Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திங்கள் 3
திங்களும் 1
திசை 2
திசைச்சொல் 2
திசைநிலை 1
திண்ணிதின் 2
திணை 19
திணை-தொறும் 1
திணைக்கு 2
திணைக்கும் 2
திணையவ்வே 2
திணையின் 2
திணையும் 1
திணையே 3
திணையொடு 1
திரட்சி 1
திரி 2
திரிசொல் 2
திரிதல் 2
திரிதலும் 2
திரிந்த 2
திரிந்து 8
திரிநவும் 2
திரிபவை 1
திரிபு 16
திரிபெயர் 1
திரிபே 2
திரியா 15
திரியாது 14
திரியாமை 1
திரியின் 1
திரியும் 2
திரியும்-மன் 1
திரிவு 1
திரு 1
திருத்தல் 1
திரை 1
தில்லை 2
திளைப்பு 1
திற 1
திறத்த 1
திறத்தவும் 1
திறத்தால் 1
திறத்தான் 2
திறத்தானும் 4
திறத்தியல் 1
திறத்தினும் 1
திறத்து 4
திறத்தும் 1
திறத்தொடு 1
திறநிலை 1
திறப்பட 2
திறம் 4
திறல் 1
திறவதன் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


திங்கள் (3)

திங்கள் முன் வரின் இக்கே சாரியை – எழுத். உயி.மயங்:46/1
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் – சொல். கிளவி:58/3
ஞாயிறு திங்கள் அறிவே நாணே – பொருள். செய்யு:201/1
TOP


திங்களும் (1)

திங்களும் நாளும் முந்து கிளந்து அன்ன – எழுத். உயி.மயங்:84/1
TOP


திசை (2)

ஏழன் உருபிற்கு திசை பெயர் முன்னர் – எழுத். உரு:29/1
இரு திசை புணரின் ஏ இடை வருமே – எழுத். குற்.புண:26/1
TOP


திசைச்சொல் (2)

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று – சொல். எச்ச:1/1
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி – சொல். எச்ச:4/2
TOP


திசைநிலை (1)

திசைநிலை கிளவியின் ஆஅகுநவும் – சொல். எச்ச:53/2
TOP


திண்ணிதின் (2)

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் – பொருள். மெய்ப்:27/1
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின் – பொருள். செய்யு:161/2
TOP


திணை (19)

இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய – சொல். கிளவி:10/1
வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார் – சொல். கிளவி:45/1
பல-வயினானும் எண்ணு திணை விரவுப்பெயர் – சொல். கிளவி:51/1
இரு திணை பிரிந்த ஐம் பால் கிளவிக்கும் – சொல். பெயர்:7/1
பல்லோர் குறித்த திணை நிலை பெயரே – சொல். பெயர்:11/5
இரு திணை சொற்கும் ஓர்_அன்ன உரிமையின் – சொல். பெயர்:18/1
அ திணை மருங்கின் மு பாற்கும் உரித்தே – சொல். வினை:13/2
அ திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும் – சொல். வினை:22/1
இரு திணை சொற்கும் ஓர்_அன்ன உரிமைய – சொல். வினை:25/6
முற்பட கிளந்த எழு திணை என்ப – பொருள். அகத்:1/2
திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே – பொருள். அகத்:12/1
திணை-தொறும் மரீஇய திணை நிலை பெயரே – பொருள். அகத்:20/2
ஆயர் வேட்டுவர் ஆடூஉ திணை பெயர் – பொருள். அகத்:21/1
ஆனா வகைய திணை நிலை பெயரே – பொருள். அகத்:22/2
எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் – பொருள். அகத்:35/1
தள்ளாது ஆகும் திணை உணர் வகையே – பொருள். அகத்:46/2
கொற்றவை நிலையும் அ திணை புறனே – பொருள். புறத்:4/2
பரிசில் பாடாண் திணை துறை கிழமை பெயர் – பொருள். மரபி:73/1
இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாஅமை – பொருள். மரபி:89/3
TOP


திணை-தொறும் (1)

திணை-தொறும் மரீஇய திணை நிலை பெயரே – பொருள். அகத்:20/2
TOP


திணைக்கு (2)

தேரும்-காலை திணைக்கு உரிப்பொருளே – பொருள். அகத்:14/3
இது ஆகு இ திணைக்கு உரிப்பொருள் என்னாது – பொருள். செய்யு:208/3
TOP


திணைக்கும் (2)

ஆ இரு திணைக்கும் ஓர்_அன்ன உரிமையும் – சொல். பெயர்:6/4
ஆ இரு திணைக்கும் ஓர்_அன்ன உரிமையும் – சொல். வினை:4/4
TOP


திணையவ்வே (2)

என்ன பெயரும் அ திணையவ்வே – சொல். பெயர்:12/3
என்ன பெயரும் அ திணையவ்வே – சொல். பெயர்:16/3
TOP


திணையின் (2)

ஆ இரு திணையின் இசைக்குமன சொல்லே – சொல். கிளவி:1/3
காம திணையின் கண் நின்று வரூஉம் – பொருள். கள:17/1
TOP


திணையும் (1)

கைக்கிளை முதலா எழு பெரும் திணையும் – பொருள். செய்யு:185/1
முன் கிளந்தனவே முறையினான – 185/2
TOP


திணையே (3)

நடுவுநிலை திணையே நண்பகல் வேனிலொடு – பொருள். அகத்:9/1
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே – பொருள். அகத்:44/1
திணையே கைகோள் கூற்று வகை எனாஅ – பொருள். செய்யு:1/5
TOP


திணையொடு (1)

திணையொடு பழகிய பெயர் அலங்கடையே – சொல். பெயர்:43/1
TOP


திரட்சி (1)

சேரே திரட்சி – சொல். உரி:65/1
TOP


திரி (2)

தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி – சொல். கிளவி:57/4
மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி – சொல். பெயர்:40/1
TOP


திரிசொல் (2)

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று – சொல். எச்ச:1/1
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி – சொல். எச்ச:3/3
TOP


திரிதல் (2)

இசையின் திரிதல் நிலைஇய பண்பே – எழுத். புணர்:39/2
மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை – பொருள். மரபி:90/1
TOP


திரிதலும் (2)

வேற்றுமை அல் வழி குறுகலும் திரிதலும் – எழுத். புள்.மயங்:58/1
தோற்றம் இல்லை என்மனார் புலவர் – 58/2
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும் – சொல். இடை:3/3
TOP


திரிந்த (2)

ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவியும் – சொல். கிளவி:4/2
ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவி – சொல். கிளவி:12/1
TOP


திரிந்து (8)

ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும் – எழுத். நூல்:17/3
தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் – எழுத். புணர்:27/2
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் – எழுத். குற்.புண:27/3
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன – சொல். வேற்.இய:19/6
திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே – சொல். இடை:47/4
அடிமறி செய்தி அடி நிலை திரிந்து – சொல். எச்ச:11/1
சீர் நிலை திரியாது தடுமாறும்மே – 11/2
இசை திரிந்து இசைப்பினும் இயையு-மன் பொருளே – பொருள். பொருளி:1/1
அசை திரிந்து இசையா என்மனார் புலவர் – பொருள். பொருளி:1/2
TOP


திரிநவும் (2)

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் – எழுத். குற்.புண:78/1
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் – 78/2
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் – எழுத். குற்.புண:78/2
விளம்பிய இயற்கையின் வேறுபட தோன்றின் – 78/3
TOP


திரிபவை (1)

எண் இயல் மருங்கின் திரிபவை உளவே – சொல். வினை:12/3
TOP


திரிபு (16)

மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என – எழுத். புணர்:6/8
வேற்றுமை அல் வழி திரிபு இடன் இலவே – எழுத். தொகை:5/3
இகர ஈற்று பெயர் திரிபு இடன் உடைத்தே – எழுத். தொகை:12/2
ஐகார வேற்றுமை திரிபு என மொழிப – எழுத். தொகை:15/13
கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே – எழுத். உரு:11/2
திரிபு இடன் உடைய தெரியும்-காலை – எழுத். உயி.மயங்:58/2
கிளைப்பெயர் எல்லாம் கொள திரிபு இலவே – எழுத். புள்.மயங்:12/1
ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே – எழுத். புள்.மயங்:56/2
திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் – எழுத். குற்.புண:27/1
திரிபு இடன் இலவே தெரியுமோர்க்கே – சொல். வேற்.மயங்:18/4
திரிபு வேறுபடூஉம் எல்லா பெயரும் – சொல். பெயர்:18/2
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி – சொல். வினை:25/5
பொருட்கு திரிபு இல்லை உணர்த்த வல்லின் – சொல். உரி:94/1
நில திரிபு இன்று அஃது என்மனார் புலவர் – பொருள். பொருளி:30/2
திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே – பொருள். செய்யு:153/2
திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே – பொருள். செய்யு:243/4
TOP


திரிபெயர் (1)

நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று – சொல். விளி:26/1
TOP


திரிபே (2)

தம்தம் திரிபே சிறிய என்ப – எழுத். பிறப்:6/1
துய என் கிளவி அறிவின் திரிபே – சொல். உரி:70/1
TOP


திரியா (15)

மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா – எழுத். நூல்:10/1
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர் – எழுத். மொழி:20/2
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா – எழுத். பிறப்:2/2
மிடற்று பிறந்த வளியின் இசைக்கும் – 2/3
ஆ இயல் திரியா வல்லெழுத்து இயற்கை – எழுத். குற்.புண:22/3
அ நால் மொழியும் தம் நிலை திரியா – எழுத். குற்.புண:24/1
நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா – எழுத். குற்.புண:57/1
அளவும் நிறையும் ஆ இயல் திரியா – எழுத். குற்.புண:69/1
குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும் – 69/2
அளவும் நிறையும் ஆ இயல் திரியா – எழுத். குற்.புண:72/1
பிண்ட பெயரும் ஆ இயல் திரியா – சொல். வேற்.மயங்:7/1
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே – 7/2
பொருள் நிலை திரியா வேற்றுமை சொல்லே – சொல். வேற்.மயங்:24/2
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா – சொல். வினை:39/2
வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா – சொல். இடை:45/1
நினையல் வேண்டும் அவற்று அவற்று இயல்பே – 45/2
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி – பொருள். அகத்:45/1
பெருமையின் திரியா அன்பின்-கண்ணும் – பொருள். கற்:6/4
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி – பொருள். மரபி:93/1
TOP


திரியாது (14)

நும் என் இறுதியும் அநிலை திரியாது – எழுத். தொகை:20/1
யா என் வினாவும் ஆ இயல் திரியாது – எழுத். உரு:3/1
ஆ இயல் திரியாது என்மனார் புலவர் – எழுத். உரு:6/2
உயிர் முன் வரினும் ஆ இயல் திரியாது – எழுத். உயி.மயங்:5/1
அ இயல் திரியாது என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:20/2
உயிர் முன் வரினும் ஆ இயல் திரியாது – எழுத். புள்.மயங்:99/1
ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம் – எழுத். குற்.புண:13/1
ஆயிரம் வரினும் ஆ இயல் திரியாது – எழுத். குற்.புண:30/1
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது – எழுத். குற்.புண:54/1
இன் பெறல் வேண்டும் சாரியை மொழியே – 54/2
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது – எழுத். குற்.புண:65/1
இன் பெறல் வேண்டும் சாரியை மரபே – 65/2
கூறிய முறையின் உருபு நிலை திரியாது – சொல். வேற்.இய:8/1
ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப – 8/2
அ இயல் திரியாது என்மனார் புலவர் – சொல். வினை:7/3
சீர் நிலை திரியாது தடுமாறும்மே – சொல். எச்ச:11/2
இவை முதல் ஆகிய இயல் நெறி திரியாது – பொருள். செய்யு:187/2
மலிவும் புலவியும் ஊடலும் புணர்வும் – 187/3
TOP


திரியாமை (1)

வடு_அறு சிறப்பின் கற்பின் திரியாமை – பொருள். கற்:6/39
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் – 6/40
TOP


திரியின் (1)

மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும் – பொருள். மரபி:91/1
TOP


திரியும் (2)

இ என மொழிப திரியும் ஆறே – எழுத். புணர்:7/3
ஈற்று அடி இறு சீர் எருத்து-வயின் திரியும் – சொல். எச்ச:12/2
தோற்றமும் வரையார் அடிமறியான – 12/3
TOP


திரியும்-மன் (1)

மருவின் பாத்தியின் திரியும்-மன் பயின்றே – எழுத். தொகை:30/5
TOP


திரிவு (1)

திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும் – பொருள். மரபி:89/4
TOP


திரு (1)

நிறையே அருளே உணர்வொடு திரு என – பொருள். மெய்ப்:25/3
TOP


திருத்தல் (1)

அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் – பொருள். மெய்ப்:15/1
இல் வலியுறுத்தல் இரு கையும் எடுத்தலொடு – 15/2
TOP


திரை (1)

படு திரை வையம் பாத்திய பண்பே – பொருள். அகத்:2/3
TOP


தில்லை (2)

அ மூன்று என்ப தில்லை சொல்லே – சொல். இடை:5/2
விழைவின் தில்லை தன்னிடத்து இயலும் – சொல். இடை:12/1
TOP


திளைப்பு (1)

தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினை மறுத்தல் – பொருள். மெய்ப்:17/1
TOP


திற (1)

உரை திற நாட்டம் கிழவோன் மேன – பொருள். அகத்:41/24
TOP


திறத்த (1)

பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப – பொருள். உவம:25/3
TOP


திறத்தவும் (1)

எதிர் மறுத்து உணரின் அ திறத்தவும் அவையே – பொருள். மரபி:109/1
TOP


திறத்தால் (1)

சூள்-வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும் – பொருள். கற்:9/15
TOP


திறத்தான் (2)

நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் – பொருள். அகத்:50/3
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து – 50/4
ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் – பொருள். கள:24/4
TOP


திறத்தானும் (4)

எ திறத்தானும் பெயர் முடிபினவே – சொல். எச்ச:33/3
அ பால் பட்ட ஒரு திறத்தானும் – பொருள். அகத்:41/6
நாளது சின்மையும் இளமையது அருமையும் – 41/7
ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் – பொருள். அகத்:41/13
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் – 41/14
எ திறத்தானும் கிழத்திக்கு இல்லை – பொருள். கற்:39/2
TOP


திறத்தியல் (1)

திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர – பொருள். செய்யு:202/2
TOP


திறத்தினும் (1)

அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் – பொருள். கற்:5/16
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்து – 5/17
TOP


திறத்து (4)

அ திறத்து இல்லை வல்லெழுத்து மிகலே – எழுத். குற்.புண:7/2
போகிய திறத்து நற்றாய் புலம்பலும் – பொருள். அகத்:36/7
திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே – பொருள். பொருளி:36/2
தெளி மருங்கு உளவே திறத்து இயலான – பொருள். உவம:20/2
TOP


திறத்தும் (1)

அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் – பொருள். கற்:5/15
TOP


திறத்தொடு (1)

வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு – பொருள். அகத்:39/8
என்று இவை எல்லாம் இயல்புற நாடின் – 39/9
TOP


திறநிலை (1)

திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின் – பொருள். செய்யு:161/2
TOP


திறப்பட (2)

திறப்பட தெரியும் காட்சியான – எழுத். பிறப்:1/8
புறத்திணை இலக்கணம் திறப்பட கிளப்பின் – பொருள். புறத்:1/2
TOP


திறம் (4)

ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் – பொருள். அகத்:51/1
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் – பொருள். அகத்:51/1
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் – 51/2
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் – பொருள். அகத்:51/2
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ – 51/3
அ திறம் தானே துறை எனப்படுமே – பொருள். செய்யு:209/4
TOP


திறல் (1)

புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட – பொருள். புறத்:12/5
TOP


திறவதன் (1)

பிற அவண் வரினும் திறவதன் நாடி – பொருள். செய்யு:209/2
TOP