர்ந்தே 2
புணர்ந்தோர் 1
புணர்ப்பினும் 1
புணர்மொழி 3
புணர்வது 1
புணர்வு 2
புணர்வும் 3
புணர 2
புணரா 2
புணராது 1
புணரார் 1
புணரியல் 2
புணரியலான 1
புணரின் 4
புணரும் 1
புணரும்-காலை 1
புணரும்-காலையான 1
புதல்வர் 1
புதல்வன் 2
புதல்வனை 4
புதிதுபடல் 1
புதுமை 3
புதுமையானும் 1
புதுவது 1
புதுவோர் 1
புரவியும் 1
புரி 3
புரிதல் 1
புரிந்த 1
புரிந்தோள் 1
புரை 10
புரைய 2
புரையுமால் 1
புரையோர் 1
புரைவது 2
புல் 1
புல்ல 2
புல்லா 1
புல்லாது 1
புல்லி 3
புல்லிய 10
புல்லுதல் 1
புல்லும் 2
புல்லுவ 1
புல்லொடு 1
புல்வாய் 6
புல்வாய்க்கு 1
புல 1
புலத்தலும் 2
புலம்பல் 1
புலம்பலும் 2
புலம்பி 2
புலம்பிய 3
புலம்பினும் 1
புலம்பு 2
புலம்புறு 1
புலம்புறு-காலை 1
புலம்பே 1
புலமையோரே 2
புலவர் 80
புலவி-கண்ணும் 1
புலவியும் 1
புலவியுள் 2
புலன் 4
புலனும் 1
புலனே 2
புலி 3
புழனே 1
புள் 2
புள்ளி 28
புள்ளிக்கு 1
புள்ளியும் 5
புள்ளியொடு 3
புள்ளும் 4
புள்ளே 1
புளி 2
புளி_மர 1
புற 1
புறங்காப்ப 1
புறஞ்சொல் 1
புறத்ததுவே 2
புறத்திணை 2
புறத்து 4
புறத்தோர் 1
புறத்தோன் 2
புறந்தருதலும் 1
புறநிலை 4
புறப்பாட்டு 2
புறப்பாட்டு_வண்ணம் 2
புறப்பாடு 1
புறம் 3
புறம்படு 1
புறமொழி 2
புறன் 1
புறனே 9
புனல் 1
புனலை 1
புனிறு 2
புனைந்த 1
புனைந்து 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


புக்கு (3)

ஒருவன் ஒருவனை உடை படை புக்கு – பொருள். புறத்:17/6
கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து – 17/7
காட்சி ஆசையின் களம் புக்கு கலங்கி – பொருள். கள:16/4
புகாஅ-காலை புக்கு எதிர்ப்பட்டுழி – பொருள். கள:16/6
TOP


புகர் (2)

புகர் அற கிளந்த அஃறிணை மேன – எழுத். மொழி:49/3
புகர் இன்று என்மனார் புலமையோரே – எழுத். புள்.மயங்:74/2
TOP


புகல் (2)

முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல் – பொருள். கற்:11/5
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய – பொருள். கற்:11/6
TOP


புகழ் (8)

சீர்த்தி மிகு புகழ் மாலை இயல்பே – சொல். உரி:15/1
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் – பொருள். புறத்:5/3
போந்தை வேம்பே ஆர் என வரூஉம் – 5/4
தாவா விழு புகழ் பூவை நிலையும் – பொருள். புறத்:5/10
இடை இல் வண் புகழ் கொடைமையானும் – பொருள். புறத்:21/19
தன் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல் – பொருள். கற்:39/1
கிழவி முன்னர் தன் புகழ் கிளவி – பொருள். கற்:40/1
புகழ் தகை வரையார் கற்பின்-உள்ளே – பொருள். பொருளி:34/2
வண்_புகழ்_மூவர் தண் பொழில் வரைப்பின் – பொருள். செய்யு:79/3
TOP


புகழ்ச்சியும் (1)

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் – பொருள். புறத்:27/2
TOP


புகழ்மை (1)

கல்வி தறுகண் புகழ்மை கொடை என – பொருள். மெய்ப்:9/1
TOP


புகழின் (1)

ஒப்பின் புகழின் பழியின் என்றா – சொல். வேற்.இய:11/2
TOP


புகழும் (1)

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் – பொருள். அகத்:41/14
TOP


புகற்சி-கண்ணும் (1)

கேளிர் ஒழுக்கத்து புகற்சி-கண்ணும் – பொருள். கற்:5/56
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ – 5/57
TOP


புகற்சியும் (1)

புறம்படு விளையாட்டு புல்லிய புகற்சியும் – பொருள். கற்:9/11
சிறந்த புதல்வனை தேராது புலம்பினும் – 9/12
TOP


புகன்ற (1)

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு – பொருள். கற்:6/11
TOP


புகா-காலையான (1)

மனையகம் புகா-காலையான – பொருள். கள:40/3
TOP


புகாஅ-காலை (1)

புகாஅ-காலை புக்கு எதிர்ப்பட்டுழி – பொருள். கள:16/6
TOP


புகாஅன் (1)

தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின் – பொருள். கள:16/3
TOP


புகினும் (1)

இன் இழை புதல்வனை வாயில் கொண்டு புகினும் – பொருள். கற்:31/3
இறந்தது நினைஇ கிழவோன் ஆங்கண் – 31/4
TOP


புகீஇ (1)

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇ – பொருள். புறத்:24/30
சொல் இடையிட்ட பாலை நிலையும் – 24/31
TOP


புகு (1)

புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல் – பொருள். மெய்ப்:13/1
TOP


புகுப்பினும் (2)

புரை தீர் கிளவி தாயிடை புகுப்பினும் – பொருள். கள:23/42
வரைவு உடன்பட்டோள் கடாவல் வேண்டினும் – 23/43
தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் – பொருள். கற்:8/1
ஆ-வயின் நிகழும் என்மனார் புலவர் – 8/2
TOP


புடை (3)

பின் சார் அயல் புடை தே வகை எனாஅ – சொல். வேற்.இய:21/2
புடை கெட போகிய செலவே புடை கெட – பொருள். புறத்:3/2
புடை கெட போகிய செலவே புடை கெட – பொருள். புறத்:3/2
TOP


புண் (1)

புண் கிழித்து முடியும் மறத்தினானும் – பொருள். புறத்:24/4
TOP


புண்ணுறீஇ (1)

நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ – பொருள். கற்:6/9
நளியின் நீக்கிய இளி வரு நிலையும் – 6/10
TOP


புண்ணோன் (2)

ஏம சுற்றம் இன்றி புண்ணோன் – பொருள். புறத்:24/5
பேஎய் ஓம்பிய பேஎய் பக்கமும் – 24/6
இன் நகை மனைவி பேஎய் புண்ணோன் – பொருள். புறத்:24/10
துன்னுதல் கடிந்த தொடாஅ காஞ்சியும் – 24/11
TOP


புணர் (9)

ஆ ஈர் இயல புணர் நிலை சுட்டே – எழுத். புணர்:5/7
ஆங்கு அ நான்கே மொழி புணர் இயல்பே – எழுத். புணர்:6/9
அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய – எழுத். புணர்:8/2
உரியவை உளவே புணர் நிலை சுட்டே – எழுத். புணர்:9/2
வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே – எழுத். புணர்:14/1
உணர கூறிய புணர் இயல் மருங்கின் – எழுத். புள்.மயங்:110/1
புணர் இயல் நிலை-இடை உணர தோன்றா – எழுத். குற்.புண:77/11
அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே – சொல். எச்ச:8/2
பகல் புணர் களனே புறன் என மொழிப – பொருள். கள:41/1
TOP


புணர்க்க (1)

மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க – பொருள். பொருளி:25/1
நாணு தலைப்பிரியா நல் வழி படுத்தே – 25/2
TOP


புணர்க்கவும் (2)

புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே – பொருள். பொருளி:8/3
புரை தப நாடி புணர்க்கவும் படுமே – பொருள். மரபி:99/4
TOP


புணர்க்கும்-காலும் (4)

பெயரொடு பெயரை புணர்க்கும்-காலும் – எழுத். புணர்:6/4
பெயரொடு தொழிலை புணர்க்கும்-காலும் – 6/5
பெயரொடு தொழிலை புணர்க்கும்-காலும் – எழுத். புணர்:6/5
தொழிலொடு பெயரை புணர்க்கும்-காலும் – 6/6
தொழிலொடு பெயரை புணர்க்கும்-காலும் – எழுத். புணர்:6/6
தொழிலொடு தொழிலை புணர்க்கும்-காலும் – 6/7
தொழிலொடு தொழிலை புணர்க்கும்-காலும் – எழுத். புணர்:6/7
மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என – 6/8
TOP


புணர்ச்சி (6)

எழுத்து ஓர்_அன்ன பொருள் தெரி புணர்ச்சி – எழுத். புணர்:39/1
இசையின் திரிதல் நிலைஇய பண்பே – 39/2
இயைபே புணர்ச்சி – சொல். உரி:11/1
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி – பொருள். கள:20/17
புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் – பொருள். கள:23/3
முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும் – பொருள். கள:23/11
புணர்ச்சி வேண்டினும் வேண்டா பிரிவினும் – பொருள். கள:23/22
TOP


புணர்ச்சி-கண்ணும் (1)

நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி-கண்ணும் – பொருள். கற்:5/2
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும் – 5/3
TOP


புணர்ச்சி-வாயின் (1)

முன்ன பொருள புணர்ச்சி-வாயின் – எழுத். புணர்:40/2
இன்ன என்னும் எழுத்து கடன் இலவே – 40/3
TOP


புணர்ச்சியும் (1)

காம புணர்ச்சியும் இடம் தலைப்படலும் – பொருள். செய்யு:186/1
TOP


புணர்த்த (1)

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் – பொருள். கற்:3/1
TOP


புணர்த்தன (1)

பொருள் எதிர் புணர்த்து புணர்த்தன கொளலே – பொருள். உவம:7/2
TOP


புணர்த்தனர் (1)

ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் – சொல். உரி:91/3
TOP


புணர்த்து (2)

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து – பொருள். அகத்:50/4
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் – 50/5
பொருள் எதிர் புணர்த்து புணர்த்தன கொளலே – பொருள். உவம:7/2
TOP


புணர்த்தும் (2)

மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் – பொருள். பொருளி:2/5
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ – 2/6
ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும் – பொருள். செய்யு:12/1
சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே – 12/2
TOP


புணர்தல் (3)

இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று – சொல். எச்ச:15/1
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் – பொருள். அகத்:14/1
புணர்தல் ஆற்றலும் அவள்-வயினான – பொருள். கள:38/2
TOP


புணர்தலின் (1)

உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் – பொருள். பொருளி:23/1
வழக்கு வழிப்படுதல் செய்யுட்கு கடனே – 23/2
TOP


புணர்தலும் (1)

தலை தாள் நெடுமொழி தன்னொடு புணர்தலும் – பொருள். புறத்:5/13
அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும் – 5/14
TOP


புணர்ந்த (19)

உயிரொடு புணர்ந்த வல் ஆறன்-மிசைத்தே – எழுத். மொழி:5/2
அ பொருள் புணர்ந்த கிளவியான – சொல். கிளவி:15/2
ஆக்கமொடு புணர்ந்த ஏது கிளவி – சொல். வேற்.மயங்:9/2
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே – சொல். எச்ச:5/2
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு – பொருள். அகத்:40/5
கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட – பொருள். அகத்:41/5
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் – பொருள். புறத்:21/21
அருளொடு புணர்ந்த அகற்சியானும் – பொருள். புறத்:21/22
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் – பொருள். கள:1/2
முதலொடு புணர்ந்த யாழோர் மேன – பொருள். கள:15/1
புணர்ந்த பின் அவன்-வயின் வணங்கல்-கண்ணும் – பொருள். கள:23/16
புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே – பொருள். பொருளி:8/3
நொடியொடு புணர்ந்த பிசியினான – பொருள். செய்யு:165/3
பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று – பொருள். செய்யு:173/4
ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் – பொருள். செய்யு:176/1
உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே – பொருள். செய்யு:237/2
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது – பொருள். செய்யு:242/1
ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் – பொருள். மரபி:49/1
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி – பொருள். மரபி:100/4
TOP


புணர்ந்தது (1)

பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே – பொருள். செய்யு:187/4
TOP


புணர்ந்தன்று (2)

துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின் – பொருள். செய்யு:128/1
வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின் – பொருள். செய்யு:129/1
TOP


புணர்ந்து (6)

பல் ஆறாக பொருள் புணர்ந்து இசைக்கும் – சொல். வேற்.இய:22/3
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து – பொருள். புறத்:21/11
தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும் – 21/12
புணர்ந்து உடன் போகிய-காலையான – பொருள். கற்:2/2
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து – பொருள். கற்:7/1
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து – பொருள். செய்யு:166/5
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே – 166/6
தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல் – பொருள். மரபி:110/22
TOP


புணர்ந்தும் (2)

கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும் – பொருள். செய்யு:123/1
முற்றடி இன்றி குறைவு சீர்த்து ஆகியும் – 123/2
மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும் – பொருள். செய்யு:123/3
சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே – 123/4
TOP


புணர்ந்துழி (2)

புணர்ந்துழி உணர்ந்த அறி மட சிறப்பினும் – பொருள். கள:23/24
புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு ஆக்கம் – பொருள். மெய்ப்:24/3
TOP


புணர்ந்தே (2)

நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே – எழுத். புள்.மயங்:31/4
அ பால் மொழி-வயின் இயற்கை ஆகும் – 31/5
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே – பொருள். செய்யு:197/2
TOP


புணர்ந்தோர் (1)

புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு – பொருள். அகத்:40/5
TOP


புணர்ப்பினும் (1)

புரை தப உடன்பட காண்டிகை புணர்ப்பினும் – பொருள். மரபி:99/2
விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு – 99/3
TOP


புணர்மொழி (3)

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் – எழுத். புணர்:10/1
வேற்றுமை_அல்வழி புணர்மொழி நிலையும் – எழுத். புணர்:10/2
ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே – எழுத். தொகை:29/4
TOP


புணர்வது (1)

புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும் – பொருள். கற்:35/1
TOP


புணர்வு (2)

செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று – பொருள். மெய்ப்:11/1
அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல் – பொருள். மெய்ப்:23/2
TOP


புணர்வும் (3)

பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று – பொருள். செய்யு:186/2
மலிவும் புலவியும் ஊடலும் புணர்வும் – பொருள். செய்யு:187/3
பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே – 187/4
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் – பொருள். செய்யு:208/1
TOP


புணர (2)

இரு_மூன்று மரபின் கல்லொடு புணர – பொருள். புறத்:5/21
சொல்லப்பட்ட எழு_மூன்று துறைத்தே – 5/22
கற்பு எனப்படுவது கரணமொடு புணர – பொருள். கற்:1/1
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை – 1/2
TOP


புணரா (2)

பொருளொடு புணரா சுட்டுப்பெயர் ஆயினும் – சொல். கிளவி:37/1
வல்லோன் புணரா வாரம் போன்றே – பொருள். மரபி:107/2
TOP


புணராது (1)

எழுத்தொடும் சொல்லொடும் புணராது ஆகி – பொருள். செய்யு:179/1
TOP


புணரார் (1)

எண்ண_அரும் பாசறை பெண்ணொடு புணரார் – பொருள். கற்:34/1
TOP


புணரியல் (2)

புணரியல் நிலை-இடை குறுகலும் உரித்தே – எழுத். மொழி:2/1
புணரியல் நிலையிடை பொருள் நிலைக்கு உதநவும் – சொல். இடை:2/2
TOP


புணரியலான (1)

கடப்பாடு அறிந்த புணரியலான – எழுத். மொழி:4/2
TOP


புணரின் (4)

ஏனவை புணரின் இயல்பு என மொழிப – எழுத். புள்.மயங்:86/1
தாழ் என் கிளவி கோலொடு புணரின் – எழுத். புள்.மயங்:89/1
அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும் – 89/2
இரு திசை புணரின் ஏ இடை வருமே – எழுத். குற்.புண:26/1
முப்பத்திரு வகை உத்தியொடு புணரின் – பொருள். மரபி:98/4
நூல் என மொழிப நுணங்கு மொழி புலவர் – 98/5
TOP


புணரும் (1)

உகரமொடு புணரும் புள்ளி இறுதி – எழுத். தொகை:21/1
TOP


புணரும்-காலை (1)

ஒழுக்கல் வலிய புணரும்-காலை – எழுத். புணர்:10/4
TOP


புணரும்-காலையான (1)

தெற்கொடு புணரும்-காலையான – எழுத். குற்.புண:27/4
TOP


புதல்வர் (1)

பல் வேறு புதல்வர் கண்டு நனி உவப்பினும் – பொருள். கற்:10/3
TOP


புதல்வன் (2)

மாய் பெரும் சிறப்பின் புதல்வன் பயந்த – பொருள். புறத்:24/32
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின் – பொருள். கற்:5/27
TOP


புதல்வனை (4)

தாயர் கண்ணிய நல் அணி புதல்வனை – பொருள். கற்:6/32
மாய பரத்தை உள்ளிய வழியும் – 6/33
சிறந்த புதல்வனை தேராது புலம்பினும் – பொருள். கற்:9/12
இன் நகை புதல்வனை தழீஇ இழை அணிந்து – பொருள். கற்:10/9
இன் இழை புதல்வனை வாயில் கொண்டு புகினும் – பொருள். கற்:31/3
TOP


புதிதுபடல் (1)

புதிதுபடல் பொருட்டே யாணர் கிளவி – சொல். உரி:81/1
TOP


புதுமை (3)

புதுமை பழமை ஆக்கம் என்றா – சொல். வேற்.இய:17/6
வரைவே கூர்மை காப்பே புதுமை – சொல். உரி:85/2
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே – 85/3
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு – பொருள். மெய்ப்:7/1
TOP


புதுமையானும் (1)

புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் – பொருள். புறத்:13/6
நீர் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று – 13/7
TOP


புதுவது (1)

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே – பொருள். செய்யு:239/2
TOP


புதுவோர் (1)

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு – பொருள். கற்:6/11
TOP


புரவியும் (1)

நடை நவில் புரவியும் களிறும் தேரும் – பொருள். மரபி:71/2
TOP


புரி (3)

நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும் – பொருள். கள:23/20
அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை – பொருள். கற்:6/21
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் – பொருள். கற்:51/3
TOP


புரிதல் (1)

புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல் – பொருள். மெய்ப்:13/1
TOP


புரிந்த (1)

பயனிலை புரிந்த வழக்கத்தான – பொருள். உவம:34/2
TOP


புரிந்தோள் (1)

நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி – பொருள். கற்:5/28
TOP


புரை (10)

உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும் – சொல். உரி:4/1
புரை தீர் காமம் புல்லிய வகையினும் – பொருள். புறத்:26/2
புரை தீர் கிளவி புல்லிய எதிரும் – பொருள். கள:16/12
புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ – பொருள். கள:16/14
புரை தீர் கிளவி தாயிடை புகுப்பினும் – பொருள். கள:23/42
புரை பட வந்த அன்னவை பிறவும் – பொருள். பொருளி:16/7
தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல் – பொருள். மெய்ப்:24/1
புரை தீர் இறுதி நிலையுரைத்தன்றே – பொருள். செய்யு:137/2
புரை தப உடன்பட காண்டிகை புணர்ப்பினும் – பொருள். மரபி:99/2
புரை தப நாடி புணர்க்கவும் படுமே – பொருள். மரபி:99/4
TOP


புரைய (2)

ஓட புரைய என்றவை எனாஅ – பொருள். உவம:11/13
கடுப்ப ஏய்ப்ப மருள புரைய – பொருள். உவம:15/1
ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று – 15/2
TOP


புரையுமால் (1)

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என – பொருள். கற்:5/13
TOP


புரையோர் (1)

பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண் – பொருள். செய்யு:114/2
TOP


புரைவது (2)

புரைவது அன்றால் சாரியை இயற்கை – எழுத். தொகை:23/2
பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் – பொருள். கள:20/31
TOP


புல் (1)

புற காழனவே புல் என மொழிப – பொருள். மரபி:85/1
TOP


புல்ல (2)

புல்ல பொருவ பொற்ப போல – பொருள். உவம:11/10
எள்ள விழைய புல்ல பொருவ – பொருள். உவம:14/1
TOP


புல்லா (1)

புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் – பொருள். புறத்:21/9
TOP


புல்லாது (1)

பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது – பொருள். கற்:5/31
உயங்குவனள் கிடந்த கிழத்தியை குறுகி – 5/32
TOP


புல்லி (3)

புல்லி தோன்றும் கைக்கிளை குறிப்பே – பொருள். அகத்:50/6
புல்லி தோன்றும் பன்னிரு துறைத்தே – பொருள். புறத்:17/18
பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது – பொருள். கற்:5/31
TOP


புல்லிய (10)

ஒல்லார் இட-வயின் புல்லிய பாங்கினும் – பொருள். புறத்:21/13
நில்லா உலகம் புல்லிய நெறித்தே – பொருள். புறத்:23/2
புரை தீர் காமம் புல்லிய வகையினும் – பொருள். புறத்:26/2
சொல் அவள் சார்த்தலின் புல்லிய வகையினும் – பொருள். கள:11/16
புரை தீர் கிளவி புல்லிய எதிரும் – பொருள். கள:16/12
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு – பொருள். கள:22/3
மெல்லென் சீறடி புல்லிய இரவினும் – பொருள். கற்:5/34
புறம்படு விளையாட்டு புல்லிய புகற்சியும் – பொருள். கற்:9/11
புல்லிய மகிழ்ச்சி பொருள என்ப – பொருள். கற்:37/2
புல்லிய கிளவி எச்சம் ஆகும் – பொருள். செய்யு:206/2
TOP


புல்லுதல் (1)

புல்லுதல் மயக்கும் புலவி-கண்ணும் – பொருள். கற்:10/1
TOP


புல்லும் (2)

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே – பொருள். மரபி:25/1
புல்லும் மரனும் ஓர்_அறிவினவே – பொருள். மரபி:28/1
TOP


புல்லுவ (1)

அல்லா ஆயினும் புல்லுவ உளவே – பொருள். பொருளி:27/4
TOP


புல்லொடு (1)

புல்லொடு வரும் என சொல்லினர் புலவர் – பொருள். மரபி:86/4
TOP


புல்வாய் (6)

ஓடும் புல்வாய் உளப்பட மறியே – பொருள். மரபி:12/2
புல்வாய் புலி உழை மரையே கவரி – பொருள். மரபி:35/1
பன்றி புல்வாய் உழையே கவரி – பொருள். மரபி:38/1
பெற்றம் எருமை புலி மரை புல்வாய் – பொருள். மரபி:41/1
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே – 41/2
புல்வாய் நவ்வி உழையே கவரி – பொருள். மரபி:57/1
பன்றி புல்வாய் நாய் என மூன்றும் – பொருள். மரபி:58/1
TOP


புல்வாய்க்கு (1)

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய – பொருள். மரபி:44/1
TOP


புல (1)

வேந்து விடு முனைஞர் வேற்று புல களவின் – பொருள். புறத்:2/1
TOP


புலத்தலும் (2)

புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய – பொருள். கற்:15/2
புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் – பொருள். கற்:16/1
TOP


புலம்பல் (1)

இன்பத்தை வெறுத்தல் துன்பத்து புலம்பல் – பொருள். மெய்ப்:22/1
எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் – 22/2
TOP


புலம்பலும் (2)

போகிய திறத்து நற்றாய் புலம்பலும் – பொருள். அகத்:36/7
ஆகிய கிளவி அ வழி உரிய – 36/8
பாசறை புலம்பலும் முடிந்த காலத்து – பொருள். அகத்:41/19
TOP


புலம்பி (2)

களவினுள் நிகழ்ந்த அருமையை புலம்பி – பொருள். கற்:5/18
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும் – 5/19
புறம் செய சிதைதல் புலம்பி தோன்றல் – பொருள். மெய்ப்:18/1
TOP


புலம்பிய (3)

தனி மகள் புலம்பிய முதுபாலையும் – பொருள். புறத்:24/25
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் – பொருள். புறத்:24/27
பிரிவின் எச்சத்து புலம்பிய இருவரை – பொருள். கற்:5/37
TOP


புலம்பினும் (1)

சிறந்த புதல்வனை தேராது புலம்பினும் – பொருள். கற்:9/12
மாண் நலம் தா என வகுத்தல்-கண்ணும் – 9/13
TOP


புலம்பு (2)

கிழவனை ககடூஉ புலம்பு பெரிது ஆகலின் – பொருள். கற்:6/5
அகன்ற கிழவனை புலம்பு நனி காட்டி – பொருள். கற்:6/12
TOP


புலம்புறு (1)

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே – பொருள். செய்யு:201/3
TOP


புலம்புறு-காலை (1)

வண்ணம் பசந்து புலம்புறு-காலை – பொருள். பொருளி:8/1
உணர்ந்த போல உறுப்பினை கிழவி – 8/2
TOP


புலம்பே (1)

புலம்பே தனிமை – சொல். உரி:33/1
TOP


புலமையோரே (2)

புகர் இன்று என்மனார் புலமையோரே – எழுத். புள்.மயங்:74/2
புலன் நன்கு உணர்ந்த புலமையோரே – பொருள். அகத்:12/3
TOP


புலவர் (80)

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் – எழுத். நூல்:6/2
நரம்பின் மறைய என்மனார் புலவர் – எழுத். நூல்:33/3
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர் – எழுத். மொழி:20/2
இன்மை வேண்டும் என்மனார் புலவர் – எழுத். புணர்:28/2
வினை ஓர்_அனைய என்மனார் புலவர் – எழுத். தொகை:4/2
உறழ் ஆகுநவும் என்மனார் புலவர் – எழுத். தொகை:16/5
ஆ இயல் திரியாது என்மனார் புலவர் – எழுத். உரு:6/2
ஆ-வயின் வகரம் ஐயொடும் கெடுமே – 6/3
அ இயல் திரியாது என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:20/2
முன்னிலை மொழிய என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:70/2
தேற்றமும் சிறப்பும் அல் வழியான – 70/3
மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:81/4
மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:86/3
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் – 86/4
ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர் – எழுத். புள்.மயங்:36/3
அன்ன இயல என்மனார் புலவர் – எழுத். புள்.மயங்:38/3
தோற்றம் இல்லை என்மனார் புலவர் – எழுத். புள்.மயங்:58/2
நடை ஆ இயல என்மனார் புலவர் – எழுத். குற்.புண:8/2
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் – எழுத். குற்.புண:27/2
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் – 27/3
முன் கிளந்து அன்ன என்மனார் புலவர் – எழுத். குற்.புண:69/3
முதல் நிலை இயற்கை என்மனார் புலவர் – எழுத். குற்.புண:73/3
நன் மதி நாட்டத்து என்மனார் புலவர் – எழுத். குற்.புண:78/5
இயற்பெயர் வழிய என்மனார் புலவர் – சொல். கிளவி:38/4
ஆறன் பால என்மனார் புலவர் – சொல். வேற்.இய:19/8
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர் – சொல். வேற்.மயங்:2/2
நோக்கு ஓர்_அனைய என்மனார் புலவர் – சொல். வேற்.மயங்:9/3
தாம் விளி கொள்ளா என்மனார் புலவர் – சொல். விளி:7/2
முன் கிளந்து அன்ன என்மனார் புலவர் – சொல். விளி:31/2
சொல்லின் ஆகும் என்மனார் புலவர் – சொல். பெயர்:2/2
அன்ன இயல என்மனார் புலவர் – சொல். பெயர்:10/4
அ இயல் திரியாது என்மனார் புலவர் – சொல். வினை:7/3
சொல் ஓர்_அனைய என்மனார் புலவர் – சொல். வினை:27/3
வினை ஓர்_அனைய என்மனார் புலவர் – சொல். வினை:34/3
அ இடன் அறிதல் என்மனார் புலவர் – சொல். வினை:41/4
விரைந்த பொருள என்மனார் புலவர் – சொல். வினை:44/4
அ பால் இரண்டு என மொழிமனார் புலவர் – சொல். இடை:14/2
தகு நிலை உடைய என்மனார் புலவர் – சொல். இடை:27/3
எண்ணு குறித்து இயலும் என்மனார் புலவர் – சொல். இடை:40/2
இசை பொருள் கிளவி என்மனார் புலவர் – சொல். உரி:60/2
பாங்குற உணர்தல் என்மனார் புலவர் – சொல். உரி:98/7
நாட்டல் வலிய என்மனார் புலவர் – சொல். எச்ச:7/5
பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர் – சொல். எச்ச:25/2
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர் – சொல். எச்ச:52/3
கூதிர் யாமம் என்மனார் புலவர் – பொருள். அகத்:6/2
உரியது ஆகும் என்மனார் புலவர் – பொருள். அகத்:11/2
கடிவரை இல புறத்து என்மனார் புலவர் – பொருள். அகத்:23/2
உரியது ஆகும் என்மனார் புலவர் – பொருள். அகத்:53/4
தொகை நிலைபெற்றது என்மனார் புலவர் – பொருள். புறத்:20/9
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் – பொருள். புறத்:28/2
ஆங்கு_அவை நிகழும் என்மனார் புலவர் – பொருள். கள:6/2
இன்னவை நிகழும் என்மனார் புலவர் – பொருள். கள:10/5
கிழவோள் மேன என்மனார் புலவர் – பொருள். கள:16/15
ஆ-வயின் நிகழும் என்மனார் புலவர் – பொருள். கற்:8/2
தோழிக்கு உரிய என்மனார் புலவர் – பொருள். கற்:9/32
பின்னிலை தோன்றும் என்மனார் புலவர் – பொருள். கற்:26/2
கலங்கலும் உரியன் என்மனார் புலவர் – பொருள். கற்:31/5
சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர் – பொருள். கற்:38/2
நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர் – பொருள். கற்:46/2
பரத்தையின் பிரிந்த-காலையான – 46/3
அசை திரிந்து இசையா என்மனார் புலவர் – பொருள். பொருளி:1/2
அ ஏழு வகைய என்மனார் புலவர் – பொருள். பொருளி:13/4
நில திரிபு இன்று அஃது என்மனார் புலவர் – பொருள். பொருளி:30/2
தோன்றா மரபின என்மனார் புலவர் – பொருள். பொருளி:52/3
என்று இவை இன்மை என்மனார் புலவர் – பொருள். மெய்ப்:26/4
நல் இசை புலவர் செய்யுள் உறுப்பு என – பொருள். செய்யு:1/14
மேல் கிளந்து அன்ன என்மனார் புலவர் – பொருள். செய்யு:2/3
வரைவு இன்று என்ப வாய்மொழி புலவர் – பொருள். செய்யு:75/2
யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர் – பொருள். செய்யு:78/3
யாப்பின் வழியது என்மனார் புலவர் – பொருள். செய்யு:79/5
பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே – பொருள். செய்யு:98/2
செந்தூக்கு இயல என்மனார் புலவர் – பொருள். செய்யு:117/2
செவியுறை செய்யுள் என்மனார் புலவர் – பொருள். செய்யு:128/2
அங்கத செய்யுள் என்மனார் புலவர் – பொருள். செய்யு:129/2
நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே – பொருள். செய்யு:155/2
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – பொருள். செய்யு:170/3
தோன்று மொழி புலவர் அது பிண்டம் என்ப – பொருள். செய்யு:172/2
சொலிய ஆங்கு அமையும் என்மனார் புலவர் – பொருள். செய்யு:201/6
தோல் என மொழிப தொல் மொழி புலவர் – பொருள். செய்யு:238/3
படை வகை பெறாஅர் என்மனார் புலவர் – பொருள். மரபி:76/2
புல்லொடு வரும் என சொல்லினர் புலவர் – பொருள். மரபி:86/4
நூல் என மொழிப நுணங்கு மொழி புலவர் – பொருள். மரபி:98/5
சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர் – பொருள். மரபி:100/8
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் – பொருள். மரபி:104/5
நுனித்தகு புலவர் கூறிய நூலே – பொருள். மரபி:110/28
TOP


புலவி-கண்ணும் (1)

புல்லுதல் மயக்கும் புலவி-கண்ணும் – பொருள். கற்:10/1
இல்லோர் செய்வினை இகழ்ச்சி-கண்ணும் – 10/2
TOP


புலவியும் (1)

மலிவும் புலவியும் ஊடலும் புணர்வும் – பொருள். செய்யு:187/3
TOP


புலவியுள் (2)

உறு தகை இல்லா புலவியுள் மூழ்கிய – பொருள். கற்:9/18
நினையும்-காலை புலவியுள் உரிய – பொருள். பொருளி:33/2
TOP


புலன் (4)

புலன் நன்கு உணர்ந்த புலமையோரே – பொருள். அகத்:12/3
பாடல் சான்ற புலன் நெறி வழக்கம் – பொருள். அகத்:53/2
புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே – பொருள். செய்யு:241/3
புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே – பொருள். செய்யு:241/3
TOP


புலனும் (1)

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ – பொருள். பொருளி:2/9
TOP


புலனே (2)

செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று – பொருள். மெய்ப்:11/1
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅ – பொருள். செய்யு:1/12
TOP


புலி (3)

நாயே பன்றி புலி முயல் நான்கும் – பொருள். மரபி:8/1
புல்வாய் புலி உழை மரையே கவரி – பொருள். மரபி:35/1
பெற்றம் எருமை புலி மரை புல்வாய் – பொருள். மரபி:41/1
TOP


புழனே (1)

அழனே புழனே ஆ இரு மொழிக்கும் – எழுத். உரு:21/1
TOP


புள் (2)

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை – பொருள். அகத்:18/1
புள் இயல் கலி மா உடைமையான – பொருள். கற்:53/4
TOP


புள்ளி (28)

உள் பெறு புள்ளி உரு ஆகும்மே – எழுத். நூல்:14/1
புள்ளி இல்லா எல்லா மெய்யும் – எழுத். நூல்:17/1
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:23/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:25/1
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:27/1
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும் – எழுத். நூல்:28/1
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:29/1
குறியதன் முன்னர் ஆய்த புள்ளி – எழுத். மொழி:5/1
உயிரொடு புணர்ந்த வல் ஆறன்-மிசைத்தே – 5/2
அ பதினொன்றே புள்ளி இறுதி – எழுத். மொழி:45/2
புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது – எழுத். புணர்:36/1
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – எழுத். தொகை:4/1
ல ன என வரூஉம் புள்ளி முன்னர் – எழுத். தொகை:7/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – எழுத். தொகை:8/1
புள்ளி இறுதி முன்னிலை கிளவியும் – எழுத். தொகை:9/2
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் – எழுத். தொகை:10/2
புள்ளி இறுதி உயர்திணை பெயரும் – எழுத். தொகை:11/2
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் – எழுத். தொகை:14/1
ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும் – எழுத். தொகை:19/3
உகரமொடு புணரும் புள்ளி இறுதி – எழுத். தொகை:21/1
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை – எழுத். உரு:13/1
நிற்றல் வேண்டும் ரகர புள்ளி – எழுத். உரு:19/4
உம்மை நிலையும் இறுதியான – 19/5
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் – எழுத். உரு:30/1
நிற்றல் வேண்டும் ஆய்த புள்ளி – எழுத். புள்.மயங்:95/2
முன் உயிர் வரும் இடத்து ஆய்த புள்ளி – எழுத். குற்.புண:18/1
மன்னல் வேண்டும் அல்வழியான – 18/2
ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன் – எழுத். குற்.புண:76/1
புள்ளி இறுதி விளி கொள் பெயரே – சொல். விளி:11/2
ஏனை புள்ளி ஈறு விளி கொள்ளா – சொல். விளி:12/1
புள்ளி இறுதி இயைபு எனப்படுமே – பொருள். செய்யு:240/2
TOP


புள்ளிக்கு (1)

ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை – எழுத். உரு:10/1
TOP


புள்ளியும் (5)

அகரத்து இம்பர் யகர புள்ளியும் – எழுத். மொழி:23/1
ஐ என் நெடும் சினை மெய் பெற தோன்றும் – 23/2
வரு வழி நின்ற ஆ இரு புள்ளியும் – எழுத். தொகை:5/2
வேற்றுமை அல் வழி திரிபு இடன் இலவே – 5/3
உயிரும் புள்ளியும் இறுதி ஆகி – எழுத். தொகை:22/1
உயிரும் புள்ளியும் இறுதி ஆகி – எழுத். குற்.புண:77/1
புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய – சொல். விளி:34/1
TOP


புள்ளியொடு (3)

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் – எழுத். நூல்:15/1
மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல் – எழுத். புணர்:2/2
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே – எழுத். புள்.மயங்:31/4
TOP


புள்ளும் (4)

புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல – எழுத். புள்.மயங்:108/1
எ நில மருங்கின் பூவும் புள்ளும் – பொருள். அகத்:19/1
அ நிலம் பொழுதொடு வாரா ஆயினும் – 19/2
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் – பொருள். புறத்:36/17
புள்ளும் உரிய அ பெயர்க்கு என்ப – பொருள். மரபி:53/1
TOP


புள்ளே (1)

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே – பொருள். செய்யு:201/3
TOP


புளி (2)

புளி_மர கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். உயி.மயங்:42/1
ஏனை புளி பெயர் மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:43/1
TOP


புளி_மர (1)

புளி_மர கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். உயி.மயங்:42/1
TOP


புற (1)

புற காழனவே புல் என மொழிப – பொருள். மரபி:85/1
TOP


புறங்காப்ப (1)

வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப – பொருள். செய்யு:110/1
பழி தீர் செல்வமொடு வழிவழி சிறந்து – 110/2
TOP


புறஞ்சொல் (1)

புறஞ்சொல் மாணா கிளவியொடு தொகைஇ – பொருள். மெய்ப்:24/6
TOP


புறத்ததுவே (2)

இறைச்சி-தானே உரி புறத்ததுவே – பொருள். பொருளி:35/1
பொருள் புறத்ததுவே குறிப்பு மொழியே – பொருள். செய்யு:179/2
TOP


புறத்திணை (2)

புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது – பொருள். அகத்:55/1
புறத்திணை இலக்கணம் திறப்பட கிளப்பின் – பொருள். புறத்:1/2
TOP


புறத்து (4)

அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் – எழுத். பிறப்:20/6
கடிவரை இல புறத்து என்மனார் புலவர் – பொருள். அகத்:23/2
முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய – பொருள். புறத்:3/4
வரைவு உடன்படுதலும் ஆங்கு அதன் புறத்து – பொருள். கள:16/13
புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ – 16/14
TOP


புறத்தோர் (1)

புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும் – பொருள். கற்:35/1
TOP


புறத்தோன் (2)

புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட – பொருள். புறத்:12/5
புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் – பொருள். புறத்:13/6
TOP


புறந்தருதலும் (1)

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் – பொருள். கற்:11/3
TOP


புறநிலை (4)

ஆ-வயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் – பொருள். புறத்:35/9
பொலி-மின் என்னும் புறநிலை வாழ்த்தே – பொருள். செய்யு:110/3
செவியறி வாயுறை புறநிலை என்று இவை – பொருள். செய்யு:160/2
புறநிலை வாயுறை செவியறிவுறூஉ என – பொருள். செய்யு:161/1
TOP


புறப்பாட்டு (2)

அகப்பாட்டு_வண்ணம் புறப்பாட்டு_வண்ணம் – பொருள். செய்யு:213/7
புறப்பாட்டு_வண்ணம் – பொருள். செய்யு:225/1
TOP


புறப்பாட்டு_வண்ணம் (2)

அகப்பாட்டு_வண்ணம் புறப்பாட்டு_வண்ணம் – பொருள். செய்யு:213/7
ஒழுகு_வண்ணம் ஒரூஉ_வண்ணம் – 213/8
புறப்பாட்டு_வண்ணம் – பொருள். செய்யு:225/1
முடிந்தது போன்று முடியாது ஆகும் – 225/2
TOP


புறப்பாடு (1)

பூப்பின் புறப்பாடு ஈர்_ஆறு நாளும் – பொருள். கற்:46/1
TOP


புறம் (3)

கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல் – சொல். வேற்.இய:21/1
புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும் – பொருள். கற்:6/22
புறம் செய சிதைதல் புலம்பி தோன்றல் – பொருள். மெய்ப்:18/1
TOP


புறம்படு (1)

புறம்படு விளையாட்டு புல்லிய புகற்சியும் – பொருள். கற்:9/11
TOP


புறமொழி (2)

முன்னிலை புறமொழி எல்லா வாயிற்கும் – பொருள். கற்:26/1
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி – பொருள். மெய்ப்:26/1
வன் சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை – 26/2
TOP


புறன் (1)

பகல் புணர் களனே புறன் என மொழிப – பொருள். கள:41/1
TOP


புறனே (9)

வெட்சி-தானே குறிஞ்சியது புறனே – பொருள். புறத்:1/3
உட்கு வர தோன்றும் ஈர்_ஏழ் துறைத்தே – 1/4
கொற்றவை நிலையும் அ திணை புறனே – பொருள். புறத்:4/2
வஞ்சி-தானே முல்லையது புறனே – பொருள். புறத்:6/1
உழிஞை-தானே மருதத்து புறனே – பொருள். புறத்:9/1
தும்பை-தானே நெய்தலது புறனே – பொருள். புறத்:14/1
வாகை-தானே பாலையது புறனே – பொருள். புறத்:18/1
காஞ்சி-தானே பெருந்திணை புறனே – பொருள். புறத்:22/1
பாடாண் பகுதி கைக்கிளை புறனே – பொருள். புறத்:25/1
நாடும்-காலை நால்_இரண்டு உடைத்தே – 25/2
கண்ணிய புறனே நால்_நான்கு என்ப – பொருள். மெய்ப்:1/2
TOP


புனல் (1)

வேந்தன் மேய தீம் புனல் உலகமும் – பொருள். அகத்:5/3
TOP


புனலை (1)

வரு விசை புனலை கற்சிறை போல – பொருள். புறத்:8/7
TOP


புனிறு (2)

புனிறு என் கிளவி ஈன்றணிமை பொருட்டே – சொல். உரி:77/1
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின் – பொருள். கற்:5/27
TOP


புனைந்த (1)

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே – பொருள். செய்யு:239/2
TOP


புனைந்து (1)

செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின் – பொருள். செய்யு:236/1
TOP