Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாங்கர் 2
ஞாபகம் 1
ஞாயிறு 2
ஞாலத்து 1
ஞாவும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞாங்கர் (2)

ஞாங்கர் கிளந்த வல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:2/4
ஞாங்கர் கிளந்த மூன்று பொருளாக – பொருள். கள:50/2
TOP


ஞாபகம் (1)

தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல் – பொருள். மரபி:110/22
TOP


ஞாயிறு (2)

ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் – சொல். கிளவி:58/3
ஞாயிறு திங்கள் அறிவே நாணே – பொருள். செய்யு:201/1
TOP


ஞாலத்து (1)

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் – பொருள். புறத்:36/19
TOP


ஞாவும் (1)

ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – எழுத். தொகை:4/1
வினை ஓர்_அனைய என்மனார் புலவர் – 4/2
TOP