முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ச (9)
வல்லெழுத்து என்ப க ச ட த ப ற – எழுத். நூல்:19/1
க ச ப என்னும் மூ எழுத்து உரிய – எழுத். நூல்:23/2
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – எழுத். நூல்:26/3
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:15/2
அம்மின் இறுதி க ச த-காலை – எழுத். புணர்:27/1
க ச த ப முதலிய மொழி மேல் தோன்றும் – எழுத். தொகை:1/1
க ச த ப என்றா ந ம வ என்றா – எழுத். தொகை:28/4
வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின் – எழுத். உயி.மயங்:1/2
க ச த ப முதல் மொழி வரூஉம்-காலை – எழுத். குற்.புண:44/1
சகர (1)
சகர கிளவியும் அவற்று ஓர்_அற்றே – எழுத். மொழி:29/1
சகார (1)
சகார ஞகாரம் இடை நா அண்ணம் – எழுத். பிறப்:8/1