Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞ 14
ஞகாரத்து 2
ஞகாரம் 1
ஞகாரை 2
ஞகாரையும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞ (14)

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:25/1
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – எழுத். நூல்:26/3
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:27/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:15/2
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – எழுத். மொழி:45/1
தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் – எழுத். புணர்:27/2
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே – எழுத். தொகை:1/3
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் – எழுத். தொகை:2/1
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் – எழுத். தொகை:10/2
ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை – எழுத். உரு:10/1
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் – எழுத். உயி.மயங்:3/1
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:2/1
ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் – எழுத். குற்.புண:73/2
TOP


ஞகாரத்து (2)

ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய – எழுத். மொழி:31/1
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை – எழுத். மொழி:40/1
TOP


ஞகாரம் (1)

சகார ஞகாரம் இடை நா அண்ணம் – எழுத். பிறப்:8/1
TOP


ஞகாரை (2)

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் – எழுத். புள்.மயங்:1/1
ஞகாரை முதலா ளகாரை ஈற்று – பொருள். செய்யு:240/1
TOP


ஞகாரையும் (1)

உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே – எழுத். மொழி:47/1
TOP