Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஔ 7
ஔகார 2
ஔகாரம் 2
ஔவும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஔ (7)

ஓ ஔ என்னும் அ பால் ஏழும் – எழுத். நூல்:4/2
ஐ ஔ என்னும் ஆ ஈர் எழுத்திற்கு – எழுத். மொழி:9/1
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே – எழுத். மொழி:29/2
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும் – எழுத். மொழி:36/1
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் – எழுத். பிறப்:5/1
ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும் – எழுத். தொகை:10/1
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் – எழுத். உரு:1/1

TOP


ஔகார (2)

ஔகார இறுவாய் – எழுத். நூல்:8/1
ஔகார இறுதி பெயர்நிலை முன்னர் – எழுத். உயி.மயங்:93/1

TOP


ஔகாரம் (2)

அகர உகரம் ஔகாரம் ஆகும் – எழுத். மொழி:22/1
ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும் – எழுத். புணர்:35/1

TOP


ஔவும் (1)

க வவொடு இயையின் ஔவும் ஆகும் – எழுத். மொழி:37/1

TOP