கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெக 1
நெஞ்சம் 1
நெஞ்சமொடு 4
நெஞ்சினும் 1
நெஞ்சு 7
நெஞ்சே 1
நெஞ்சொடு 1
நெட்டெழுத்து 8
நெடிது 1
நெடியதன் 3
நெடியவும் 1
நெடில் 1
நெடிலடிக்கு 1
நெடிலடியும் 1
நெடிலே 1
நெடு 8
நெடுஞ்சீர் 2
நெடுஞ்சீர்_வண்ணம் 2
நெடுந்தகை 1
நெடும் 1
நெடுமையும் 2
நெடுமொழி 1
நெடுமொழியானும் 1
நெய் 2
நெய்தல் 2
நெய்தலது 1
நெருங்கலும் 1
நெருங்கி 3
நெல்லும் 2
நெறி 23
நெறித்து 1
நெறித்தே 2
நெறிப்பட்டு 1
நெறிப்பட 5
நெறிப்படுத்தினரே 1
நெறிப்பாடு 1
நெறிபட 1
நெறிமை 1
நெறிய 1
நெறியான் 1
நெறியின் 1
நெறியின 1
நெறியே 2
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நெக (1)
என்பு நெக பிரிந்தோள் வழி சென்று கடைஇ – பொருள். கள:23/27
TOP
நெஞ்சம் (1)
இயன்ற நெஞ்சம் தலை பெயர்த்து அருக்கி – பொருள். கற்:6/13
TOP
நெஞ்சமொடு (4)
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் – பொருள். அகத்:40/4
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு – பொருள். அகத்:40/5
அழிந்தது எதிர் கூறி விடுப்பினும் ஆங்கு அ – 40/6
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு – பொருள். கள:22/3
காம கிழவன் உள்வழி படினும் – 22/4
ஒரு சிறை நெஞ்சமொடு உசாவும்-காலை – பொருள். பொருளி:10/1
TOP
நெஞ்சினும் (1)
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ – எழுத். பிறப்:1/2
TOP
நெஞ்சு (7)
நோய் மிக பெருகி தன் நெஞ்சு கலுழ்ந்தோளை – பொருள். அகத்:39/6
நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தல்-கண்ணும் – பொருள். கள:16/10
பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும் – பொருள். கள:24/10
நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி-கண்ணும் – பொருள். கற்:5/2
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ – பொருள். கற்:6/9
நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது – பொருள். பொருளி:53/6
அறன் அளித்து உரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல் – பொருள். மெய்ப்:22/8
TOP
நெஞ்சே (1)
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே – பொருள். செய்யு:201/3
அவை அல பிறவும் நுதலிய நெறியான் – 201/4
TOP
நெஞ்சொடு (1)
மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் – பொருள். பொருளி:2/5
TOP
நெட்டெழுத்து (8)
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப – எழுத். நூல்:4/3
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் – எழுத். மொழி:3/1
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே – எழுத். மொழி:8/2
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி – எழுத். மொழி:10/1
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல – எழுத். மொழி:17/2
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே – எழுத். புணர்:33/2
நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிக தோன்றும் – எழுத். உரு:24/1
நெடுஞ்சீர்_வண்ணம் நெட்டெழுத்து பயிலும் – பொருள். செய்யு:220/1
TOP
நெடிது (1)
அயல் நெடிது ஆயின் இயற்கை ஆகும் – சொல். விளி:28/1
TOP
நெடியதன் (3)
நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் – எழுத். தொகை:18/1
நெடியதன் இறுதி இயல்பும்-மார் உளவே – எழுத். புள்.மயங்:75/1
நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும் – எழுத். புள்.மயங்:105/1
TOP
நெடியவும் (1)
நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே – பொருள். செய்யு:222/2
TOP
நெடில் (1)
குறிலே நெடிலே குறில்_இணை குறில்_நெடில் – பொருள். செய்யு:3/1
TOP
நெடிலடிக்கு (1)
மூ_ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே – பொருள். செய்யு:39/1
TOP
நெடிலடியும் (1)
இரு நெடிலடியும் கலியிற்கு உரிய – பொருள். செய்யு:59/2
TOP
நெடிலே (1)
குறிலே நெடிலே குறில்_இணை குறில்_நெடில் – பொருள். செய்யு:3/1
TOP
நெடு (8)
நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன – எழுத். தொகை:19/4
நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் – எழுத். உரு:7/1
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும் – எழுத். உரு:16/5
நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும் – எழுத். புள்.மயங்:94/2
கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே – எழுத். புள்.மயங்:97/2
மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் – எழுத். குற்.புண:35/1
நெடு வெண்பாட்டே குறு வெண்பாட்டே – பொருள். செய்யு:118/1
நெடு வெண்பாட்டே மு_நால் அடித்தே – பொருள். செய்யு:158/1
TOP
நெடுஞ்சீர் (2)
நெடுஞ்சீர்_வண்ணம் குறுஞ்சீர்_வண்ணம் – பொருள். செய்யு:213/5
நெடுஞ்சீர்_வண்ணம் நெட்டெழுத்து பயிலும் – பொருள். செய்யு:220/1
TOP
நெடுஞ்சீர்_வண்ணம் (2)
நெடுஞ்சீர்_வண்ணம் குறுஞ்சீர்_வண்ணம் – பொருள். செய்யு:213/5
நெடுஞ்சீர்_வண்ணம் நெட்டெழுத்து பயிலும் – பொருள். செய்யு:220/1
TOP
நெடுந்தகை (1)
நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும் – பொருள். மரபி:73/2
TOP
நெடும் (1)
ஐ என் நெடும் சினை மெய் பெற தோன்றும் – எழுத். மொழி:23/2
TOP
நெடுமையும் (2)
குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் – எழுத். மொழி:17/1
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – சொல். உரி:19/2
TOP
நெடுமொழி (1)
தலை தாள் நெடுமொழி தன்னொடு புணர்தலும் – பொருள். புறத்:5/13
TOP
நெடுமொழியானும் (1)
மாராயம் பெற்ற நெடுமொழியானும் – பொருள். புறத்:8/5
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் – 8/6
TOP
நெய் (2)
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி – பொருள். கற்:5/28
கயந்தலை தோன்றிய காமர் நெய் அணி – பொருள். கற்:6/8
TOP
நெய்தல் (2)
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என – பொருள். அகத்:5/5
நெய்தல் ஆதல் மெய் பெற தோன்றும் – பொருள். அகத்:8/2
TOP
நெய்தலது (1)
தும்பை-தானே நெய்தலது புறனே – பொருள். புறத்:14/1
TOP
நெருங்கலும் (1)
அந்தம் இல் சிறப்பின் மக பழித்து நெருங்கலும் – பொருள். கற்:6/24
கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது – 6/25
TOP
நெருங்கி (3)
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு – பொருள். அகத்:39/8
அடி மேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி – பொருள். கற்:6/29
காதல் எங்கையர் காணின் நன்று என – 6/30
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி – பொருள். கற்:9/8
இழைத்து ஆங்கு ஆக்கி கொடுத்தல்-கண்ணும் – 9/9
TOP
நெல்லும் (2)
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் – எழுத். புள்.மயங்:76/1
நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே – பொருள். மரபி:25/1
TOP
நெறி (23)
அறு_நான்கு ஈறொடு நெறி நின்று இயலும் – எழுத். புணர்:1/3
அறிய தோன்றிய நெறி இயல் என்ப – எழுத். தொகை:18/3
நெறி பட வாரா குறைச்சொல் கிளவியும் – எழுத். குற்.புண:77/3
அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது – சொல். வேற்.மயங்:18/1
நெறி படு பொருள்-வயின் நிலவுதல் வரையார் – சொல். வேற்.மயங்:20/2
தொல் நெறி மரபின தோன்றல் ஆறே – சொல். வேற்.மயங்:27/9
தொல் நெறி மொழி-வயின் ஆஅகுநவும் – சொல். எச்ச:53/3
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – சொல். எச்ச:67/3
பாடல் சான்ற புலன் நெறி வழக்கம் – பொருள். அகத்:53/2
அனை நெறி மரபிற்று ஆகும் என்ப – பொருள். புறத்:10/2
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் – பொருள். கள:20/16
வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும் – பொருள். கள:23/23
நல் நெறி படரும் தொல் நல பொருளினும் – பொருள். கற்:5/5
தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் – பொருள். பொருளி:52/2
நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே – பொருள். செய்யு:64/2
நால் நெறி மரபின தொடை வகை என்ப – பொருள். செய்யு:88/2
இது பா என்னும் இயல் நெறி இன்றி – பொருள். செய்யு:120/2
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான் – பொருள். செய்யு:171/1
இவை முதல் ஆகிய இயல் நெறி திரியாது – பொருள். செய்யு:187/2
தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர் – பொருள். செய்யு:190/5
எண் வகை இயல் நெறி பிழையாது ஆகி – பொருள். செய்யு:205/1
ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி – பொருள். செய்யு:208/2
இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாஅமை – பொருள். மரபி:89/3
TOP
நெறித்து (1)
மேவாங்கு அமைந்த மெய் நெறித்து அதுவே – பொருள். மரபி:102/4
TOP
நெறித்தே (2)
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே – பொருள். அகத்:9/2
நில்லா உலகம் புல்லிய நெறித்தே – பொருள். புறத்:23/2
TOP
நெறிப்பட்டு (1)
ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர்_இயல் முடியும் – பொருள். செய்யு:198/1
TOP
நெறிப்பட (5)
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி – எழுத். பிறப்:1/5
குறிப்பினும் வினையினும் நெறிப்பட தோன்றி – சொல். வினை:4/1
குறிப்பின் இசையான் நெறிப்பட தோன்றும் – சொல். இடை:33/6
நெறிப்பட தோன்றும் எஞ்சு பொருள் கிளவி – சொல். எச்ச:34/4
நெறிப்பட வாரா அவள்-வயினான – பொருள். கள:17/4
TOP
நெறிப்படுத்தினரே (1)
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே – பொருள். மரபி:27/7
TOP
நெறிப்பாடு (1)
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய – பொருள். உவம:10/2
TOP
நெறிபட (1)
நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப – சொல். வேற்.மயங்:21/2
TOP
நெறிமை (1)
பொற்பு உடை நெறிமை இன்மையான – பொருள். அகத்:35/2
TOP
நெறிய (1)
விளம்பிய நெறிய விளிக்கும்-காலை – சொல். விளி:33/2
TOP
நெறியான் (1)
அவை அல பிறவும் நுதலிய நெறியான் – பொருள். செய்யு:201/4
சொல்லுந போலவும் கேட்குந போலவும் – 201/5
TOP
நெறியின் (1)
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் – பொருள். புறத்:20/5
TOP
நெறியின (1)
முதலும் வழியும் என நுதலிய நெறியின – பொருள். மரபி:93/3
TOP
நெறியே (2)
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே – எழுத். மொழி:12/3
வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் – பொருள். மரபி:96/1
TOP