Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 8
பாஅ 2
பாஅ_வண்ணம் 2
பாக்கத்து 1
பாக்கும் 1
பாகர் 1
பாகனொடு 1
பாகுபட 1
பாங்கற்கு 1
பாங்கன் 3
பாங்கில் 1
பாங்கின் 4
பாங்கின்-கண்ணும் 1
பாங்கினும் 9
பாங்கு 1
பாங்கு_அரும் 1
பாங்குற 3
பாங்கொடு 1
பாங்கோர் 1
பாசறை 3
பாசியும் 1
பாட்டி 2
பாட்டியல் 1
பாட்டியும் 1
பாட்டின் 2
பாட்டு 7
பாடல் 1
பாடலுள் 1
பாடாண் 2
பாடும் 1
பாணர் 1
பாணர்க்கும் 1
பாணரும் 1
பாணன் 2
பாத்திய 2
பாத்தியின் 1
பாதீடு 1
பாய்தல் 1
பாய்தலும் 1
பார்ப்பன 1
பார்ப்பார் 1
பார்ப்பார்க்கு 1
பார்ப்பான் 3
பார்ப்பும் 3
பாராட்டல் 1
பாராட்டிய 1
பாராட்டு 1
பாராட்டே 1
பால் 47
பால்-கண்ணும் 1
பால்-வயின் 1
பால 6
பாலது 1
பாலான 3
பாலானும் 2
பாலின்-கண்ணும் 1
பாலினானும் 1
பாலினும் 1
பாலும்-மார் 2
பாலை 1
பாலையது 1
பாவின 1
பாவினும் 1
பாவினுள் 1
பாவே 1
பாழ் 1
பாழி 1
பாளை 1
பாற்கும் 4
பாற்சொல் 3
பாற்பட்ட 2
பாற்படுத்து 1
பாற்று 2

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பா (8)

தன் பா அல் வழி தான் அடைவு இன்றே – பொருள். செய்யு:21/1
இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே – பொருள். செய்யு:23/2
நால் இயற்று என்ப பா வகை விரியே – பொருள். செய்யு:105/2
பா விரி மருங்கினை பண்புற தொகுப்பின் – பொருள். செய்யு:107/1
இது பா என்னும் இயல் நெறி இன்றி – பொருள். செய்யு:120/2
அ பா நிலைமைக்கு உரிய ஆகும் – பொருள். செய்யு:122/2
பா நிலை வகையே கொச்சக கலி என – பொருள். செய்யு:155/1
பா இன்று எழுந்த கிளவியானும் – பொருள். செய்யு:173/2
TOP


பாஅ (2)

பாஅ_வண்ணம் தாஅ_வண்ணம் – பொருள். செய்யு:213/2
அவற்றுள் பாஅ_வண்ணம் – பொருள். செய்யு:214/1
TOP


பாஅ_வண்ணம் (2)

பாஅ_வண்ணம் தாஅ_வண்ணம் – பொருள். செய்யு:213/2
அவற்றுள் பாஅ_வண்ணம் – பொருள். செய்யு:214/1
சொற்சீர்த்து ஆகி நூல் பால் பயிலும் – 214/2
TOP


பாக்கத்து (1)

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி – பொருள். புறத்:3/1
TOP


பாக்கும் (1)

வாழ்த்தியல் வகையே நால் பாக்கும் உரித்தே – பொருள். செய்யு:109/1
TOP


பாகர் (1)

பேர் இசை ஊர்தி பாகர் பாங்கினும் – பொருள். கற்:5/48
TOP


பாகனொடு (1)

பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் – பொருள். அகத்:41/20
TOP


பாகுபட (1)

பாகுபட மிகுதி படுத்தல் என்ப – பொருள். புறத்:19/2
TOP


பாங்கற்கு (1)

மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே – பொருள். கற்:41/1
TOP


பாங்கன் (3)

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப – பொருள். கள:13/1
தோழி தாயே பார்ப்பான் பாங்கன் – பொருள். கற்:52/1
பாணன் பாட்டி இளையர் விருந்தினர் – 52/2
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி – பொருள். செய்யு:189/1
TOP


பாங்கில் (1)

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் – பொருள். கற்:6/3
பெருமையின் திரியா அன்பின்-கண்ணும் – 6/4
TOP


பாங்கின் (4)

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப – பொருள். அகத்:30/1
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு – பொருள். அகத்:40/5
காவல் பாங்கின் ஆங்கோர் பக்கமும் – பொருள். அகத்:41/21
மை_அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் – பொருள். கள:26/2
ஐய கிளவியின் அறிதலும் உரித்தே – 26/3
TOP


பாங்கின்-கண்ணும் (1)

ஓம்படை கிளவி பாங்கின்-கண்ணும் – பொருள். கள:23/25
செம் கடுமொழியான் சிதைவு உடைத்து ஆயினும் – 23/26
TOP


பாங்கினும் (9)

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் – பொருள். அகத்:23/1
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் – பொருள். அகத்:23/1
கடிவரை இல புறத்து என்மனார் புலவர் – 23/2
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் – பொருள். அகத்:36/6
போகிய திறத்து நற்றாய் புலம்பலும் – 36/7
ஆகி தோன்றும் பாங்கோர் பாங்கினும் – பொருள். அகத்:41/16
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும் – 41/17
ஒல்லார் இட-வயின் புல்லிய பாங்கினும் – பொருள். புறத்:21/13
பகட்டினானும் ஆவினானும் – 21/14
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் – பொருள். புறத்:27/2
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை – 27/3
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் – பொருள். புறத்:28/2
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் – பொருள். கற்:5/29
பேர் இசை ஊர்தி பாகர் பாங்கினும் – பொருள். கற்:5/48
காமக்கிழத்தி மனையோள் என்று இவர் – 5/49
TOP


பாங்கு (1)

பாங்கு_அரும் சிறப்பின் பல்லாற்றானும் – பொருள். புறத்:23/1
TOP


பாங்கு_அரும் (1)

பாங்கு_அரும் சிறப்பின் பல்லாற்றானும் – பொருள். புறத்:23/1
TOP


பாங்குற (3)

பாங்குற உணர்தல் என்மனார் புலவர் – சொல். உரி:98/7
பாங்குற வந்த நால் எட்டு வகையும் – பொருள். கள:23/45
பாங்குற உணர்ந்தோர் பன்னும்-காலை – பொருள். செய்யு:51/2
TOP


பாங்கொடு (1)

பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று – பொருள். செய்யு:186/2
TOP


பாங்கோர் (1)

ஆகி தோன்றும் பாங்கோர் பாங்கினும் – பொருள். அகத்:41/16
TOP


பாசறை (3)

பாசறை புலம்பலும் முடிந்த காலத்து – பொருள். அகத்:41/19
கூதிர் வேனில் என்று இரு பாசறை – பொருள். புறத்:21/1
காதலின் ஒன்றி கண்ணிய வகையினும் – 21/2
எண்ண_அரும் பாசறை பெண்ணொடு புணரார் – பொருள். கற்:34/1
TOP


பாசியும் (1)

நீர் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று – பொருள். புறத்:13/7
TOP


பாட்டி (2)

பாணன் பாட்டி இளையர் விருந்தினர் – பொருள். கற்:52/2
பாட்டி என்ப பன்றியும் நாயும் – பொருள். மரபி:65/1
TOP


பாட்டியல் (1)

மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின் – பொருள். செய்யு:210/3
TOP


பாட்டியும் (1)

மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் – பொருள். மரபி:3/3
TOP


பாட்டின் (2)

ஆசிரிய பாட்டின் அளவிற்கு எல்லை – பொருள். செய்யு:157/1
பாட்டின் இயல பண்ணத்திய்யே – பொருள். செய்யு:180/2
TOP


பாட்டு (7)

அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே – பொருள். செய்யு:35/1
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே – பொருள். செய்யு:79/1
அ இயல் அல்லது பாட்டு ஆங்கு கிளவார் – பொருள். செய்யு:86/1
தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும் – பொருள். செய்யு:154/1
அங்கத பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும் – பொருள். செய்யு:159/1
பாட்டு இடை வைத்த குறிப்பினானும் – பொருள். செய்யு:173/1
பாட்டு இடை கலந்த பொருள ஆகி – பொருள். செய்யு:180/1
TOP


பாடல் (1)

பாடல் சான்ற புலன் நெறி வழக்கம் – பொருள். அகத்:53/2
TOP


பாடலுள் (1)

பாடலுள் பயின்றவை நாடும்-காலை – பொருள். அகத்:3/3
TOP


பாடாண் (2)

பாடாண் பகுதி கைக்கிளை புறனே – பொருள். புறத்:25/1
பரிசில் பாடாண் திணை துறை கிழமை பெயர் – பொருள். மரபி:73/1
TOP


பாடும் (1)

களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு – பொருள். புறத்:17/9
TOP


பாணர் (1)

பாணர் கூத்தர் விறலியர் என்று இவர் – பொருள். கற்:9/25
TOP


பாணர்க்கும் (1)

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய – பொருள். கற்:28/2
TOP


பாணரும் (1)

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் – பொருள். புறத்:36/3
TOP


பாணன் (2)

பாணன் பாட்டி இளையர் விருந்தினர் – பொருள். கற்:52/2
பாணன் கூத்தன் விறலி பரத்தை – பொருள். செய்யு:190/1
TOP


பாத்திய (2)

அன்னவை எல்லாம் மருவின் பாத்திய – எழுத். குற்.புண:77/10
புணர் இயல் நிலை-இடை உணர தோன்றா – 77/11
படு திரை வையம் பாத்திய பண்பே – பொருள். அகத்:2/3
TOP


பாத்தியின் (1)

மருவின் பாத்தியின் திரியும்-மன் பயின்றே – எழுத். தொகை:30/5
TOP


பாதீடு (1)

தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என – பொருள். புறத்:3/7
TOP


பாய்தல் (1)

பசி அட நிற்றல் பசலை பாய்தல் – பொருள். மெய்ப்:22/3
உண்டியின் குறைதல் உடம்பு நனி சுருங்கல் – 22/4
TOP


பாய்தலும் (1)

ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள – சொல். உரி:63/1
TOP


பார்ப்பன (1)

அறு வகைப்பட்ட பார்ப்பன பக்கமும் – பொருள். புறத்:20/1
TOP


பார்ப்பார் (1)

பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி – பொருள். செய்யு:197/1
TOP


பார்ப்பார்க்கு (1)

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய – பொருள். கற்:36/5
TOP


பார்ப்பான் (3)

தோழி தாயே பார்ப்பான் பாங்கன் – பொருள். கற்:52/1
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி – பொருள். செய்யு:189/1
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா – பொருள். செய்யு:190/3
TOP


பார்ப்பும் (3)

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் – பொருள். மரபி:1/2
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை – பொருள். மரபி:4/2
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் – பொருள். மரபி:14/1
அவையும் அன்ன அ பாலான – 14/2
TOP


பாராட்டல் (1)

மெய் தொட்டு பயிறல் பொய் பாராட்டல் – பொருள். கள:11/1
இடம் பெற்று தழாஅல் இடையூறு கிளத்தல் – 11/2
TOP


பாராட்டிய (1)

காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய – பொருள். கற்:6/36
தீமையின் முடிக்கும் பொருளின்-கண்ணும் – 6/37
TOP


பாராட்டு (1)

பாராட்டு எடுத்தல் மடம் தப உரைத்தல் – பொருள். மெய்ப்:16/1
TOP


பாராட்டே (1)

மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே – பொருள். பொருளி:38/2
TOP


பால் (47)

எ ஒ என்னும் அ பால் ஐந்தும் – எழுத். நூல்:3/3
ஓ ஔ என்னும் அ பால் ஏழும் – எழுத். நூல்:4/2
அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு – எழுத். தொகை:23/1
அ பால் ஆறன் நிலைமொழி முன்னர் – எழுத். உரு:1/2
அ பால் மொழிகள் அல் வழியான – எழுத். உரு:24/2
அ பால் மொழி-வயின் இயற்கை ஆகும் – எழுத். புள்.மயங்:31/5
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும் – எழுத். குற்.புண:77/5
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும் – சொல். கிளவி:4/5
அ பால் மூன்றே பல அறி சொல்லே – சொல். கிளவி:9/2
இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய – சொல். கிளவி:10/1
வினையின் தோன்றும் பால் அறி கிளவியும் – சொல். கிளவி:11/1
பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும் – சொல். கிளவி:11/2
பால் மயக்கு உற்ற ஐய கிளவி – சொல். கிளவி:23/1
பால் வரை தெய்வம் வினையே பூதம் – சொல். கிளவி:58/2
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன – சொல். கிளவி:58/6
பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் – சொல். வேற்.மயங்:27/5
அ பால் நான்கே உயர்திணை மருங்கின் – சொல். விளி:3/3
இரு திணை பிரிந்த ஐம் பால் கிளவிக்கும் – சொல். பெயர்:7/1
பால் அறி வந்த உயர்திணை பெயரே – சொல். பெயர்:8/8
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். பெயர்:12/2
பால் அறி வந்த அஃறிணை பெயரே – சொல். பெயர்:13/7
அ பால் ஒன்பதும் அவற்று ஓர்_அன்ன – சொல். பெயர்:14/6
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். பெயர்:16/2
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே – சொல். பெயர்:18/4
பால் தெரிபு இலவே உடன் மொழி பொருள – சொல். பெயர்:34/2
மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி – சொல். பெயர்:40/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:11/1
பால் அறி மரபின் அ மூ ஈற்றும் – சொல். வினை:14/1
அ பால் காலம் குறிப்பொடு தோன்றும் – சொல். வினை:16/4
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:18/1
அ பால் மூன்றே பலவற்று படர்க்கை – சொல். வினை:19/2
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:21/1
அ திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும் – சொல். வினை:22/1
அ பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும் – சொல். வினை:23/6
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:24/1
அ பால் நான்கே கொன்னை சொல்லே – சொல். இடை:6/2
அ பால் எட்டே உம்மை சொல்லே – சொல். இடை:7/3
அ பால் இரண்டு என மொழிமனார் புலவர் – சொல். இடை:14/2
அ பால் பட்ட ஒரு திறத்தானும் – பொருள். அகத்:41/6
பால் அறி மரபின் பொருநர்-கண்ணும் – பொருள். புறத்:20/7
இரு பால் குடி பொருள் இயல்பின்-கண்ணும் – பொருள். கள:24/11
ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பால் கிளவி – பொருள். பொருளி:2/12
பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – பொருள். பொருளி:5/1
ஒரு பால் கிளவி எனை பால்-கண்ணும் – பொருள். பொருளி:28/1
அ பால் எட்டே மெய்ப்பாடு என்ப – பொருள். மெய்ப்:3/3
அ பால் எட்டே மெய்ப்பால் உவமம் – பொருள். உவம:15/3
சொற்சீர்த்து ஆகி நூல் பால் பயிலும் – பொருள். செய்யு:214/2
TOP


பால்-கண்ணும் (1)

ஒரு பால் கிளவி எனை பால்-கண்ணும் – பொருள். பொருளி:28/1
வரு வகை தானே வழக்கு என மொழிப – 28/2
TOP


பால்-வயின் (1)

ஒன்றே வேறே என்று இரு பால்-வயின் – பொருள். கள:2/1
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் – 2/2
TOP


பால (6)

அன்ன பிறவும் அதன் பால என்மனார் – சொல். வேற்.இய:13/8
அ பொருள் கிளவியும் அதன் பால என்மனார் – சொல். வேற்.இய:15/5
அன்ன பிறவும் அதன் பால என்மனார் – சொல். வேற்.இய:17/9
ஆறன் பால என்மனார் புலவர் – சொல். வேற்.இய:19/8
அன்ன பிறவும் அதன் பால என்மனார் – சொல். வேற்.இய:21/4
நேர் அவண் நிற்பின் இயற்சீர் பால – பொருள். செய்யு:15/1
TOP


பாலது (1)

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் – பொருள். கள:2/2
TOP


பாலான (3)

அவையும் அன்ன அ பாலான – பொருள். மரபி:14/2
காண்ப அவைஅவை அ பாலான – பொருள். மரபி:50/3
செய்தியும் வரையார் அ பாலான – பொருள். மரபி:78/2
TOP


பாலானும் (2)

தன் பாலானும் பிறன் பாலானும் – சொல். வினை:46/3
தன் பாலானும் பிறன் பாலானும் – சொல். வினை:46/3
TOP


பாலின்-கண்ணும் (1)

கடி மனை நீத்த பாலின்-கண்ணும் – பொருள். புறத்:21/16
எட்டு வகை நுதலிய அவையகத்தானும் – 21/17
TOP


பாலினானும் (1)

காமம் நீத்த பாலினானும் என்று – பொருள். புறத்:21/23
TOP


பாலினும் (1)

ஒன்றா பொருள்-வயின் ஊக்கிய பாலினும் – பொருள். அகத்:41/11
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு – 41/12
TOP


பாலும்-மார் (2)

நால்_இரண்டு ஆகும் பாலும்-மார் உண்டே – பொருள். மெய்ப்:2/1
நால்_இரண்டு ஆகும் பாலும்-மார் உண்டே – பொருள். உவம:18/1
TOP


பாலை (1)

சொல் இடையிட்ட பாலை நிலையும் – பொருள். புறத்:24/31
TOP


பாலையது (1)

வாகை-தானே பாலையது புறனே – பொருள். புறத்:18/1
TOP


பாவின (1)

பண்புற முடியும் பாவின என்ப – பொருள். செய்யு:161/4
TOP


பாவினும் (1)

கலியே பரிபாட்டு ஆ இரு பாவினும் – பொருள். அகத்:53/3
உரியது ஆகும் என்மனார் புலவர் – 53/4
TOP


பாவினுள் (1)

ஆ இரு பாவினுள் அடங்கும் என்ப – பொருள். செய்யு:107/3
TOP


பாவே (1)

நோக்கே பாவே அளவு இயல் எனாஅ – பொருள். செய்யு:1/4
TOP


பாழ் (1)

பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே – எழுத். புள்.மயங்:92/1
TOP


பாழி (1)

பாழி கொள்ளும் ஏமத்தானும் – பொருள். புறத்:17/8
TOP


பாளை (1)

ஏடே இதழே பாளை என்றா – பொருள். மரபி:86/2
TOP


பாற்கும் (4)

என்று இ பாற்கும் ஓர்_அன்னவ்வே – சொல். பெயர்:28/3
இரு பாற்கும் உரித்தே தெரியும்-காலை – சொல். பெயர்:37/2
அ திணை மருங்கின் மு பாற்கும் உரித்தே – சொல். வினை:13/2
ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே – சொல். வினை:28/2
TOP


பாற்சொல் (3)

அ மு பாற்சொல் உயர்திணையவ்வே – சொல். கிளவி:2/3
ஆ இரு பாற்சொல் அஃறிணையவ்வே – சொல். கிளவி:3/2
ஒருமை எண்ணின் பொது பிரி பாற்சொல் – சொல். கிளவி:44/1
ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது – 44/2
TOP


பாற்பட்ட (2)

இரு பாற்பட்ட ஒரு சிறப்பின்றே – பொருள். புறத்:16/4
இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே – பொருள். புறத்:21/24
TOP


பாற்படுத்து (1)

இயற்சீர் பாற்படுத்து இயற்றினர் கொளலே – பொருள். செய்யு:28/1
TOP


பாற்று (2)

இரு பாற்று என்ப பொருண்மை நிலையே – சொல். பெயர்:3/2
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி – சொல். எச்ச:3/3
TOP