கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கா 2
காஞ்சி-தானே 1
காஞ்சியும் 1
காட்சி 6
காட்சியான 1
காட்சியின் 1
காட்சியும் 1
காட்டல் 3
காட்டலும் 4
காட்டி 2
காட்டிய 4
காட்டினும் 1
காட்டுதல் 1
காட்டுறுதல் 1
காடு 2
காண்டல் 1
காண்டிகை 3
காண்ப 2
காணா 1
காணின் 1
காணினும் 1
காணும்-காலை 2
காத்த 2
காத்தல் 2
காத்தை 1
காதல் 8
காதலன் 1
காதலி 1
காதலின் 4
காது 1
காந்தளும் 1
காப்பின் 2
காப்பின்-உள்ளே 1
காப்பு 1
காப்பும் 2
காப்பே 1
காம 9
காம_கூட்டம் 1
காமக்கிழத்தி 2
காமக்கிழத்தியர் 2
காமத்தின் 1
காமத்து 4
காமம் 9
காமமும் 1
காமர் 1
காய்த்த 1
காய்தல் 1
காய்தலும் 1
காய்ப்ப 1
காய்வு 1
காய 1
காயே 1
காரண 2
காரணம் 5
காரமும் 1
காரும் 1
கால் 2
கால்கோள் 1
கால 5
காலத்தானும் 2
காலத்தின் 2
காலத்து 16
காலத்தும் 2
காலம் 18
காலம்-தாமே 1
காலமும் 11
காலமொடு 5
காவல் 1
காவலர்க்கு 1
காவலானும் 1
காவும் 1
காழ்-வயின் 1
காழனவே 2
கானல் 1
கானும் 1
கானொடு 1
கானொடும் 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கா (2)
பனை என் அளவும் கா என் நிறையும் – எழுத். தொகை:27/1
யா கா – சொல். இடை:31/1
பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் – 31/2
காஞ்சி-தானே (1)
காஞ்சி-தானே பெருந்திணை புறனே – பொருள். புறத்:22/1
காஞ்சியும் (1)
துன்னுதல் கடிந்த தொடாஅ காஞ்சியும் – பொருள். புறத்:24/11
நீத்த கணவன் தீர்த்த வேலின் – 24/12
காட்சி (6)
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் – பொருள். புறத்:5/19
ஆற்றிடை காட்சி உறழ தோன்றி – பொருள். புறத்:36/4
காட்சி ஆசையின் களம் புக்கு கலங்கி – பொருள். கள:16/4
செயிர் தீர் காட்சி கற்பு சிறந்தன்று என – பொருள். கள:22/2
கலை என் காட்சி உழைக்கும் உரித்தே – பொருள். மரபி:45/1
ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின் – பொருள். மரபி:110/1
காட்சியான (1)
திறப்பட தெரியும் காட்சியான – எழுத். பிறப்:1/8
காட்சியின் (1)
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும் – எழுத். பிறப்:19/4
காட்சியும் (1)
கலந்த பொழுதும் காட்சியும் அன்ன – பொருள். அகத்:16/1
காட்டல் (3)
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல் – சொல். எச்ச:67/4
காட்டல் ஆகா பொருள என்ப – பொருள். பொருளி:53/7
முடிந்தது காட்டல் ஆணை கூறல் – பொருள். மரபி:110/15
காட்டலும் (4)
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் – பொருள். அகத்:40/2
ஊரது சார்பும் செல்லும் தேயமும் – 40/3
உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும் – பொருள். கற்:27/3
ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் – பொருள். கற்:27/4
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன – 27/5
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் – பொருள். பொருளி:16/2
தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும் – 16/3
காட்டி (2)
அகன்ற கிழவனை புலம்பு நனி காட்டி – பொருள். கற்:6/12
இயன்ற நெஞ்சம் தலை பெயர்த்து அருக்கி – 6/13
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி – பொருள். செய்யு:166/4
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து – 166/5
காட்டிய (4)
கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முதுமையும் – பொருள். புறத்:24/2
குற்றம் காட்டிய வாயில் பெட்பினும் – பொருள். கள:11/9
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்து – பொருள். கற்:5/17
அருமை காலத்து பெருமை காட்டிய – பொருள். கற்:9/23
எளிமை காலத்து இரக்கத்தானும் – 9/24
காட்டினும் (1)
அவன் விலங்குறினும் களம் பெற காட்டினும் – பொருள். கள:23/39
பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும் – 23/40
காட்டுதல் (1)
அடங்க காட்டுதல் பொருளின்-கண்ணும் – பொருள். கற்:9/7
காட்டுறுதல் (1)
மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் – பொருள். கள:20/1
நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல் – 20/2
காடு (2)
மாயோன் மேய காடு உறை உலகமும் – பொருள். அகத்:5/1
பலர் செல செல்லா காடு வாழ்த்தொடு – பொருள். புறத்:24/35
காண்டல் (1)
மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் – பொருள். கள:20/1
காண்டிகை (3)
ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – பொருள். மரபி:98/1
மெய்ப்பட கிளந்த வகையது ஆகி – 98/2
புரை தப உடன்பட காண்டிகை புணர்ப்பினும் – பொருள். மரபி:99/2
கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும் – பொருள். மரபி:101/2
காண்ப (2)
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப – பொருள். கள:2/3
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே – 2/4
காண்ப அவைஅவை அ பாலான – பொருள். மரபி:50/3
காணா (1)
காணா வகையின் பொழுது நனி இகப்பினும் – பொருள். கள:16/2
காணின் (1)
காதல் எங்கையர் காணின் நன்று என – பொருள். கற்:6/30
காணினும் (1)
அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும் – பொருள். கள:24/2
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் – 24/3
காணும்-காலை (2)
காம_கூட்டம் காணும்-காலை – பொருள். கள:1/3
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் – 1/4
காணும்-காலை கிழவோற்கு உரித்தே – பொருள். கற்:19/2
காத்த (2)
தமர் தன் காத்த காரண மருங்கினும் – பொருள். கள:20/26
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும் – பொருள். கற்:9/28
காத்தல் (2)
அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் – பொருள். கற்:33/1
இறந்தது காத்தல் எதிரது போற்றல் – பொருள். மரபி:110/12
காத்தை (1)
காத்தை என்றா கண்டை என்றா – சொல். எச்ச:30/2
காதல் (8)
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று – சொல். கிளவி:57/5
மாதர் காதல் – சொல். உரி:30/1
காதல் மிகுதி உளப்பட பிறவும் – பொருள். கள:23/32
காதல் கைம்மிக கனவின் அரற்றலும் – பொருள். கள:24/6
காதல் எங்கையர் காணின் நன்று என – பொருள். கற்:6/30
காதல் சோர்வின் கடப்பட்டு ஆண்மையின் – பொருள். கற்:10/6
காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை என்று – பொருள். மெய்ப்:23/4
சிறப்பே நலனே காதல் வலியொடு – பொருள். உவம:4/1
காதலன் (1)
காதலன் இழந்த தாபத நிலையும் – பொருள். புறத்:24/29
காதலி (1)
காதலி இழந்த தபுதார நிலையும் – பொருள். புறத்:24/28
காதலின் (4)
பெறலின் இழவின் காதலின் வெகுளியின் – சொல். வேற்.இய:11/3
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று – சொல். வேற்.இய:15/4
காதலின் ஒன்றி கண்ணிய வகையினும் – பொருள். புறத்:21/2
நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல் – பொருள். கள:20/2
காது (1)
கூழை விரித்தல் காது ஒன்று களைதல் – பொருள். மெய்ப்:14/1
காந்தளும் (1)
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை – பொருள். புறத்:5/2
காப்பின் (2)
காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் – சொல். வேற்.இய:11/1
காப்பின் கடுமை கையற வரினும் – பொருள். கள:23/30
காப்பின்-உள்ளே (1)
ஒன்றும் வேண்டா காப்பின்-உள்ளே – பொருள். பொருளி:21/3
காப்பு (1)
காப்பு கைம்மிகுதல் உண்மையான – பொருள். பொருளி:20/2
காப்பும் (2)
உழை குறுந்தொழிலும் காப்பும் உயர்ந்தோர் – பொருள். கற்:30/1
பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் – பொருள். பொருளி:16/1
காப்பே (1)
வரைவே கூர்மை காப்பே புதுமை – சொல். உரி:85/2
காம (9)
காம பகுதி கடவுளும் வரையார் – பொருள். புறத்:28/1
காம_கூட்டம் காணும்-காலை – பொருள். கள:1/3
காம திணையின் கண் நின்று வரூஉம் – பொருள். கள:17/1
காம கிழவன் உள்வழி படினும் – பொருள். கள:22/4
காம கூட்டம் தனிமையின் பொலிதலின் – பொருள். கள:28/1
காம கடப்பினுள் பணிந்த கிளவி – பொருள். கற்:19/1
காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும் – பொருள். கற்:36/1
உருவு நிறுத்த காம வாயில் – பொருள். மெய்ப்:25/2
காம புணர்ச்சியும் இடம் தலைப்படலும் – பொருள். செய்யு:186/1
காம_கூட்டம் (1)
காம_கூட்டம் காணும்-காலை – பொருள். கள:1/3
காமக்கிழத்தி (2)
காமக்கிழத்தி மனையோள் என்று இவர் – பொருள். கற்:5/49
காமக்கிழத்தி தன் மக தழீஇ – பொருள். கற்:6/18
காமக்கிழத்தியர் (2)
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய – பொருள். கற்:6/36
கண்ணிய காமக்கிழத்தியர் மேன – பொருள். கற்:10/14
காமத்தின் (1)
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும் – பொருள். கற்:5/41
காமத்து (4)
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் – பொருள். அகத்:51/2
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ – பொருள். அகத்:51/3
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் – பொருள். கற்:6/6
அலரின் தோன்றும் காமத்து மிகுதி – பொருள். கற்:22/1
காமம் (9)
காமம் சாலா இளமையோள்-வயின் – பொருள். அகத்:50/1
காமம் நீத்த பாலினானும் என்று – பொருள். புறத்:21/23
புரை தீர் காமம் புல்லிய வகையினும் – பொருள். புறத்:26/2
காமம் சொல்லா நாட்டம் இன்மையின் – பொருள். கள:18/1
காமம் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும் – பொருள். கள:20/33
களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும் – பொருள். கள:24/1
காமம் சான்ற கடைக்கோள்-காலை – பொருள். கற்:51/1
காமம் கண்ணிய மரபிடை தெரிய – பொருள். பொருளி:2/2
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும் – பொருள். செய்யு:121/3
காமமும் (1)
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் – பொருள். கற்:11/1
காமர் (1)
கயந்தலை தோன்றிய காமர் நெய் அணி – பொருள். கற்:6/8
காய்த்த (1)
போல மறுப்ப ஒப்ப காய்த்த – பொருள். உவம:16/1
நேர வியப்ப நளிய நந்த என்று – 16/2
காய்தல் (1)
இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல் – பொருள். மெய்ப்:24/2
காய்தலும் (1)
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் – பொருள். கற்:6/40
காய்ப்ப (1)
காய்ப்ப மதிப்ப தகைய மருள – பொருள். உவம:11/8
காய்வு (1)
காய்வு இன்று அவன்-வயின் பொருத்தல்-கண்ணும் – பொருள். கற்:10/8
காய (1)
விண் என வரூஉம் காய பெயர்-வயின் – எழுத். புள்.மயங்:10/1
காயே (1)
காயே பழமே தோலே செதிளே – பொருள். மரபி:88/1
காரண (2)
சுட்டு முதல் ஆகிய காரண கிளவியும் – சொல். கிளவி:40/1
தமர் தன் காத்த காரண மருங்கினும் – பொருள். கள:20/26
காரணம் (5)
ஆக்கம்-தானே காரணம் முதற்றே – சொல். கிளவி:21/1
ஆக்க கிளவி காரணம் இன்றியும் – சொல். கிளவி:22/1
மொழி பொருள் காரணம் விழிப்ப தோன்றா – சொல். உரி:96/1
பொறுத்த காரணம் குறித்த-காலையும் – பொருள். கள:23/15
நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே – பொருள். செய்யு:104/2
காரமும் (1)
காரமும் கரமும் கானொடு சிவணி – எழுத். புணர்:32/1
காரும் (1)
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி – பொருள். அகத்:6/1
கால் (2)
கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல் – சொல். வேற்.இய:21/1
பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் – சொல். வினை:32/1
கால்கோள் (1)
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் – பொருள். புறத்:5/19
கால (5)
பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு – எழுத். உயி.மயங்:39/1
கால கிளவியொடு முடியும் என்ப – சொல். வினை:10/2
கால கிளவி உயர்திணை மருங்கின் – சொல். வினை:18/3
கால கிளவி அஃறிணை மருங்கின் – சொல். வினை:24/3
கேட்போர் களனே கால வகை எனாஅ – பொருள். செய்யு:1/6
காலத்தானும் (2)
ஆ இயல் நிலையும் காலத்தானும் – சொல். இடை:33/2
அளபெடை நிலையும் காலத்தானும் – 33/3
அளபெடை நிலையும் காலத்தானும் – சொல். இடை:33/3
அளபெடை இன்றி தான் வரும்-காலையும் – 33/4
காலத்தின் (2)
வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின் – சொல். வேற்.இய:20/3
அனை வகை குறிப்பின் தோன்றும் அதுவே – 20/4
காலத்தின் அறியும் வேற்றுமை கிளவியும் – சொல். வேற்.மயங்:27/6
காலத்து (16)
அ-வயின் மூன்றும் நிகழும் காலத்து – சொல். வினை:30/2
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா – 30/3
எ முறை சொல்லும் நிகழும் காலத்து – சொல். வினை:43/2
மெய் நிலை பொது சொல் கிளத்தல் வேண்டும் – 43/3
இறந்த காலத்து குறிப்பொடு கிளத்தல் – சொல். வினை:44/3
செய்வது இல் வழி நிகழும் காலத்து – சொல். வினை:45/3
மெய் பெற தோன்றும் பொருட்டு ஆகும்மே – 45/4
வாரா காலத்து வினைச்சொல் கிளவி – சொல். வினை:48/1
வினையின்தொகுதி காலத்து இயலும் – சொல். எச்ச:19/1
கடி சொல் இல்லை காலத்து படினே – சொல். எச்ச:56/1
பாசறை புலம்பலும் முடிந்த காலத்து – பொருள். அகத்:41/19
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் – 41/20
உயிரா காலத்து உயிர்த்தலும் உயிர் செல – பொருள். கள:20/14
வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் – பொருள். கள:21/1
முயற்சி காலத்து அதர்ப்பட நாடி – பொருள். கள:38/1
நாம காலத்து உண்டு என தோழி – பொருள். கற்:5/8
அருமை காலத்து பெருமை காட்டிய – பொருள். கற்:9/23
எளிமை காலத்து இரக்கத்தானும் – பொருள். கற்:9/24
வென்றி காலத்து விளங்கி தோன்றும் – பொருள். கற்:45/2
அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி – பொருள். பொருளி:12/1
காலத்தும் (2)
வாரா காலத்தும் நிகழும் காலத்தும் – சொல். வினை:44/1
வாரா காலத்தும் நிகழும் காலத்தும் – சொல். வினை:44/1
ஓராங்கு வரூஉம் வினைச்சொல் கிளவி – 44/2
காலம் (18)
முத்தை வரூஉம் காலம் தோன்றின் – எழுத். தொகை:22/5
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின் – சொல். கிளவி:38/2
காலம் உலகம் உயிரே உடம்பே – சொல். கிளவி:58/1
பெயர்நிலை கிளவி காலம் தோன்றா – சொல். வேற்.இய:9/1
நிலனே காலம் கருவி என்றா – சொல். வேற்.மயங்:29/2
விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின் – சொல். விளி:34/3
அ பால் காலம் குறிப்பொடு தோன்றும் – சொல். வினை:16/4
என்ன கிளவியும் குறிப்பே காலம் – சொல். வினை:17/3
அன்ன மரபின் காலம் கண்ணிய – சொல். வினை:32/2
செய்து என் எச்சத்து இறந்த காலம் – சொல். வினை:42/1
எய்து இடன் உடைத்தே வாரா காலம் – 42/2
எய்து இடன் உடைத்தே வாரா காலம் – சொல். வினை:42/2
விழைவே காலம் ஒழியிசை கிளவி என்று – சொல். இடை:5/1
அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று – சொல். இடை:6/1
முன்னிய காலம் மூன்றொடு விளக்கி – பொருள். அகத்:36/5
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட – பொருள். புறத்:36/18
காலம் மூன்றொடு கண்ணிய வருமே – பொருள். புறத்:36/20
அவை இல் காலம் இன்மை ஆன – பொருள். பொருளி:54/2
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும் – பொருள். செய்யு:202/3
காலம்-தாமே (1)
காலம்-தாமே மூன்று என மொழிப – சொல். வினை:2/1
காலமும் (11)
அ மு காலமும் குறிப்பொடும் கொள்ளும் – சொல். வினை:3/2
நிலனும் பொருளும் காலமும் கருவியும் – சொல். வினை:37/1
மு நிலை காலமும் தோன்றும் இயற்கை – சொல். வினை:43/1
இறப்பே எதிர்வே ஆ இரு காலமும் – சொல். வினை:50/1
சிறப்ப தோன்றும் மயங்குமொழி கிளவி – 50/2
ஏனை காலமும் மயங்குதல் வரையார் – சொல். வினை:51/1
சிறப்பு உடை மரபின் அ மு காலமும் – சொல். எச்ச:31/2
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் – 31/3
நிகழும் காலமொடு வாரா காலமும் – சொல். எச்ச:41/2
இறந்த காலமொடு வாரா காலமும் – 41/3
இறந்த காலமொடு வாரா காலமும் – சொல். எச்ச:41/3
மயங்குதல் வரையார் முறைநிலையான – 41/4
மறு இல் செய்தி மூ வகை காலமும் – பொருள். புறத்:20/4
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் – 20/5
தானே கூறும் காலமும் உளவே – பொருள். கள:21/4
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே – பொருள். கற்:3/2
காலமொடு (5)
நினையும்-காலை காலமொடு தோன்றும் – சொல். வினை:1/2
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் – சொல். வினை:4/2
வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும் – சொல். இடை:2/3
நிகழும் காலமொடு வாரா காலமும் – சொல். எச்ச:41/2
இறந்த காலமொடு வாரா காலமும் – சொல். எச்ச:41/3
காவல் (1)
காவல் பாங்கின் ஆங்கோர் பக்கமும் – பொருள். அகத்:41/21
காவலர்க்கு (1)
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும் – பொருள். புறத்:35/4
காவலானும் (1)
பிழைத்தோர் தாங்கும் காவலானும் – பொருள். புறத்:21/20
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் – 21/21
காவும் (1)
யாறும் குளனும் காவும் ஆடி – பொருள். கற்:50/1
காழ்-வயின் (1)
சார் என் கிளவி காழ்-வயின் வலிக்கும் – எழுத். புள்.மயங்:69/1
காழனவே (2)
புற காழனவே புல் என மொழிப – பொருள். மரபி:85/1
அக காழனவே மரம் என மொழிப – பொருள். மரபி:85/2
கானல் (1)
கடலே கானல் விலங்கே மரனே – பொருள். செய்யு:201/2
கானும் (1)
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே – எழுத். புணர்:33/2
கானொடு (1)
காரமும் கரமும் கானொடு சிவணி – எழுத். புணர்:32/1
கானொடும் (1)
ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும் – எழுத். புணர்:35/1