Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடந்த 1
கிடந்தோர்க்கு 1
கிடப்பினும் 1
கிழக்கிடு 1
கிழத்தி 1
கிழத்தி-தன்னொடும் 1
கிழத்திக்கு 3
கிழத்திக்கும் 1
கிழத்தியும் 3
கிழத்தியை 3
கிழத்தியொடு 4
கிழமை 5
கிழமைக்கு 1
கிழமைத்து 1
கிழமையின் 1
கிழவ 1
கிழவது 1
கிழவரும் 1
கிழவன் 11
கிழவன்-தன்னொடும் 1
கிழவனும் 3
கிழவனை 10
கிழவி 7
கிழவியது 2
கிழவியின் 1
கிழவோட்கு 1
கிழவோட்கும் 1
கிழவோள் 6
கிழவோள்-பால் 1
கிழவோற்கு 7
கிழவோன் 14
கிழவோன்-பால் 1
கிழித்து 1
கிளக்கும் 6
கிளக்கும்-காலை 2
கிளத்தல் 14
கிளத்தலின் 1
கிளத்தலும் 1
கிளத்தற்கும் 1
கிளந்த 26
கிளந்தவற்று 3
கிளந்தன 1
கிளந்தனவே 1
கிளந்து 14
கிளந்து-ஆங்கு 3
கிளந்தெடுத்த 1
கிளப்ப 1
கிளப்பின் 11
கிளப்பினும் 6
கிளப்பு 1
கிளர் 1
கிளவது 1
கிளவார் 5
கிளவி 217
கிளவி-தானே 1
கிளவி-மிசை 1
கிளவிக்கு 21
கிளவிக்கும் 4
கிளவியான 1
கிளவியானும் 2
கிளவியின் 7
கிளவியும் 96
கிளவியொடு 15
கிளியை 1
கிளை 9
கிளைப்பெயர் 3
கிளைமொழியும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கிடந்த (1)

உயங்குவனள் கிடந்த கிழத்தியை குறுகி – பொருள். கற்:5/32

TOP


கிடந்தோர்க்கு (1)

தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்கு – பொருள். புறத்:36/1
சூதர் ஏந்திய துயிலிடை நிலையும் – 36/2

TOP


கிடப்பினும் (1)

அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் – பொருள். செய்யு:210/1

TOP


கிழக்கிடு (1)

கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும் – பொருள். உவம:5/1

TOP


கிழத்தி (1)

பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி – பொருள். கற்:17/1
மட தகு கிழமை உடைமையானும் – 17/2

TOP


கிழத்தி-தன்னொடும் (1)

கிழவன்-தன்னொடும் கிழத்தி-தன்னொடும் – பொருள். செய்யு:192/1
நற்றாய் கூறல் முற்ற தோன்றாது – 192/2

TOP


கிழத்திக்கு (3)

எண்ணும்-காலை கிழத்திக்கு இல்லை – பொருள். கள:27/2
எ திறத்தானும் கிழத்திக்கு இல்லை – பொருள். கற்:39/2
கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை – பொருள். பொருளி:9/3

TOP


கிழத்திக்கும் (1)

ஆய் மனை கிழத்திக்கும் உரித்து என மொழிப – பொருள். கற்:32/2

TOP


கிழத்தியும் (3)

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப – பொருள். கள:2/3
கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின் – பொருள். கற்:14/2
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் – பொருள். கற்:51/3
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே – 51/4

TOP


கிழத்தியை (3)

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை – பொருள். கற்:1/2
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே – 1/3
உயங்குவனள் கிடந்த கிழத்தியை குறுகி – பொருள். கற்:5/32
கிழத்தியை சுட்டா கிளப்பு பயன் இலவே – பொருள். செய்யு:199/2

TOP


கிழத்தியொடு (4)

சீர்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:189/2
அளவு இயல் மரபின் அறு வகையோரும் – 189/3
ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:193/1
கண்டோர் மொழிதல் கண்டது என்ப – 193/2
இடை_சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:194/1
வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன் – 194/2
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:195/1
மொழிந்த ஆங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே – 195/2

TOP


கிழமை (5)

மட தகு கிழமை உடைமையானும் – பொருள். கற்:17/2
வழிபடு கிழமை அவட்கு இயலான – பொருள். கற்:19/3
எம் என வரூஉம் கிழமை தோற்றம் – பொருள். பொருளி:27/3
அ பெயர் கிழமை மயிற்கும் உரித்தே – பொருள். மரபி:56/1
பரிசில் பாடாண் திணை துறை கிழமை பெயர் – பொருள். மரபி:73/1

TOP


கிழமைக்கு (1)

ஆறன் மருங்கின் வாழ்ச்சி கிழமைக்கு – சொல். வேற்.மயங்:15/1
ஏழும் ஆகும் உறை நிலத்தான – 15/2

TOP


கிழமைத்து (1)

அன்ன கிளவி கிழமைத்து அதுவே – சொல். வேற்.இய:18/4

TOP


கிழமையின் (1)

இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின் – சொல். வேற்.இய:19/1
செயற்கையின் முதுமையின் வினையின் என்றா – 19/2

TOP


கிழவ (1)

கிழவ அல்ல மக்கள்-கண்ணே – பொருள். மரபி:23/2

TOP


கிழவது (1)

குழவி மருங்கினும் கிழவது ஆகும் – பொருள். புறத்:29/1

TOP


கிழவரும் (1)

ஆ-வயின் வரூஉம் கிழவரும் உளரே – பொருள். அகத்:21/2

TOP


கிழவன் (11)

காம கிழவன் உள்வழி படினும் – பொருள். கள:22/4
தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் – பொருள். கள:27/1
அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும் – பொருள். கள:48/2
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை – பொருள். கற்:1/2
தன் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல் – பொருள். கற்:39/1
துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் – பொருள். கற்:43/1
வன்புறுத்த அல்லது சேறல் இல்லை – 43/2
சீர்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:189/2
ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:193/1
இடை_சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:194/1
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:195/1
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் – பொருள். செய்யு:196/1

TOP


கிழவன்-தன்னொடும் (1)

கிழவன்-தன்னொடும் கிழத்தி-தன்னொடும் – பொருள். செய்யு:192/1

TOP


கிழவனும் (3)

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப – பொருள். கள:2/3
கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின் – பொருள். கற்:14/2
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் – பொருள். கற்:51/3

TOP


கிழவனை (10)

குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுற – பொருள். கள:23/7
வந்த கிழவனை மாயம் செப்பி – பொருள். கள:23/14
கிழவனை ககடூஉ புலம்பு பெரிது ஆகலின் – பொருள். கற்:6/5
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ – பொருள். கற்:6/9
அகன்ற கிழவனை புலம்பு நனி காட்டி – பொருள். கற்:6/12
தங்கிய ஒழுக்கத்து கிழவனை வணங்கி – பொருள். கற்:6/15
அடி மேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி – பொருள். கற்:6/29
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி – பொருள். கற்:9/8
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் – பொருள். கற்:9/27
இரந்து குறையுற்ற கிழவனை தோழி – பொருள். பொருளி:43/1

TOP


கிழவி (7)

தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும் – பொருள். கள:22/5
அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி – பொருள். கற்:18/1
அகம் மலி ஊடல் அகற்சி-கண்ணும் – 18/2
கிழவி முன்னர் தன் புகழ் கிளவி – பொருள். கற்:40/1
கிழவி நிலையே வினையிடத்து உரையார் – பொருள். கற்:45/1
உணர்ந்த போல உறுப்பினை கிழவி – பொருள். பொருளி:8/2
புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே – 8/3
மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே – பொருள். பொருளி:38/2
கிழவி சொல்லின் அவள் அறி கிளவி – பொருள். உவம:26/1

TOP


கிழவியது (2)

களம் சுட்டு கிளவி கிழவியது ஆகும் – பொருள். கள:29/2
துணை சுட்டு கிளவி கிழவியது ஆகும் – பொருள். கள:32/3

TOP


கிழவியின் (1)

அ பொருள் வேட்கை கிழவியின் உணர்ப – பொருள். பொருளி:14/2

TOP


கிழவோட்கு (1)

கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே – பொருள். உவம:29/1

TOP


கிழவோட்கும் (1)

பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே – பொருள். கற்:20/2

TOP


கிழவோள் (6)

கிழவோள் மேன என்மனார் புலவர் – பொருள். கள:16/15
கிழவோள் செப்பல் கிளவது என்ப – பொருள். கற்:6/43
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து – பொருள். கற்:7/1
கிழவோள் சுட்டிய தெய்வ கடத்தினும் – பொருள். கற்:9/4
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் – பொருள். கற்:11/4
கிழவோள் பிறள் குணம் இவை என கூறி – பொருள். பொருளி:40/1

TOP


கிழவோள்-பால் (1)

கிழவோள்-பால் நின்று கெடுத்தல்-கண்ணும் – பொருள். கற்:9/19

TOP


கிழவோற்கு (7)

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை – பொருள். கள:44/2
வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை – பொருள். கள:50/3
முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல் – பொருள். கற்:11/5
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய – பொருள். கற்:15/2
காணும்-காலை கிழவோற்கு உரித்தே – பொருள். கற்:19/2
கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும் – பொருள். உவம:27/1
கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே – பொருள். உவம:30/1

TOP


கிழவோன் (14)

உரை திற நாட்டம் கிழவோன் மேன – பொருள். அகத்:41/24
கிழவோன் அறியா அறிவினள் இவள் என – பொருள். கள:26/1
எண்ண_அரும் சிறப்பின் கிழவோன் மேன – பொருள். கற்:5/59
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் – பொருள். கற்:6/3
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும் – பொருள். கற்:7/4
கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே – பொருள். கற்:23/1
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை – பொருள். கற்:24/1
இறந்தது நினைஇ கிழவோன் ஆங்கண் – பொருள். கற்:31/4
கிழவோன் குறிப்பினை எடுத்து கூறலும் – பொருள். கற்:36/2
கிழவோன் வினை-வயின் உரிய என்ப – பொருள். கற்:40/2
கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை – பொருள். பொருளி:9/3
கிழவோன் தன்னை வாரல் என்றலும் – பொருள். பொருளி:16/5
மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் – பொருள். பொருளி:33/1
கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள் – பொருள். பொருளி:40/2

TOP


கிழவோன்-பால் (1)

உணர்த்தல் வேண்டிய கிழவோன்-பால் நின்று – பொருள். கற்:9/21

TOP


கிழித்து (1)

புண் கிழித்து முடியும் மறத்தினானும் – பொருள். புறத்:24/4

TOP


கிளக்கும் (6)

இனைத்து என கிளக்கும் எண்ணுக்குறி பெயரும் – சொல். பெயர்:14/4
இறைச்சி பொருள்-வயின் செய்யுளுள் கிளக்கும் – சொல். பெயர்:42/1
இயற்பெயர் கிளவி உயர்திணை சுட்டா – 42/2
ஈ தா கொடு என கிளக்கும் மூன்றும் – சொல். எச்ச:48/1
இறந்த போல கிளக்கும் கிளவி – பொருள். பொருளி:42/2
கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும் – பொருள். உவம:27/1
ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே – 27/2
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும் – பொருள். செய்யு:178/1
மறைமொழி-தானே மந்திரம் என்ப – 178/2

TOP


கிளக்கும்-காலை (2)

இ என அறிய கிளக்கும்-காலை – எழுத். புணர்:5/5
நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று – 5/6
இயற்கையும் தெளிவும் கிளக்கும்-காலை – சொல். வினை:48/3

TOP


கிளத்தல் (14)

இயற்கை பொருளை இற்று என கிளத்தல் – சொல். கிளவி:19/1
முற்பட கிளத்தல் செய்யுளுள் உரித்தே – சொல். கிளவி:39/1
தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் – சொல். கிளவி:49/2
மெய் நிலை பொது சொல் கிளத்தல் வேண்டும் – சொல். வினை:43/3
இறந்த காலத்து குறிப்பொடு கிளத்தல் – சொல். வினை:44/3
விரைந்த பொருள என்மனார் புலவர் – 44/4
பிற்பட கிளவார் முற்பட கிளத்தல் – சொல். இடை:36/2
எ சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல் – சொல். உரி:1/8
வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா – சொல். உரி:2/1
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் – சொல். எச்ச:46/1
இடம் பெற்று தழாஅல் இடையூறு கிளத்தல் – பொருள். கள:11/2
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் – 11/3
தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் – பொருள். கள:27/1
எண்ணும்-காலை கிழத்திக்கு இல்லை – 27/2
அன்புறு தக்க கிளத்தல் தானே – பொருள். கற்:7/3
தன் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல் – பொருள். கற்:39/1
எ திறத்தானும் கிழத்திக்கு இல்லை – 39/2
வாயில் கிளவி வெளிப்பட கிளத்தல் – பொருள். பொருளி:47/1
தா இன்று உரிய தம் தம் கூற்றே – 47/2

TOP


கிளத்தலின் (1)

ஆய் பெரும் சிறப்பின் அரு மறை கிளத்தலின் – பொருள். கள:33/1
தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் – 33/2

TOP


கிளத்தலும் (1)

தொழிற்பட கிளத்தலும் வழக்கு இயல் மரபே – சொல். வினை:49/2

TOP


கிளத்தற்கும் (1)

வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன் – பொருள். செய்யு:194/2

TOP


கிளந்த (26)

புகர் அற கிளந்த அஃறிணை மேன – எழுத். மொழி:49/3
ஞாங்கர் கிளந்த வல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:2/4
முற்பட கிளந்த உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:83/1
கிளந்த இயல தோன்றும்-காலை – எழுத். குற்.புண:41/2
கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் – எழுத். குற்.புண:78/1
கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் – சொல். வேற்.மயங்:35/1
கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் – சொல். விளி:33/1
முன்னுற கிளந்த உயர்திணையவ்வே – சொல். வினை:11/3
மெய் பெற கிளந்த இயல ஆயினும் – சொல். இடை:47/2
கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் – சொல். இடை:48/1
மெய் பெற கிளந்த உரிச்சொல் எல்லாம் – சொல். உரி:91/1
அன்ன பிறவும் கிளந்த அல்ல – சொல். உரி:98/1
முன்னுற கிளந்த இயல்பு ஆகும்மே – சொல். எச்ச:30/4
மெய் பெற கிளந்த கிளவி எல்லாம் – சொல். எச்ச:67/2
முற்பட கிளந்த எழு திணை என்ப – பொருள். அகத்:1/2
எஞ்சாது கிளந்த இரு_நான்கு கிளவியும் – பொருள். கள:23/13
அறிய கிளந்த ஆற்றது என்ப – பொருள். கள:39/2
ஞாங்கர் கிளந்த மூன்று பொருளாக – பொருள். கள:50/2
முறையுற கிளந்த ஒப்பினது வகையே – பொருள். மெய்ப்:25/4
மறை மொழி கிளந்த மந்திரத்தான – பொருள். செய்யு:165/5
இன மொழி கிளந்த ஓத்தினானும் – பொருள். செய்யு:168/2
பொது மொழி கிளந்த படலத்தானும் – பொருள். செய்யு:168/3
தோன்றுவது கிளந்த துணிவினானும் – பொருள். செய்யு:176/2
முன்னுற கிளந்த அறுவரொடு தொகைஇ – பொருள். செய்யு:190/4
முன்னுற கிளந்த முடிவினது அதுவே – பொருள். செய்யு:205/2
மெய்ப்பட கிளந்த வகையது ஆகி – பொருள். மரபி:98/2

TOP


கிளந்தவற்று (3)

கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே – சொல். வேற்.மயங்:35/2
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே – சொல். இடை:48/2
ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான் – சொல். உரி:98/6

TOP


கிளந்தன (1)

கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின் – பொருள். செய்யு:184/1

TOP


கிளந்தனவே (1)

முன் கிளந்தனவே முறையினான – பொருள். செய்யு:185/2

TOP


கிளந்து (14)

எல்லா எழுத்தும் வெளிப்பட கிளந்து – எழுத். பிறப்:20/1
சொல்லிய பள்ளி எழுதரு வளியின் – 20/2
மெய் பெற கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் – எழுத். தொகை:15/12
சுட்டின் இயற்கை முன் கிளந்து அற்றே – எழுத். உயி.மயங்:36/1
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே – எழுத். உயி.மயங்:37/2
திங்களும் நாளும் முந்து கிளந்து அன்ன – எழுத். உயி.மயங்:84/1
நாள்பெயர் கிளவி மேல் கிளந்து அன்ன – எழுத். புள்.மயங்:36/1
ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே – எழுத். குற்.புண:58/1
முன் கிளந்து அன்ன என்மனார் புலவர் – எழுத். குற்.புண:69/3
சுட்டுமுதல் பெயரே முன் கிளந்து அன்ன – சொல். விளி:25/1
முன் கிளந்து அன்ன என்மனார் புலவர் – சொல். விளி:31/2
எல்லாம் நீயிர் நீ என கிளந்து – சொல். பெயர்:20/3
சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு – 20/4
பெரியோர் ஒழுக்கம் பெரிது என கிளந்து – பொருள். கற்:9/16
பெறு தகை இல்லா பிழைப்பினும் அ வழி – 9/17
மேல் கிளந்து அன்ன என்மனார் புலவர் – பொருள். செய்யு:2/3
சேரி மொழியான் செவ்விதின் கிளந்து – பொருள். செய்யு:241/1
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் – 241/2

TOP


கிளந்து-ஆங்கு (3)

நினையும்-காலை கிளந்து-ஆங்கு இயலும் – சொல். கிளவி:55/2
அஃறிணை மருங்கின் கிளந்து-ஆங்கு இயலும் – சொல். கிளவி:57/10
வேட்கை மறுத்து கிளந்து-ஆங்கு உரைத்தல் – பொருள். பொருளி:17/1

TOP


கிளந்தெடுத்த (1)

மேல் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு – பொருள். மரபி:100/1

TOP


கிளப்ப (1)

இவ் என அறிதற்கு மெய் பெற கிளப்ப – சொல். விளி:2/2

TOP


கிளப்பின் (11)

தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் – எழுத். மொழி:14/1
இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும் – எழுத். உயி.மயங்:91/1
அல்லது கிளப்பின் இயற்கை ஆகும் – எழுத். புள்.மயங்:26/1
மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே – எழுத். புள்.மயங்:64/1
அல்லது கிளப்பின் எல்லா மொழியும் – எழுத். குற்.புண:20/1
திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் – எழுத். குற்.புண:27/1
தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம் – எழுத். குற்.புண:77/8
தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே – சொல். கிளவி:42/2
புறத்திணை இலக்கணம் திறப்பட கிளப்பின் – பொருள். புறத்:1/2
வெட்சி-தானே குறிஞ்சியது புறனே – 1/3
தாய்க்கும் உரித்தால் போக்கு உடன் கிளப்பின் – பொருள். பொருளி:4/1
மாற்று_அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் – பொருள். மரபி:1/1
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் – 1/2

TOP


கிளப்பினும் (6)

அல்லது கிளப்பினும் வேற்றுமை-கண்ணும் – எழுத். புள்.மயங்:1/2
அல்லது கிளப்பினும் வேற்றுமை-கண்ணும் – எழுத். புள்.மயங்:27/1
அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல – எழுத். புள்.மயங்:76/2
அல்லது கிளப்பினும் வேற்றுமை-கண்ணும் – எழுத். குற்.புண:3/1
தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும் – பொருள். கள:22/5
ஆ வகை பிறவும் தோன்று-மன் பொருளை – 22/6
இன்றி சென்ற தன்னிலை கிளப்பினும் – பொருள். கற்:5/52
அரும் தொழில் முடித்த செம்மல்-காலை – 5/53

TOP


கிளப்பு (1)

கிழத்தியை சுட்டா கிளப்பு பயன் இலவே – பொருள். செய்யு:199/2

TOP


கிளர் (1)

கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின் – பொருள். செய்யு:184/1

TOP


கிளவது (1)

கிழவோள் செப்பல் கிளவது என்ப – பொருள். கற்:6/43

TOP


கிளவார் (5)

சுட்டுப்பெயர் கிளவி முற்பட கிளவார் – சொல். கிளவி:38/3
இயற்பெயர் வழிய என்மனார் புலவர் – 38/4
இயற்பெயர் கிளவி முற்பட கிளவார் – சொல். கிளவி:41/2
வேறு வினை பொது சொல் ஒரு வினை கிளவார் – சொல். கிளவி:46/1
பிற்பட கிளவார் முற்பட கிளத்தல் – சொல். இடை:36/2
அ இயல் அல்லது பாட்டு ஆங்கு கிளவார் – பொருள். செய்யு:86/1

TOP


கிளவி (217)

வகர கிளவி நான் மொழி ஈற்றது – எழுத். மொழி:48/1
நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று – எழுத். புணர்:5/6
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய – எழுத். புணர்:6/3
ஆறன் உருபின் அகர கிளவி – எழுத். புணர்:13/1
ஈறு ஆகு அகர முனை கெடுதல் வேண்டும் – 13/2
அன் என் கிளவி உளப்பட பிறவும் – எழுத். புணர்:17/4
ஈற்று பெயர் கிளவி மூ வகை நிலைய – எழுத். தொகை:16/2
தம்தம் கிளவி தம் அகப்பட்ட – எழுத். தொகை:22/4
குறை என் கிளவி முன் வரு-காலை – எழுத். தொகை:24/1
கூறிய கிளவி பல் ஆறு எல்லாம் – எழுத். தொகை:29/2
அஃது என் கிளவி ஆ-வயின் கெடுமே – எழுத். உரு:27/4
சாரியை கிளவி இயற்கையும் ஆகும் – எழுத். உரு:29/2
வாழிய என்னும் செய என் கிளவி – எழுத். உயி.மயங்:9/1
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே – 9/2
உரைப்பொருள் கிளவி நீட்டமும் வரையார் – எழுத். உயி.மயங்:10/1
மரப்பெயர் கிளவி மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:15/1
அறிய தோன்றும் அகர கிளவி – எழுத். உயி.மயங்:24/2
நிலா என் கிளவி அத்தொடு சிவணும் – எழுத். உயி.மயங்:26/1
பதக்கு முன் வரினே தூணி கிளவி – எழுத். உயி.மயங்:37/1
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே – 37/2
உரி வரு-காலை நாழி கிளவி – எழுத். உயி.மயங்:38/1
இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே – 38/2
உதி_மர கிளவி மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:41/1
இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம் – எழுத். உயி.மயங்:49/1
ஒடு_மர கிளவி உதி_மர இயற்றே – எழுத். உயி.மயங்:60/1
நிற்றல் வேண்டும் உகர கிளவி – எழுத். உயி.மயங்:65/2
மழை என் கிளவி வளி இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:85/1
ஆண்_மர கிளவி அரை_மர இயற்றே – எழுத். புள்.மயங்:9/1
நாள்பெயர் கிளவி மேல் கிளந்து அன்ன – எழுத். புள்.மயங்:36/1
குயின் என் கிளவி இயற்கை ஆகும் – எழுத். புள்.மயங்:40/1
மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே – எழுத். புள்.மயங்:44/1
தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் – எழுத். புள்.மயங்:45/1
தோற்றம் ஒக்கும் கன் என் கிளவி – எழுத். புள்.மயங்:51/2
முன் என் கிளவி முன்னர் தோன்றும் – எழுத். புள்.மயங்:60/1
பொன் என் கிளவி ஈறு கெட முறையின் – எழுத். புள்.மயங்:61/1
தாய் என் கிளவி இயற்கை ஆகும் – எழுத். புள்.மயங்:63/1
சார் என் கிளவி காழ்-வயின் வலிக்கும் – எழுத். புள்.மயங்:69/1
பீர் என் கிளவி அம்மொடும் சிவணும் – எழுத். புள்.மயங்:70/1
இல் என் கிளவி இன்மை செப்பின் – எழுத். புள்.மயங்:77/1
வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே – எழுத். புள்.மயங்:78/1
வெயில் என் கிளவி மழை இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:82/1
தாழ் என் கிளவி கோலொடு புணரின் – எழுத். புள்.மயங்:89/1
குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் – எழுத். புள்.மயங்:91/1
பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே – எழுத். புள்.மயங்:92/1
ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:93/1
பத்து என் கிளவி ஒற்று இடை கெடு-வழி – எழுத். புள்.மயங்:95/1
கீழ் என் கிளவி உறழ தோன்றும் – எழுத். புள்.மயங்:100/1
இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:107/1
உகர கிளவி துவர தோன்றாது – எழுத். குற்.புண:5/2
எண்ணுப்பெயர் கிளவி உருபு இயல் நிலையும் – எழுத். குற்.புண:14/1
உண்டு என் கிளவி உண்மை செப்பின் – எழுத். குற்.புண:25/1
பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட – எழுத். குற்.புண:40/3
நிற்றல் வேண்டும் ஊகார கிளவி – எழுத். குற்.புண:40/4
ஒற்றிய தகரம் றகரம் ஆகும் – 40/5
தவல் என மொழிப உகர கிளவி – எழுத். குற்.புண:50/2
முதல் நிலை நீடல் ஆ-வயினான – 50/3
உழக்கு என் கிளவி வழக்கத்தான – எழுத். குற்.புண:52/2
ஆறு என் கிளவி முதல் நீடும்மே – எழுத். குற்.புண:53/1
நூறு என் கிளவி நகாரம் மெய் கெட – எழுத். குற்.புண:58/3
ஆயிர கிளவி வரூஉம்-காலை – எழுத். குற்.புண:59/1
நூறன் இயற்கை முதல் நிலை கிளவி – எழுத். குற்.புண:66/2
நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு – எழுத். குற்.புண:67/1
ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி – எழுத். குற்.புண:70/1
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே – 70/2
வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் – எழுத். குற்.புண:75/2
மாரை கிளவி உளப்பட மூன்றும் – சொல். கிளவி:7/2
ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த – சொல். கிளவி:8/1
ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவி – சொல். கிளவி:12/1
ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே – 12/2
பகுதி கிளவி வரை நிலை இலவே – சொல். கிளவி:17/2
ஆக்க கிளவி காரணம் இன்றியும் – சொல். கிளவி:22/1
பால் மயக்கு உற்ற ஐய கிளவி – சொல். கிளவி:23/1
தான் அறி பொருள்-வயின் பன்மை கூறல் – 23/2
அன்மை கிளவி வேறு இடத்தான – சொல். கிளவி:25/2
வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி – சொல். கிளவி:27/3
இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல – 27/4
யாது என வரூஉம் வினாவின் கிளவி – சொல். கிளவி:32/2
அறிந்த பொருள்-வயின் ஐயம் தீர்தற்கு – 32/3
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே – சொல். கிளவி:32/4
சுட்டுப்பெயர் கிளவி முற்பட கிளவார் – சொல். கிளவி:38/3
இயற்பெயர் கிளவி முற்பட கிளவார் – சொல். கிளவி:41/2
ஒரு பொருள் குறித்த வேறு பெயர் கிளவி – சொல். கிளவி:42/1
தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே – 42/2
தன்மை சொல்லே அஃறிணை கிளவி என்று – சொல். கிளவி:43/1
குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி – சொல். கிளவி:56/1
தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி – சொல். கிளவி:57/4
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று – 57/5
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம் – சொல். கிளவி:57/8
ஆ-வயின் வரூஉம் கிளவி எல்லாம் – சொல். கிளவி:58/5
பன்மை சுட்டிய சினை நிலை கிளவி – சொல். கிளவி:62/2
பன்மை கூறும் கடப்பாடு இலவே – 62/3
பெயர்நிலை கிளவி காலம் தோன்றா – சொல். வேற்.இய:9/1
ஐ என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:10/2
எ வழி வரினும் வினையே வினைக்குறிப்பு – 10/3
ஒடு என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:12/2
வினை முதல் கருவி அனை முதற்று அதுவே – 12/3
அதனின் இயறல் அதன் தகு கிளவி – சொல். வேற்.இய:13/1
அதன் வினைப்படுதல் அதனின் ஆதல் – 13/2
அதனொடு இயைந்த ஒரு வினை கிளவி – சொல். வேற்.இய:13/4
அதனொடு இயைந்த வேறு வினை கிளவி – 13/5
அதனொடு இயைந்த வேறு வினை கிளவி – சொல். வேற்.இய:13/5
அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை – 13/6
கு என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:14/2
எ பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே – 14/3
இன் என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:16/2
இதனின் இற்று இது என்னும் அதுவே – 16/3
அது என பெரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:18/2
தன்னினும் பிறிதினும் இதனது இது எனும் – 18/3
அன்ன கிளவி கிழமைத்து அதுவே – சொல். வேற்.இய:18/4
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி – சொல். வேற்.இய:19/7
ஆறன் பால என்மனார் புலவர் – 19/8
கண் என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:20/2
வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின் – 20/3
ஆக்கமொடு புணர்ந்த ஏது கிளவி – சொல். வேற்.மயங்:9/2
நோக்கு ஓர்_அனைய என்மனார் புலவர் – 9/3
கு தொக வரூஉம் கொடை எதிர் கிளவி – சொல். வேற்.மயங்:16/1
அ பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும் – 16/2
உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.மயங்:19/1
ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே – 19/2
அனை மரபினவே ஆகுபெயர் கிளவி – சொல். வேற்.மயங்:31/6
முறைப்பெயர் கிளவி ஏயொடு வருமே – சொல். விளி:19/1
முறைப்பெயர் கிளவி முறைப்பெயர் இயல – சொல். விளி:30/1
முறைப்பெயர் கிளவி தாமே தானே – சொல். பெயர்:20/2
முறைப்பெயர் கிளவி இரண்டு ஆகும்மே – சொல். பெயர்:21/4
தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே – சொல். பெயர்:30/1
தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே – சொல். பெயர்:31/1
எல்லாம் என்னும் பெயர்நிலை கிளவி – சொல். பெயர்:32/1
பல்-வழி நுதலிய நிலைத்து ஆகும்மே – 32/2
நீயிர் நீ என வரூஉம் கிளவி – சொல். பெயர்:34/1
பால் தெரிபு இலவே உடன் மொழி பொருள – 34/2
நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே – சொல். பெயர்:35/2
ஏனை கிளவி பன்மைக்கு உரித்தே – சொல். பெயர்:36/1
ஒருவர் என்னும் பெயர்நிலை கிளவி – சொல். பெயர்:37/1
இரு பாற்கும் உரித்தே தெரியும்-காலை – 37/2
மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி – சொல். பெயர்:40/1
மகடூஉ இயற்கை தொழில்-வயினான – 40/2
இயற்பெயர் கிளவி உயர்திணை சுட்டா – சொல். பெயர்:42/2
செய்கு என் கிளவி வினையொடு முடியினும் – சொல். வினை:7/2
பன்மை உரைக்கும் தன்மை கிளவி – சொல். வினை:12/2
எண் இயல் மருங்கின் திரிபவை உளவே – 12/3
யாஅர் என்னும் வினாவின் கிளவி – சொல். வினை:13/1
அ திணை மருங்கின் மு பாற்கும் உரித்தே – 13/2
கால கிளவி உயர்திணை மருங்கின் – சொல். வினை:18/3
கால கிளவி அஃறிணை மருங்கின் – சொல். வினை:24/3
முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி – சொல். வினை:25/1
இன்மை செப்பல் வேறு என் கிளவி – 25/2
இன்மை செப்பல் வேறு என் கிளவி – சொல். வினை:25/2
செய்ம்மன செய்யும் செய்த என்னும் – 25/3
முன்னிலை கிளவி – சொல். வினை:26/2
இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும் – 26/3
எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி – சொல். வினை:28/1
மன்னாது ஆகும் வியங்கோள் கிளவி – சொல். வினை:29/3
அ வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி – சொல். வினை:31/3
பல் முறையானும் வினையெஞ்சு கிளவி – சொல். வினை:36/1
சொல் முறை முடியாது அடுக்குந வரினும் – 36/2
அவற்றொடு வரு வழி செய்யும் என் கிளவி – சொல். வினை:38/1
முதல்-கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே – 38/2
ஓராங்கு வரூஉம் வினைச்சொல் கிளவி – சொல். வினை:44/2
இறந்த காலத்து குறிப்பொடு கிளத்தல் – 44/3
அ பண்பு குறித்த வினைமுதல் கிளவி – சொல். வினை:45/2
செய்வது இல் வழி நிகழும் காலத்து – 45/3
இது செயல் வேண்டும் என்னும் கிளவி – சொல். வினை:46/1
இரு-வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே – 46/2
வாரா காலத்து வினைச்சொல் கிளவி – சொல். வினை:48/1
இறப்பினும் நிகழ்வினும் சிறப்ப தோன்றும் – 48/2
சிறப்ப தோன்றும் மயங்குமொழி கிளவி – சொல். வினை:50/2
அசைநிலை கிளவி ஆகி வருநவும் – சொல். இடை:2/5
இசைநிறை கிளவி ஆகி வருநவும் – சொல். இடை:2/6
கழிவே ஆக்கம் ஒழியிசை கிளவி என்று – சொல். இடை:4/1
விழைவே காலம் ஒழியிசை கிளவி என்று – சொல். இடை:5/1
தெரிநிலை கிளவி சிறப்பொடு தொகைஇ – சொல். இடை:8/2
கண்ணிய நிலைத்தே என என் கிளவி – சொல். இடை:10/3
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை – சொல். இடை:14/1
எற்று என் கிளவி இறந்த பொருட்டே – சொல். இடை:15/1
மன்ற என் கிளவி தேற்றம் செய்யும் – சொல். இடை:17/1
தஞ்ச கிளவி எண்மை பொருட்டே – சொல். இடை:18/1
அந்தில் ஆங்க அசைநிலை கிளவி என்று – சொல். இடை:19/1
இயற்பெயர் முன்னர் ஆரை கிளவி – சொல். இடை:22/1
பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே – 22/2
அசைநிலை கிளவி ஆகு வழி அறிதல் – சொல். இடை:23/1
மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல் – சொல். இடை:25/1
ஆ ஏழ் சொல்லும் அசைநிலை கிளவி – சொல். இடை:31/3
எஞ்சுபொருள் கிளவி செஞ்சொல் ஆயின் – சொல். இடை:36/1
எச்ச கிளவி உரித்தும் ஆகும் – சொல். இடை:37/2
உரிச்சொல் கிளவி விரிக்கும்-காலை – சொல். உரி:1/1
தட என் கிளவி கோட்டமும் செய்யும் – சொல். உரி:23/2
கய என் கிளவி மென்மையும் செய்யும் – சொல். உரி:24/1
நளி என் கிளவி செறிவும் ஆகும் – சொல். உரி:25/1
முழுது என் கிளவி எஞ்சா பொருட்டே – சொல். உரி:28/1
கழும் என் கிளவி மயக்கம் செய்யும் – சொல். உரி:53/1
இசை பொருள் கிளவி என்மனார் புலவர் – சொல். உரி:60/2
வியல் என் கிளவி அகல பொருட்டே – சொல். உரி:66/1
பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி – சொல். உரி:67/1
ஆ முறை மூன்றும் அச்ச பொருள – 67/2
துய என் கிளவி அறிவின் திரிபே – சொல். உரி:70/1
வயா என் கிளவி வேட்கை பெருக்கம் – சொல். உரி:73/1
புனிறு என் கிளவி ஈன்றணிமை பொருட்டே – சொல். உரி:77/1
புதிதுபடல் பொருட்டே யாணர் கிளவி – சொல். உரி:81/1
கடி என் கிளவி – சொல். உரி:85/1
வரைவே கூர்மை காப்பே புதுமை – 85/2
கூறிய கிளவி பொருள் நிலை அல்ல – சொல். உரி:92/1
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி – சொல். எச்ச:3/3
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி – சொல். எச்ச:4/2
வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ – சொல். எச்ச:5/1
எண்ணியற்பெயரே நிறைப்பெயர் கிளவி – சொல். எச்ச:21/2
எண்ணின்பெயரொடு அ அறு கிளவியும் – 21/3
நின்ற வழி அசைக்கும் கிளவி என்ப – சொல். எச்ச:29/4
தம்தம் கிளவி அடுக்குந வரினும் – சொல். எச்ச:33/2
நெறிப்பட தோன்றும் எஞ்சு பொருள் கிளவி – சொல். எச்ச:34/4
எஞ்சு பொருள் கிளவி இல என மொழிப – சொல். எச்ச:43/2
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் – சொல். எச்ச:46/1
இரவின் கிளவி ஆகு இடன் உடைய – சொல். எச்ச:48/2
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே – சொல். எச்ச:49/2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே – சொல். எச்ச:50/1
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே – சொல். எச்ச:51/1
கொடு என் கிளவி படர்க்கை ஆயினும் – சொல். எச்ச:52/1
செய் என் கிளவி ஆகு இடன் உடைத்தே – சொல். எச்ச:54/2
குறைச்சொல் கிளவி குறைக்கும் வழி அறிதல் – சொல். எச்ச:57/1
ஒருமை சுட்டிய பெயர் நிலை கிளவி – சொல். எச்ச:65/1
பன்மைக்கு ஆகும் இடனும்-மார் உண்டே – 65/2
முன்னிலை சுட்டிய ஒருமை கிளவி – சொல். எச்ச:66/1
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே – 66/2
மெய் பெற கிளந்த கிளவி எல்லாம் – சொல். எச்ச:67/2
ஆகிய கிளவி அ வழி உரிய – பொருள். அகத்:36/8
புரை தீர் கிளவி புல்லிய எதிரும் – பொருள். கள:16/12
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு – பொருள். கள:22/3
ஓம்படை கிளவி பாங்கின்-கண்ணும் – பொருள். கள:23/25
புரை தீர் கிளவி தாயிடை புகுப்பினும் – பொருள். கள:23/42
களம் சுட்டு கிளவி கிழவியது ஆகும் – பொருள். கள:29/2
துணை சுட்டு கிளவி கிழவியது ஆகும் – பொருள். கள:32/3
மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே – பொருள். கள:40/2
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் – பொருள். கற்:5/50
வகை பட வந்த கிளவி எல்லாம் – பொருள். கற்:9/31
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய – பொருள். கற்:13/1
சொல தகு கிளவி தோழிக்கு உரிய – பொருள். கற்:16/2
வேற்றுமை கிளவி தோற்றவும் பெறுமே – பொருள். கற்:18/3
காம கடப்பினுள் பணிந்த கிளவி – பொருள். கற்:19/1
காணும்-காலை கிழவோற்கு உரித்தே – 19/2
அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி – பொருள். கற்:20/1
பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே – 20/2
மனைவி முன்னர் கையறு கிளவி – பொருள். கற்:25/1
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே – 25/2
இளையோர்க்கு உரிய கிளவி என்ப – பொருள். கற்:29/5
அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் – பொருள். கற்:38/1
தன் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல் – பொருள். கற்:39/1
கிழவி முன்னர் தன் புகழ் கிளவி – பொருள். கற்:40/1
கிழவோன் வினை-வயின் உரிய என்ப – 40/2
ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பால் கிளவி – பொருள். பொருளி:2/12
பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – பொருள். பொருளி:5/1
உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் – பொருள். பொருளி:23/1
ஒரு பால் கிளவி எனை பால்-கண்ணும் – பொருள். பொருளி:28/1
இறந்த போல கிளக்கும் கிளவி – பொருள். பொருளி:42/2
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு – 42/3
உயர் மொழி கிளவி உறழும் கிளவி – பொருள். பொருளி:44/1
உயர் மொழி கிளவி உறழும் கிளவி – பொருள். பொருளி:44/1
ஐய கிளவி ஆடூஉவிற்கு உரித்தே – 44/2
ஐய கிளவி ஆடூஉவிற்கு உரித்தே – பொருள். பொருளி:44/2
வாயில் கிளவி வெளிப்பட கிளத்தல் – பொருள். பொருளி:47/1
ஆ-வயின் வரூஉம் கிளவி எல்லாம் – பொருள். பொருளி:53/5
அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும் – பொருள். உவம:13/1
ஒத்து வரு கிளவி உருவின் உவமம் – பொருள். உவம:16/3
கிழவி சொல்லின் அவள் அறி கிளவி – பொருள். உவம:26/1
தோழிக்கு ஆயின் நிலம் பெயர்ந்து உரையாது – 26/2
அடை நிலை கிளவி தாழிசை பின்னர் – பொருள். செய்யு:135/1
நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி – பொருள். செய்யு:135/2
அடி நிமிர் கிளவி ஈர்_ஆறு ஆகும் – பொருள். செய்யு:182/1
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு – பொருள். செய்யு:195/1
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி – பொருள். செய்யு:197/1
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே – 197/2
தொகு நிலை கிளவி பயன் எனப்படுமே – பொருள். செய்யு:203/2
புல்லிய கிளவி எச்சம் ஆகும் – பொருள். செய்யு:206/2
ஏற்றை கிளவி உரித்து என மொழிப – பொருள். மரபி:49/2
மரனொடு வரூஉம் கிளவி என்ப – பொருள். மரபி:87/4

TOP


கிளவி-தானே (1)

மற்றையது என்னும் கிளவி-தானே – சொல். இடை:16/1
சுட்டு நிலை ஒழிய இனம் குறித்தன்றே – 16/2

TOP


கிளவி-மிசை (1)

இல் என் கிளவி-மிசை றகரம் ஒற்றல் – எழுத். புள்.மயங்:60/2

TOP


கிளவிக்கு (21)

யா என் சினை-மிசை உரையசை கிளவிக்கு – எழுத். மொழி:1/2
ஆ-வயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே – 1/3
அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு – எழுத். தொகை:23/1
புரைவது அன்றால் சாரியை இயற்கை – 23/2
அ ஆ என்னும் மரப்பெயர் கிளவிக்கு – எழுத். உரு:9/1
அத்தொடும் சிவணும் ஏழன் உருபே – 9/2
மகப்பெயர் கிளவிக்கு இன்னே சாரியை – எழுத். உயி.மயங்:16/1
இரா என் கிளவிக்கு அகரம் இல்லை – எழுத். உயி.மயங்:25/1
புளி_மர கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். உயி.மயங்:42/1
நாள் முன் தோன்றும் தொழில்நிலை கிளவிக்கு – எழுத். உயி.மயங்:45/1
ஆன் இடை வருதல் ஐயம் இன்றே – 45/2
அகம் என் கிளவிக்கு கை முன் வரினே – எழுத். புள்.மயங்:20/1
இலம் என் கிளவிக்கு படு வரு-காலை – எழுத். புள்.மயங்:21/1
நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிர கிளவிக்கு – எழுத். புள்.மயங்:97/1
கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே – 97/2
மரப்பெயர் கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். குற்.புண:10/1
பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் – எழுத். குற்.புண:16/1
செப்பினும் வினாவினும் சினை முதல் கிளவிக்கு – சொல். கிளவி:16/1
அ பொருள் ஆகும் உறழ் துணை பொருளே – 16/2
இனைத்து என அறிந்த சினை முதல் கிளவிக்கு – சொல். கிளவி:33/1
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் – 33/2
கருமம் அல்லா சார்பு என் கிளவிக்கு – சொல். வேற்.மயங்:1/1
உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை – 1/2
சினை நிலை கிளவிக்கு ஐயும் கண்ணும் – சொல். வேற்.மயங்:2/1
முதற்சினை கிளவிக்கு அது என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:4/1
ஓம்படை கிளவிக்கு ஐயும் ஆனும் – சொல். வேற்.மயங்:14/1
அச்ச கிளவிக்கு ஐந்தும் இரண்டும் – சொல். வேற்.மயங்:17/1
வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் – சொல். எச்ச:36/1
களவின் கிளவிக்கு உரியர் என்ப – பொருள். செய்யு:189/4

TOP


கிளவிக்கும் (4)

வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் – எழுத். உயி.மயங்:63/1
சிறப்பின் ஆகிய பெயர்நிலை கிளவிக்கும் – சொல். கிளவி:41/1
இயற்பெயர் கிளவி முற்பட கிளவார் – 41/2
இரு திணை பிரிந்த ஐம் பால் கிளவிக்கும் – சொல். பெயர்:7/1
உரியவை உரிய பெயர்-வயினான – 7/2
அ திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும் – சொல். வினை:22/1
ஒக்கும் என்ப எவன் என் வினாவே – 22/2

TOP


கிளவியான (1)

அ பொருள் புணர்ந்த கிளவியான – சொல். கிளவி:15/2

TOP


கிளவியானும் (2)

பண்பு தொக வரூஉம் கிளவியானும் – சொல். எச்ச:22/1
உம்மை தொக்க பெயர்-வயினானும் – 22/2
பா இன்று எழுந்த கிளவியானும் – பொருள். செய்யு:173/2
பொருள் மரபு இல்லா பொய்ம்மொழியானும் – 173/3

TOP


கிளவியின் (7)

செய்யும் செய்த என்னும் கிளவியின் – எழுத். குற்.புண:77/6
மெய் ஒருங்கு இயலும் தொழில் தொகு மொழியும் – 77/7
அதற்கு படு பொருளின் அது ஆகு கிளவியின் – சொல். வேற்.இய:15/2
அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின் – 15/3
நிகழூஉ நின்ற பலர் வரை கிளவியின் – சொல். பெயர்:19/1
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே – 19/2
பெயர்நிலை கிளவியின் ஆஅகுநவும் – சொல். எச்ச:53/1
திசைநிலை கிளவியின் ஆஅகுநவும் – சொல். எச்ச:53/2
ஐய கிளவியின் அறிதலும் உரித்தே – பொருள். கள:26/3
ஓம்படை கிளவியின் வாயுறுத்தற்றே – பொருள். செய்யு:112/4

TOP


கிளவியும் (96)

சகர கிளவியும் அவற்று ஓர்_அற்றே – எழுத். மொழி:29/1
நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும் – எழுத். புணர்:8/1
அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய – 8/2
உயிர் ஈறு ஆகிய முன்னிலை கிளவியும் – எழுத். தொகை:9/1
புள்ளி இறுதி முன்னிலை கிளவியும் – 9/2
புள்ளி இறுதி முன்னிலை கிளவியும் – எழுத். தொகை:9/2
இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று – 9/3
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் – எழுத். தொகை:14/1
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் – 14/2
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் – எழுத். உரு:30/1
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம் – 30/2
வினையெஞ்சு கிளவியும் உவம கிளவியும் – எழுத். உயி.மயங்:2/1
வினையெஞ்சு கிளவியும் உவம கிளவியும் – எழுத். உயி.மயங்:2/1
என என் எச்சமும் சுட்டின் இறுதியும் – 2/2
ஆங்க என்னும் உரை_அசை கிளவியும் – எழுத். உயி.மயங்:2/3
ஞாங்கர் கிளந்த வல்லெழுத்து மிகுமே – 2/4
அன்ன என்னும் உவம கிளவியும் – எழுத். உயி.மயங்:8/1
அண்மை சுட்டிய விளிநிலை கிளவியும் – 8/2
அண்மை சுட்டிய விளிநிலை கிளவியும் – எழுத். உயி.மயங்:8/2
செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும் – 8/3
ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவியும் – எழுத். உயி.மயங்:8/4
செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் – 8/5
செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் – எழுத். உயி.மயங்:8/5
செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் – 8/6
செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் – எழுத். உயி.மயங்:8/6
அம்ம என்னும் உரைப்பொருள் கிளவியும் – 8/7
அம்ம என்னும் உரைப்பொருள் கிளவியும் – எழுத். உயி.மயங்:8/7
பலவற்று இறுதி பெயர்க்கொடை உளப்பட – 8/8
செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் – எழுத். உயி.மயங்:20/1
அ இயல் திரியாது என்மனார் புலவர் – 20/2
ஆவும் மாவும் விளிப்பெயர் கிளவியும் – எழுத். உயி.மயங்:22/1
யா என் வினாவும் பலவற்று இறுதியும் – 22/2
யா_மர கிளவியும் பிடாவும் தளாவும் – எழுத். உயி.மயங்:27/1
மா_மர கிளவியும் ஆவும் மாவும் – எழுத். உயி.மயங்:29/1
வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன – எழுத். உயி.மயங்:34/2கி – முதல் சொற்கள்
வளி என வரூஉம் பூத கிளவியும் – எழுத். உயி.மயங்:40/1
அ இயல் நிலையல் செவ்விது என்ப – 40/2
மீ என மரீஇய இடம் வரை கிளவியும் – எழுத். உயி.மயங்:48/2
ஆ-வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் – 48/3
விசை_மர கிளவியும் ஞெமையும் நமையும் – எழுத். உயி.மயங்:80/1
பனையும் அரையும் ஆவிரை கிளவியும் – எழுத். உயி.மயங்:81/1
நினையும்-காலை அம்மொடு சிவணும் – 81/2
தொடக்கம் குறுகும் பெயர்நிலை கிளவியும் – எழுத். புள்.மயங்:25/2
வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும் – 25/3
ஈமும் கம்மும் உரும் என் கிளவியும் – எழுத். புள்.மயங்:33/1
ஆ மு பெயரும் அவற்று ஓர்_அன்ன – 33/2
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் – எழுத். புள்.மயங்:38/2
அன்ன இயல என்மனார் புலவர் – 38/3
தமிழ் என் கிளவியும் அதன் ஓர்_அற்றே – எழுத். புள்.மயங்:90/1
அளந்து அறி கிளவியும் நிறையின் கிளவியும் – எழுத். குற்.புண:41/1
அளந்து அறி கிளவியும் நிறையின் கிளவியும் – எழுத். குற்.புண:41/1
கிளந்த இயல தோன்றும்-காலை – 41/2
மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் – எழுத். குற்.புண:51/1
தோன்றிய வகரத்து இயற்கை ஆகும் – 51/2
நெறி பட வாரா குறைச்சொல் கிளவியும் – எழுத். குற்.புண:77/3
உயர்திணை அஃறிணை ஆ இரு மருங்கின் – 77/4
ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவியும் – சொல். கிளவி:4/2
தெய்வம் சுட்டிய பெயர் நிலை கிளவியும் – 4/3
தெய்வம் சுட்டிய பெயர் நிலை கிளவியும் – சொல். கிளவி:4/3
இ என அறியும் அந்தம் தமக்கு இலவே – 4/4
வினையின் தோன்றும் பால் அறி கிளவியும் – சொல். கிளவி:11/1
பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும் – 11/2
பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும் – சொல். கிளவி:11/2
மயங்கல் கூடா தம் மரபினவே – 11/3
ஒருவரை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/1
ஒன்றனை கூறும் பன்மை கிளவியும் – 27/2
ஒன்றனை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/2
வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி – 27/3
தரு சொல் வரு சொல் ஆ இரு கிளவியும் – சொல். கிளவி:29/2
தன்மை முன்னிலை ஆ ஈர் இடத்த – 29/3
யாது எவன் என்னும் ஆ இரு கிளவியும் – சொல். கிளவி:31/1
அறியா பொருள்-வயின் செறிய தோன்றும் – 31/2
இயற்பெயர் கிளவியும் சுட்டுப்பெயர் கிளவியும் – சொல். கிளவி:38/1
இயற்பெயர் கிளவியும் சுட்டுப்பெயர் கிளவியும் – சொல். கிளவி:38/1
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின் – 38/2
சுட்டு முதல் ஆகிய காரண கிளவியும் – சொல். கிளவி:40/1
சுட்டுப்பெயர் இயற்கையின் செறிய தோன்றும் – 40/2
என்ன கிளவியும் அதன்-பால என்மனார் – சொல். வேற்.இய:11/10
அ பொருள் கிளவியும் அதன் பால என்மனார் – சொல். வேற்.இய:15/5
இதனது இது இற்று என்னும் கிளவியும் – சொல். வேற்.மயங்:27/1
அதனை கொள்ளும் பொருள்-வயினானும் – 27/2
அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும் – சொல். வேற்.மயங்:27/3
முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும் – 27/4
முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும் – சொல். வேற்.மயங்:27/4
பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் – 27/5
பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் – சொல். வேற்.மயங்:27/5
காலத்தின் அறியும் வேற்றுமை கிளவியும் – சொல். வேற்.மயங்:27/6
பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழி கிளவியும் – 27/7
பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழி கிளவியும் – சொல். வேற்.மயங்:27/7
பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழி கிளவியும் – சொல். வேற்.மயங்:27/7
அன்ன பிறவும் நான்கன் உருபின் – 27/8
முதலின் கூறும் சினை அறி கிளவியும் – சொல். வேற்.மயங்:31/1
சினையின் கூறும் முதல் அறி கிளவியும் – 31/2
சினையின் கூறும் முதல் அறி கிளவியும் – சொல். வேற்.மயங்:31/2
பிறந்த-வழி கூறலும் பண்பு கொள் பெயரும் – 31/3
இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் – சொல். பெயர்:5/1
இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் – சொல். பெயர்:5/1
அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப – 5/2
ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும் – சொல். பெயர்:9/1
பெண்மை அடுத்த மகள் என் கிளவியும் – 9/2
பெண்மை அடுத்த மகள் என் கிளவியும் – சொல். பெயர்:9/2
பெண்மை அடுத்த இகர இறுதியும் – 9/3
அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும் – சொல். பெயர்:9/9
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ – 9/10
எல்லாரும் என்னும் பெயர்நிலை கிளவியும் – சொல். பெயர்:10/1
எல்லீரும் என்னும் பெயர்நிலை கிளவியும் – 10/2
எல்லீரும் என்னும் பெயர்நிலை கிளவியும் – சொல். பெயர்:10/2
பெண்மை அடுத்த மகன் என் கிளவியும் – 10/3
பெண்மை அடுத்த மகன் என் கிளவியும் – சொல். பெயர்:10/3
அன்ன இயல என்மனார் புலவர் – 10/4
வினை பெயர் கிளவியும் பண்பு கொள் பெயரும் – சொல். பெயர்:14/3
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும் – சொல். வினை:5/2
உம்மொடு வரூஉம் க ட த ற என்னும் – 5/3
அ நா கிளவியொடு ஆ எண் கிளவியும் – சொல். வினை:5/4
பன்மை உரைக்கும் தன்மை சொல்லே – 5/5
மாரை கிளவியும் பல்லோர் படர்க்கை – சொல். வினை:10/1
ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும் – சொல். வினை:15/1
என்ன கிளவியும் குறிப்பே காலம் – சொல். வினை:17/3
இன்று இல உடைய என்னும் கிளவியும் – சொல். வினை:23/1
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும் – 23/2
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும் – சொல். வினை:23/2
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும் – 23/3
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும் – சொல். வினை:23/3
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும் – சொல். வினை:23/3
பண்பின் ஆகிய சினைமுதல் கிளவியும் – 23/4
பண்பின் ஆகிய சினைமுதல் கிளவியும் – சொல். வினை:23/4
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ – 23/5
அ முறை நின்ற ஆ எண் கிளவியும் – சொல். வினை:25/4
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி – 25/5
என்ன கிளவியும் அவற்று இயல்பினவே – சொல். வினை:32/3
அ மு கிளவியும் சினை வினை தோன்றின் – சொல். வினை:34/1
வினைமுதல் கிளவியும் வினையும் உளப்பட – சொல். வினை:37/2
பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சு கிளவியும் – சொல். வினை:39/1
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா – 39/2
எண்ணே பெயரொடு அ அறு கிளவியும் – சொல். இடை:10/2
கண்ணிய நிலைத்தே என என் கிளவி – 10/3
என்று என் கிளவியும் அதன் ஓர்_அற்றே – சொல். இடை:11/1
உம்மை தொக்க எனா என் கிளவியும் – சொல். இடை:41/1
ஆ ஈறு ஆகிய என்று என் கிளவியும் – 41/2
ஆ ஈறு ஆகிய என்று என் கிளவியும் – சொல். இடை:41/2
ஆ இரு கிளவியும் எண்ணு-வழி பட்டன – 41/3
ஆ இரு கிளவியும் எண்ணு-வழி பட்டன – சொல். இடை:41/3
என்ன கிளவியும் பண்பின்தொகையே – சொல். எச்ச:20/4
எண்ணின்பெயரொடு அ அறு கிளவியும் – சொல். எச்ச:21/3
கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே – 21/4
வினையெஞ்சு கிளவியும் வேறு பல் குறிய – சொல். எச்ச:61/1
முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே – சொல். எச்ச:63/1
பேரா சிறப்பின் இரு_நான்கு கிளவியும் – பொருள். கள:11/6
பெற்ற-வழி மகிழ்ச்சியும் பிரிந்த-வழி கலங்கலும் – 11/7
எஞ்சாது கிளந்த இரு_நான்கு கிளவியும் – பொருள். கள:23/13
வந்த கிழவனை மாயம் செப்பி – 23/14
செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும் – பொருள். கற்:36/4
செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும் – பொருள். கற்:36/4
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய – 36/5
உயர் மொழி கிளவியும் உரியவால் அவட்கே – பொருள். பொருளி:46/1
இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும் – பொருள். உவம:28/1
இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும் – பொருள். உவம:28/1
உவம மருங்கின் தோன்றும் என்ப – 28/2
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் – பொருள். செய்யு:196/1
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் – பொருள். செய்யு:196/1
நினையும்-காலை கேட்குநர் அவரே – 196/2

TOP


கிளவியொடு (15)

தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு – எழுத். உயி.மயங்:22/4
அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப – 22/5
பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு – எழுத். புள்.மயங்:80/1
ஆ மு பெயர்க்கும் அம் இடை வருமே – 80/2
பீர் என் கிளவியொடு ஓர்_இயற்று ஆகும் – எழுத். புள்.மயங்:91/2
வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ – சொல். வேற்.மயங்:31/5
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ – சொல். பெயர்:9/10
அ நா கிளவியொடு ஆ எண் கிளவியும் – சொல். வினை:5/4
கால கிளவியொடு முடியும் என்ப – சொல். வினை:10/2
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே – சொல். வினை:18/4
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ – சொல். வினை:23/5
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே – சொல். வினை:24/4
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா – சொல். வினை:30/3
அவன்-வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ – பொருள். கள:23/35
இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு – பொருள். கள:24/12
அன்னவை பிறவும் செவிலி மேன – 24/13
உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ – பொருள். பொருளி:13/3
புறஞ்சொல் மாணா கிளவியொடு தொகைஇ – பொருள். மெய்ப்:24/6

TOP


கிளியை (1)

செ வாய் கிளியை தத்தை என்றலும் – பொருள். மரபி:68/3

TOP


கிளை (9)

வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும் – எழுத். குற்.புண:9/4
கிளை நுதல் பெயரும் பிரிப்ப பிரியா – சொல். எச்ச:14/2
ஆ இரு தொடைக்கும் கிளை எழுத்து உரிய – பொருள். செய்யு:94/1
பிறவும் உளவே அ கிளை பிறப்பே – பொருள். மரபி:28/2
பிறவும் உளவே அ கிளை பிறப்பே – பொருள். மரபி:29/2
பிறவும் உளவே அ கிளை பிறப்பே – பொருள். மரபி:30/2
பிறவும் உளவே அ கிளை பிறப்பே – பொருள். மரபி:31/2
பிறவும் உளவே அ கிளை பிறப்பே – பொருள். மரபி:32/2
பிறவும் உளவே அ கிளை பிறப்பே – பொருள். மரபி:33/2

TOP


கிளைப்பெயர் (3)

கிளைப்பெயர் எல்லாம் கொள திரிபு இலவே – எழுத். புள்.மயங்:12/1
கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல – எழுத். புள்.மயங்:43/1
கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல – எழுத். புள்.மயங்:43/1

TOP


கிளைமொழியும் (1)

அ கிளைமொழியும் உள என மொழிப – எழுத். குற்.புண:13/2

TOP