Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

த 14
த-காலை 1
தக்க 2
தக்க-வழி 1
தக 2
தகரம் 4
தகரமொடு 1
தகரும் 2
தகார 1
தகு 6
தகுதி-கண்ணும் 3
தகுதியது 1
தகுதியும் 1
தகுவன 1
தகை 4
தகைத்தலும் 1
தகைய 2
தங்கா 1
தங்கிய 1
தஞ்ச 1
தட்டோர் 1
தட்பினும் 1
தட 1
தடவும் 1
தடுப்பினும் 1
தடுமாறி 2
தடுமாறு 2
தடுமாறும்மே 1
தண் 1
தண்டாது 1
தண்மை 1
தத்தமக்கு 1
தத்தமுள் 1
தத்தை 1
தந்தனர் 1
தந்து 3
தந்தை 1
தந்தையர் 1
தந்தையும் 2
தப 8
தபு 1
தபுதார 1
தபுதி 1
தம் 28
தம்-வயின் 1
தம்தம் 16
தம்மின் 1
தம்முள் 1
தம்மொடு 1
தம 1
தமக்கு 4
தமர் 3
தமரின் 1
தமரினும் 1
தமிழ் 1
தரவின் 1
தரவினும் 1
தரவு 5
தரவும் 1
தரவே 1
தரவே-தானும் 2
தரவொடு 1
தரு 1
தருக்கிய 1
தருதலும் 1
தலை 13
தலைக்கழிதலும் 1
தலைத்தாள் 2
தலைதடுமாற்றே 1
தலைப்பட்ட 1
தலைப்படலும் 1
தலைப்பாடு 1
தலைப்பிரிந்த 1
தலைப்பிரியா 1
தலைப்பெய்தலும் 1
தலைப்பெய்து 1
தலைப்பெய 1
தலைப்பெயர்த்து 1
தலைப்பெயல் 1
தலைமை 1
தலைமையும் 1
தலையடுத்த 1
தலையிட்ட 1
தலையினும் 1
தலையொடு 1
தலைவந்த 1
தலைவர் 1
தலைவரினும் 2
தலைவரு 1
தலைவைத்த 1
தவ 1
தவல் 3
தவல்_அரும் 2
தவழ்பவை-தாமும் 1
தவிர்ச்சி 1
தவிர்தல் 1
தழாஅல் 2
தழாஅலும் 1
தழிஞ்சியொடு 1
தழீஇ 5
தழீஇயின 1
தள்ளாது 1
தள்ளிய 1
தளாவும் 1
தளிரே 1
தளை 6
தளையும் 1
தளையொடு 2
தறுகண் 1
தன் 31
தன்-வயின் 5
தன்மை 15
தன்மைத்து 1
தன்மையான 2
தன்மையின் 3
தன்மையும் 1
தன்னான் 1
தன்னிடத்து 2
தன்னிலை 1
தன்னின் 1
தன்னினும் 1
தன்னும் 1
தன்னை 3
தன்னையும் 2
தன்னொடு 2
தன்னொடும் 2
தன்னோர் 1
தனக்கு 2
தனி 2
தனித்து 1
தனிநிலை 1
தனிமை 1
தனிமையின் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


த (14)

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற – எழுத். நூல்:19/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:15/2
க த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும் – எழுத். மொழி:28/1
க ச த ப முதலிய மொழி மேல் தோன்றும் – எழுத். தொகை:1/1
த ந என வரின் ற ன ஆகும்மே – எழுத். தொகை:7/2
க ச த ப என்றா ந ம வ என்றா – எழுத். தொகை:28/4
வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின் – எழுத். உயி.மயங்:1/2
க ச த ப முதல் மொழி வரூஉம்-காலை – எழுத். குற்.புண:44/1
ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த – சொல். கிளவி:8/1
த ந நு எ என அவை முதல் ஆகி – சொல். விளி:37/1
உம்மொடு வரூஉம் க ட த ற என்னும் – சொல். வினை:5/3
க ட த ற என்னும் – சொல். வினை:6/1
ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த – சொல். வினை:20/1
த ந நு எ எனும் அவை முதல் ஆகிய – சொல். எச்ச:14/1
TOP


த-காலை (1)

அம்மின் இறுதி க ச த-காலை – எழுத். புணர்:27/1
தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் – 27/2
TOP


தக்க (2)

தக்க வழி அறிதல் வழக்கத்தான – எழுத். உயி.மயங்:68/2
அன்புறு தக்க கிளத்தல் தானே – பொருள். கற்:7/3
TOP


தக்க-வழி (1)

தக்க-வழி அறிந்து வலித்தலும் உரித்தே – எழுத். புள்.மயங்:109/2
TOP


தக (2)

அஞ்சு தக தலை சென்று அடல் குறித்தன்றே – பொருள். புறத்:7/2
நல தக நாடின் கலக்கமும் அதுவே – பொருள். மெய்ப்:22/11
TOP


தகரம் (4)

தகரம் வரு-வழி ஆய்தம் நிலையலும் – எழுத். புள்.மயங்:74/1
தகரம் வரூஉம்-காலையான – எழுத். புள்.மயங்:104/2
ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் – எழுத். குற்.புண:40/1
ஒற்றிய தகரம் றகரம் ஆகும் – எழுத். குற்.புண:40/5
TOP


தகரமொடு (1)

ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே – எழுத். புள்.மயங்:49/1
TOP


தகரும் (2)

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் – பொருள். மரபி:2/3
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் – பொருள். மரபி:47/1
TOP


தகார (1)

தாம் இனிது பிறக்கும் தகார நகாரம் – எழுத். பிறப்:11/3
TOP


தகு (6)

கொள தகு மரபின் ஆகு இடன் உடைத்தே – எழுத். புள்.மயங்:77/4
அதனின் இயறல் அதன் தகு கிளவி – சொல். வேற்.இய:13/1
தகு நிலை உடைய என்மனார் புலவர் – சொல். இடை:27/3
சொல தகு கிளவி தோழிக்கு உரிய – பொருள். கற்:16/2
மட தகு கிழமை உடைமையானும் – பொருள். கற்:17/2
தகு முறை நான்கே ஒன்று என மொழிப – பொருள். மெய்ப்:13/3
TOP


தகுதி-கண்ணும் (3)

தன்னின் ஆகிய தகுதி-கண்ணும் – பொருள். கற்:5/26
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின் – 5/27
பகுதியின் நீங்கிய தகுதி-கண்ணும் – பொருள். கற்:6/27
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி – 6/28
தான் வெகுண்டு ஆக்கிய தகுதி-கண்ணும் – பொருள். கற்:9/22
அருமை காலத்து பெருமை காட்டிய – 9/23
TOP


தகுதியது (1)

தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் – பொருள். அகத்:41/8
TOP


தகுதியும் (1)

தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் – சொல். கிளவி:17/1
TOP


தகுவன (1)

அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் – பொருள். பொருளி:37/1
TOP


தகை (4)

பெறு தகை இல்லா பிழைப்பினும் அ வழி – பொருள். கற்:9/17
உறு தகை இல்லா புலவியுள் மூழ்கிய – பொருள். கற்:9/18
நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின் – பொருள். பொருளி:34/1
புகழ் தகை வரையார் கற்பின்-உள்ளே – பொருள். பொருளி:34/2
TOP


தகைத்தலும் (1)

பல்லாற்றானும் ஊடலின் தகைத்தலும் – பொருள். கற்:27/2
உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும் – 27/3
TOP


தகைய (2)

காய்ப்ப மதிப்ப தகைய மருள – பொருள். உவம:11/8
என்ன உறழ தகைய நோக்கமொடு – பொருள். உவம:12/2
TOP


தங்கா (1)

வினை-வயின் தங்கா வீற்று கொளப்படா – பொருள். பொருளி:27/2
TOP


தங்கிய (1)

தங்கிய ஒழுக்கத்து கிழவனை வணங்கி – பொருள். கற்:6/15
TOP


தஞ்ச (1)

தஞ்ச கிளவி எண்மை பொருட்டே – சொல். இடை:18/1
TOP


தட்டோர் (1)

அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ – பொருள். புறத்:8/12
TOP


தட்பினும் (1)

நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும் – பொருள். செய்யு:60/1
வரை நிலை இன்றே அ அடிக்கு என்ப – 60/2
TOP


தட (1)

தட என் கிளவி கோட்டமும் செய்யும் – சொல். உரி:23/2
TOP


தடவும் (1)

தடவும் கயவும் நளியும் பெருமை – சொல். உரி:22/1
TOP


தடுப்பினும் (1)

தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் – பொருள். அகத்:40/7
TOP


தடுமாறி (2)

உருபினும் பொருளினும் மெய் தடுமாறி – சொல். வேற்.மயங்:18/2
இரு-வயின் நிலையும் வேற்றுமை எல்லாம் – 18/3
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி – சொல். உரி:1/3
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும் – 1/4
TOP


தடுமாறு (2)

தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் – சொல். வேற்.மயங்:12/1
தடுமாறு உவமம் கடி வரை இன்றே – பொருள். உவம:35/1
TOP


தடுமாறும்மே (1)

சீர் நிலை திரியாது தடுமாறும்மே – சொல். எச்ச:11/2
TOP


தண் (1)

வண்_புகழ்_மூவர் தண் பொழில் வரைப்பின் – பொருள். செய்யு:79/3
TOP


தண்டாது (1)

தண்டாது இரப்பினும் மற்றைய வழியும் – பொருள். கள:11/15
TOP


தண்மை (1)

தண்மை வெம்மை அச்சம் என்றா – சொல். வேற்.இய:17/2
TOP


தத்தமக்கு (1)

தலைமை குண சொலும் தத்தமக்கு உரிய – பொருள். மரபி:75/1
TOP


தத்தமுள் (1)

தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே – சொல். இடை:35/2
TOP


தத்தை (1)

செ வாய் கிளியை தத்தை என்றலும் – பொருள். மரபி:68/3
TOP


தந்தனர் (1)

இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல் – பொருள். செய்யு:210/2
TOP


தந்து (3)

ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும் – பொருள். புறத்:2/2
தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என – பொருள். புறத்:3/7
தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல் – பொருள். மரபி:110/22
TOP


தந்தை (1)

இயற்பெயர் முன்னர் தந்தை முறை வரின் – எழுத். புள்.மயங்:52/1
TOP


தந்தையர் (1)

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் – பொருள். கற்:6/23
TOP


தந்தையும் (2)

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப – பொருள். கள:46/1
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும் – பொருள். செய்யு:191/2
TOP


தப (8)

அகத்து எழு வளி இசை அரில் தப நாடி – எழுத். பிறப்:20/4
அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் – பொருள். புறத்:1/1
தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும் – பொருள். புறத்:24/33
பாராட்டு எடுத்தல் மடம் தப உரைத்தல் – பொருள். மெய்ப்:16/1
அவையடக்கியலே அரில் தப தெரியின் – பொருள். செய்யு:113/1
அங்கதம்-தானே அரில் தப தெரியின் – பொருள். செய்யு:124/1
புரை தப உடன்பட காண்டிகை புணர்ப்பினும் – பொருள். மரபி:99/2
புரை தப நாடி புணர்க்கவும் படுமே – பொருள். மரபி:99/4
TOP


தபு (1)

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் – பொருள். புறத்:21/15
TOP


தபுதார (1)

காதலி இழந்த தபுதார நிலையும் – பொருள். புறத்:24/28
TOP


தபுதி (1)

இருவர் தலைவர் தபுதி பக்கமும் – பொருள். புறத்:17/5
TOP


தம் (28)

தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே – எழுத். நூல்:30/2
தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் – எழுத். மொழி:14/1
முதலா ஏன தம் பெயர் முதலும் – எழுத். மொழி:33/1
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா – எழுத். பிறப்:2/2
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும் – எழுத். பிறப்:19/4
தம்தம் கிளவி தம் அகப்பட்ட – எழுத். தொகை:22/4
தம் இடை வரூஉம் மேன – எழுத். உரு:19/6
தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின் – எழுத். உயி.மயங்:12/1
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை – எழுத். உயி.மயங்:58/4
அ நால் மொழியும் தம் நிலை திரியா – எழுத். குற்.புண:24/1
தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம் – எழுத். குற்.புண:77/8
தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம் – எழுத். குற்.புண:77/8
மயங்கல் கூடா தம் மரபினவே – சொல். கிளவி:11/3
தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே – சொல். கிளவி:62/4
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும் – சொல். இடை:3/3
தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே – சொல். எச்ச:2/4
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி – சொல். எச்ச:4/2
நீக்கலின் வந்த தம் உறு விழுமமும் – பொருள். அகத்:39/3
தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை – பொருள். கற்:24/2
தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும் – பொருள். பொருளி:41/1
தலைத்தாள் கழறல் தம் எதிர்ப்பொழுது இன்றே – பொருள். பொருளி:41/3
தா இன்று உரிய தம் தம் கூற்றே – பொருள். பொருளி:47/2
தா இன்று உரிய தம் தம் கூற்றே – பொருள். பொருளி:47/2
அணங்கே விலங்கே கள்வர் தம் இறை என – பொருள். மெய்ப்:8/1
தம் தம் மரபின் தோன்று-மன் பொருளே – பொருள். உவம:17/1
தம் தம் மரபின் தோன்று-மன் பொருளே – பொருள். உவம:17/1
தம் தம் இயலின் மரபொடு முடியின் – பொருள். செய்யு:209/3
தம் தம் இயலின் மரபொடு முடியின் – பொருள். செய்யு:209/3
TOP


தம்-வயின் (1)

தம்-வயின் தொகுதி கடப்பாடு இலவே – சொல். இடை:39/2
TOP


தம்தம் (16)

தம்தம் இசைகள் ஒத்தன நிலையே – எழுத். நூல்:25/2
தம்தம் திரிபே சிறிய என்ப – எழுத். பிறப்:6/1
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி – எழுத். பிறப்:19/3
தம்தம் கிளவி தம் அகப்பட்ட – எழுத். தொகை:22/4
தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே – எழுத். உயி.மயங்:1/3
எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின் – சொல். வேற்.மயங்:24/1
தம்தம் பொருள்-வயின் தம்மொடு சிவணலும் – சொல். வேற்.மயங்:32/2
நினையும்-காலை தம்தம் மரபின் – சொல். பெயர்:18/3
ஏனை பெயரே தம்தம் மரபின – சொல். பெயர்:21/5
தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின் – சொல். வினை:40/1
தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும் – சொல். இடை:2/7
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் – சொல். உரி:1/7
தம்தம் மரபின் தோன்றும்-மன் பொருளே – சொல். உரி:91/4
தம்தம் கிளவி அடுக்குந வரினும் – சொல். எச்ச:33/2
தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும் – சொல். எச்ச:44/2
தா இல் கொள்கை தம்தம் கூற்றை – பொருள். புறத்:19/1
TOP


தம்மின் (1)

தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின் – எழுத். தொகை:14/3
TOP


தம்முள் (1)

வாயில் உசாவே தம்முள் உரிய – பொருள். செய்யு:200/1
TOP


தம்மொடு (1)

தம்தம் பொருள்-வயின் தம்மொடு சிவணலும் – சொல். வேற்.மயங்:32/2
TOP


தம (1)

அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும் – பொருள். பொருளி:2/8
TOP


தமக்கு (4)

சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல என – எழுத். பிறப்:19/1
இ என அறியும் அந்தம் தமக்கு இலவே – சொல். கிளவி:4/4
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே – சொல். இடை:1/2
வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து – சொல். உரி:98/5
TOP


தமர் (3)

இடை_சுர மருங்கின் அவள் தமர் எய்தி – பொருள். அகத்:41/3
தமர் தன் காத்த காரண மருங்கினும் – பொருள். கள:20/26
ஐயம் செய்தல் அவன் தமர் உவத்தல் – பொருள். மெய்ப்:22/7
TOP


தமரின் (1)

மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் – பொருள். செய்யு:187/1
TOP


தமரினும் (1)

ஒன்றா தமரினும் பருவத்தும் சுரத்தும் – பொருள். அகத்:41/1
TOP


தமிழ் (1)

தமிழ் என் கிளவியும் அதன் ஓர்_அற்றே – எழுத். புள்.மயங்:90/1
TOP


தரவின் (1)

தரவின் சுருங்கி தோன்றும் என்ப – பொருள். செய்யு:143/1
TOP


தரவினும் (1)

செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் – சொல். கிளவி:28/1
TOP


தரவு (5)

இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என – பொருள். செய்யு:132/1
தரவு அகப்பட்ட மரபினது என்ப – பொருள். செய்யு:134/2
தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே – பொருள். செய்யு:137/1
தரவு இன்று ஆகி தாழிசை பெற்றும் – பொருள். செய்யு:149/1
தாழிசை இன்றி தரவு உடைத்து ஆகியும் – பொருள். செய்யு:149/2
TOP


தரவும் (1)

தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும் – பொருள். செய்யு:154/1
TOP


தரவே (1)

தரவே தாழிசை எண்ணே வாரம் என்று – பொருள். செய்யு:140/2
TOP


தரவே-தானும் (2)

தரவே-தானும் நால் அடி இழிபு ஆய் – பொருள். செய்யு:133/1
தரவே-தானும் – பொருள். செய்யு:141/1
நான்கும் ஆறும் எட்டும் என்ற – 141/2
TOP


தரவொடு (1)

அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும் – பொருள். செய்யு:144/1
TOP


தரு (1)

தரு சொல் வரு சொல் ஆ இரு கிளவியும் – சொல். கிளவி:29/2
TOP


தருக்கிய (1)

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து – பொருள். அகத்:50/4
TOP


தருதலும் (1)

ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்து தருதலும் – பொருள். புறத்:5/11
சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும் – 5/12
TOP


தலை (13)

மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின் – எழுத். புணர்:1/1
இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது – எழுத். புணர்:1/2
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ – சொல். வேற்.இய:21/3
அ நால் ஐந்தும் மூன்று தலை இட்ட – சொல். வினை:11/2
தலை வரும் விழும நிலை எடுத்து உரைப்பினும் – பொருள். அகத்:39/1
தலை தாள் நெடுமொழி தன்னொடு புணர்தலும் – பொருள். புறத்:5/13
அஞ்சு தக தலை சென்று அடல் குறித்தன்றே – பொருள். புறத்:7/2
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப – பொருள். புறத்:15/2
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறிய – பொருள். புறத்:24/34
பொய் தலை அடுத்த மடலின்-கண்ணும் – பொருள். கள:20/21
இயன்ற நெஞ்சம் தலை பெயர்த்து அருக்கி – பொருள். கற்:6/13
ஆறு தலை இட்ட அ நால்_ஐந்தும் – பொருள். செய்யு:1/10
அடி-தொறும் தலை எழுத்து ஒப்பது மோனை – பொருள். செய்யு:92/1
TOP


தலைக்கழிதலும் (1)

கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும் – பொருள். அகத்:15/1
TOP


தலைத்தாள் (2)

மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை – பொருள். கற்:24/1
தலைத்தாள் கழறல் தம் எதிர்ப்பொழுது இன்றே – பொருள். பொருளி:41/3
TOP


தலைதடுமாற்றே (1)

முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே – பொருள். மரபி:110/8
ஒப்ப கூறல் ஒருதலை மொழிதல் – 110/9
TOP


தலைப்பட்ட (1)

மெய் தலைப்பட்ட வழக்கொடு சிவணி – எழுத். தொகை:29/3
TOP


தலைப்படலும் (1)

காம புணர்ச்சியும் இடம் தலைப்படலும் – பொருள். செய்யு:186/1
பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று – 186/2
TOP


தலைப்பாடு (1)

கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு – பொருள். பொருளி:13/2
உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ – 13/3
TOP


தலைப்பிரிந்த (1)

அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் – பொருள். கற்:38/1
TOP


தலைப்பிரியா (1)

நாணு தலைப்பிரியா நல் வழி படுத்தே – பொருள். பொருளி:25/2
TOP


தலைப்பெய்தலும் (1)

வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும் – பொருள். பொருளி:43/3
நல் வகை உடைய நயத்தின் கூறியும் – 43/4
TOP


தலைப்பெய்து (1)

அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும் – பொருள். கள:24/2
TOP


தலைப்பெய (1)

அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும் – பொருள். செய்யு:89/1
TOP


தலைப்பெயர்த்து (1)

தாய் நிலை நோக்கி தலைப்பெயர்த்து கொளினும் – பொருள். அகத்:39/5
TOP


தலைப்பெயல் (1)

தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும் – பொருள். புறத்:24/33
TOP


தலைமை (1)

தலைமை குண சொலும் தத்தமக்கு உரிய – பொருள். மரபி:75/1
TOP


தலைமையும் (1)

தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் – சொல். கிளவி:49/2
TOP


தலையடுத்த (1)

அன்பு தலையடுத்த வன்புறை-கண்ணும் – பொருள். கள:23/28
TOP


தலையிட்ட (1)

தொண்டு தலையிட்ட பத்து குறை எழுநூற்று – பொருள். செய்யு:101/3
TOP


தலையினும் (1)

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ – எழுத். பிறப்:1/2
TOP


தலையொடு (1)

தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ – பொருள். புறத்:24/17
TOP


தலைவந்த (1)

அழிவு தலைவந்த சிந்தை-கண்ணும் – பொருள். கள:20/32
TOP


தலைவர் (1)

இருவர் தலைவர் தபுதி பக்கமும் – பொருள். புறத்:17/5
TOP


தலைவரினும் (2)

வரைவு தலைவரினும் களவு அறிவுறினும் – பொருள். கள:20/25
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் – பொருள். கள:24/5
காதல் கைம்மிக கனவின் அரற்றலும் – 24/6
TOP


தலைவரு (1)

உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின் – பொருள். செய்யு:204/1
TOP


தலைவைத்த (1)

பொழுது தலைவைத்த கையறு-காலை – பொருள். பொருளி:42/1
TOP


தவ (1)

உறு தவ நனி என வரூஉம் மூன்றும் – சொல். உரி:3/2
TOP


தவல் (3)

தவல் என மொழிப உகர கிளவி – எழுத். குற்.புண:50/2
தவல்_அரும் சிறப்பின் ஐ நிலம் பெறுமே – பொருள். கள:15/2
தவல்_அரும் சிறப்பின் அ தன்மை நாடின் – பொருள். உவம:25/1
TOP


தவல்_அரும் (2)

தவல்_அரும் சிறப்பின் ஐ நிலம் பெறுமே – பொருள். கள:15/2
தவல்_அரும் சிறப்பின் அ தன்மை நாடின் – பொருள். உவம:25/1
TOP


தவழ்பவை-தாமும் (1)

தவழ்பவை-தாமும் அவற்று ஓர்_அன்ன – பொருள். மரபி:5/1
TOP


தவிர்ச்சி (1)

வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும் – பொருள். கற்:44/2
TOP


தவிர்தல் (1)

இடை_சுர மருங்கின் தவிர்தல் இல்லை – பொருள். கற்:53/2
TOP


தழாஅல் (2)

இடம் பெற்று தழாஅல் இடையூறு கிளத்தல் – பொருள். கள:11/2
திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும் – பொருள். மரபி:89/4
TOP


தழாஅலும் (1)

பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று – பொருள். செய்யு:186/2
TOP


தழிஞ்சியொடு (1)

அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ – பொருள். புறத்:8/12
TOP


தழீஇ (5)

தன் பிழைப்பு ஆக தழீஇ தேறலும் – பொருள். கள:20/29
காமக்கிழத்தி தன் மக தழீஇ – பொருள். கற்:6/18
ஏமுறு விளையாட்டு இறுதி-கண்ணும் – 6/19
தாய் போல் தழீஇ கழறி அ மனைவியை – பொருள். கற்:10/7
இன் நகை புதல்வனை தழீஇ இழை அணிந்து – பொருள். கற்:10/9
தாய் போல் கழறி தழீஇ கோடல் – பொருள். கற்:32/1
TOP


தழீஇயின (1)

தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் – சொல். கிளவி:17/1
TOP


தள்ளாது (1)

தள்ளாது ஆகும் திணை உணர் வகையே – பொருள். அகத்:46/2
TOP


தள்ளிய (1)

தன் குறி தள்ளிய தெருளா-காலை – பொருள். கள:20/27
TOP


தளாவும் (1)

யா_மர கிளவியும் பிடாவும் தளாவும் – எழுத். உயி.மயங்:27/1
ஆ மு பெயரும் மெல்லெழுத்து மிகுமே – 27/2
TOP


தளிரே (1)

இலையே தளிரே முறியே தோடே – பொருள். மரபி:87/1
TOP


தளை (6)

நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி-கண்ணும் – பொருள். கற்:5/2
தளை வகை சிதையா தன்மையான – பொருள். செய்யு:28/2
தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும் – பொருள். செய்யு:54/1
தன் சீர் உள்வழி தளை வகை வேண்டா – பொருள். செய்யு:55/1
ஆசிரிய_தளை என்று அறியல் வேண்டும் – பொருள். செய்யு:56/2
தளை வகை ஒன்றா தன்மையான – பொருள். செய்யு:58/2
TOP


தளையும் (1)

விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே – பொருள். செய்யு:61/1
TOP


தளையொடு (2)

அடி உள்ளனவே தளையொடு தொடையே – பொருள். செய்யு:33/1
அறு சீர் அடியே ஆசிரிய_தளையொடு – பொருள். செய்யு:64/1
TOP


தறுகண் (1)

கல்வி தறுகண் புகழ்மை கொடை என – பொருள். மெய்ப்:9/1
TOP


தன் (31)

தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் – எழுத். புணர்:27/2
மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும் – எழுத். புணர்:37/1
சாரியை உள் வழி தன் உருபு நிலையலும் – எழுத். தொகை:15/6
அன்ன பிறவும் தன் இயல் மருங்கின் – எழுத். தொகை:15/11
குறியதன் முன்னர் தன் உருபு இரட்டலும் – எழுத். தொகை:18/2
தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு – எழுத். உயி.மயங்:22/4
தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது – சொல். பெயர்:33/1
தன் வினை உரைக்கும் தன்மை சொல்லே – சொல். வினை:6/4
தன் பாலானும் பிறன் பாலானும் – சொல். வினை:46/3
தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே – சொல். எச்ச:40/2
தன் மேல் செஞ்சொல் வரூஉம்-காலை – சொல். எச்ச:41/1
நோய் மிக பெருகி தன் நெஞ்சு கலுழ்ந்தோளை – பொருள். அகத்:39/6
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று – பொருள். கள:10/4
மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் – பொருள். கள:20/1
தமர் தன் காத்த காரண மருங்கினும் – பொருள். கள:20/26
தன் குறி தள்ளிய தெருளா-காலை – பொருள். கள:20/27
தன் பிழைப்பு ஆக தழீஇ தேறலும் – பொருள். கள:20/29
தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் – பொருள். கள:27/1
காமக்கிழத்தி தன் மக தழீஇ – பொருள். கற்:6/18
அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை – பொருள். கற்:6/21
மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் – பொருள். கற்:33/2
தன் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல் – பொருள். கற்:39/1
கிழவி முன்னர் தன் புகழ் கிளவி – பொருள். கற்:40/1
உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின் – பொருள். பொருளி:45/1
தன் பா அல் வழி தான் அடைவு இன்றே – பொருள். செய்யு:21/1
தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே – பொருள். செய்யு:46/1
தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும் – பொருள். செய்யு:54/1
தன் சீர் உள்வழி தளை வகை வேண்டா – பொருள். செய்யு:55/1
தன் நூலானும் முடிந்த நூலானும் – பொருள். மரபி:104/2
தன் கோள் கூறல் முறை பிறழாமை – பொருள். மரபி:110/10
மறுதலை சிதைத்து தன் துணிபு உரைத்தல் – பொருள். மரபி:110/18
TOP


தன்-வயின் (5)

தன்-வயின் உரிமையும் அவன்-வயின் பரத்தையும் – பொருள். கள:20/35
பல் நூறு வகையினும் தன்-வயின் வரூஉம் – பொருள். கள:32/1
தன்-வயின் சிறைப்பினும் அவன்-வயின் பிரிப்பினும் – பொருள். கற்:6/34
தன்-வயின் சுரத்தலும் அவன்-வயின் வேட்டலும் – பொருள். பொருளி:11/1
தன்-வயின் வருதலும் வகுத்த பண்பே – பொருள். பொருளி:49/2
TOP


தன்மை (15)

தன்மை சுட்டலும் உரித்து என மொழிப – சொல். கிளவி:25/1
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் – சொல். கிளவி:28/3
தன்மை முன்னிலை ஆ ஈர் இடத்த – சொல். கிளவி:29/3
தன்மை சொல்லே அஃறிணை கிளவி என்று – சொல். கிளவி:43/1
தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி – சொல். கிளவி:57/4
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் – சொல். விளி:37/2
தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும் – சொல். பெயர்:38/1
பன்மை உரைக்கும் தன்மை சொல்லே – சொல். வினை:5/5
தன் வினை உரைக்கும் தன்மை சொல்லே – சொல். வினை:6/4
பன்மை உரைக்கும் தன்மை கிளவி – சொல். வினை:12/2
முன்னிலை தன்மை ஆ ஈர் இடத்தொடு – சொல். வினை:29/2
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை – சொல். வினை:30/1
அ-வயின் மூன்றும் நிகழும் காலத்து – 30/2
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் – சொல். எச்ச:31/3
தன்மை அடக்கம் வரைதல் அன்பு எனாஅ – பொருள். மெய்ப்:12/3
தவல்_அரும் சிறப்பின் அ தன்மை நாடின் – பொருள். உவம:25/1
TOP


தன்மைத்து (1)

மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின் – பொருள். செய்யு:172/1
TOP


தன்மையான (2)

தளை வகை சிதையா தன்மையான – பொருள். செய்யு:28/2
தளை வகை ஒன்றா தன்மையான – பொருள். செய்யு:58/2
TOP


தன்மையின் (3)

ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட – பொருள். கள:23/44
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும் – பொருள். கற்:9/28
முடியா தன்மையின் முடிந்ததன் மேற்றே – பொருள். செய்யு:224/2
TOP


தன்மையும் (1)

உவம தன்மையும் உரித்து என மொழிப – பொருள். உவம:34/1
TOP


தன்னான் (1)

தன்னான் ஒரு பொருள் கருதி கூறல் – பொருள். மரபி:108/7
TOP


தன்னிடத்து (2)

விழைவின் தில்லை தன்னிடத்து இயலும் – சொல். இடை:12/1
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர் – சொல். எச்ச:52/3
TOP


தன்னிலை (1)

இன்றி சென்ற தன்னிலை கிளப்பினும் – பொருள். கற்:5/52
TOP


தன்னின் (1)

தன்னின் ஆகிய தகுதி-கண்ணும் – பொருள். கற்:5/26
TOP


தன்னினும் (1)

தன்னினும் பிறிதினும் இதனது இது எனும் – சொல். வேற்.இய:18/3
TOP


தன்னும் (1)

தன்னும் அவனும் அவளும் சுட்டி – பொருள். அகத்:36/1
TOP


தன்னை (3)

தன்னை பிறன் போல் கூறும் குறிப்பின் – சொல். எச்ச:52/2
தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும் – பொருள். பொருளி:16/3
கிழவோன் தன்னை வாரல் என்றலும் – பொருள். பொருளி:16/5
TOP


தன்னையும் (2)

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப – பொருள். கள:46/1
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும் – பொருள். செய்யு:191/2
கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது – 191/3
TOP


தன்னொடு (2)

தானே சேறலும் தன்னொடு சிவணிய – பொருள். அகத்:27/1
தலை தாள் நெடுமொழி தன்னொடு புணர்தலும் – பொருள். புறத்:5/13
TOP


தன்னொடும் (2)

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து – பொருள். அகத்:50/4
தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ – பொருள். கள:23/18
TOP


தன்னோர் (1)

மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் – பொருள். கற்:10/11
TOP


தனக்கு (2)

அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின் – பொருள். கள:29/1
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக – பொருள். செய்யு:121/2
TOP


தனி (2)

தனி மகள் புலம்பிய முதுபாலையும் – பொருள். புறத்:24/25
தனி குறில் முதல் அசை மொழி சிதைந்து ஆகாது – பொருள். செய்யு:7/1
TOP


தனித்து (1)

புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது – எழுத். புணர்:36/1
TOP


தனிநிலை (1)

தான் இது என்னும் தனிநிலை இன்றே – பொருள். செய்யு:85/2
TOP


தனிமை (1)

புலம்பே தனிமை – சொல். உரி:33/1
TOP


தனிமையின் (1)

காம கூட்டம் தனிமையின் பொலிதலின் – பொருள். கள:28/1
TOP