கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊ 6
ஊக்கிய 1
ஊகமும் 2
ஊகார 3
ஊகாரம் 1
ஊட்டலும் 1
ஊடல் 5
ஊடலின் 1
ஊடலும் 4
ஊதியம் 1
ஊர் 4
ஊர்தி 1
ஊர்தியின் 1
ஊர்ந்த 4
ஊர்ந்தனர் 1
ஊர்ந்து 5
ஊர்ந்தே 2
ஊரது 1
ஊரும் 4
ஊரொடு 1
ஊழ் 1
ஊழி 1
ஊறு 1
ஊறும் 1
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஊ (6)
ஆ ஈ ஊ ஏ ஐ – எழுத். நூல்:4/1
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் – எழுத். மொழி:30/1
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் – எழுத். பிறப்:5/1
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் – எழுத். உரு:1/1
ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும் – எழுத். உயி.மயங்:67/1
ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப – எழுத். குற்.புண:58/4
ஊக்கிய (1)
ஒன்றா பொருள்-வயின் ஊக்கிய பாலினும் – பொருள். அகத்:41/11
ஊகமும் (2)
குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் – பொருள். மரபி:22/1
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி – பொருள். மரபி:67/1
ஊகார (3)
ஊகார இறுதி ஆகார இயற்றே – எழுத். உயி.மயங்:62/1
ஏகார இறுதி ஊகார இயற்றே – எழுத். உயி.மயங்:72/1
நிற்றல் வேண்டும் ஊகார கிளவி – எழுத். குற்.புண:40/4
ஊகாரம் (1)
உ ஊகாரம் ந வவொடு நவிலா – எழுத். மொழி:41/1
ஊட்டலும் (1)
பின் வா என்றலும் பேதைமை ஊட்டலும் – பொருள். கள:23/10
முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும் – 23/11
ஊடல் (5)
ஊடல் அவற்றின் நிமித்தம் என்று இவை – பொருள். அகத்:14/2
உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளை – பொருள். கற்:5/35
உணர்ப்பு-வயின் வாரா ஊடல் உற்றோள்-வயின் – பொருள். கற்:9/20
அகம் மலி ஊடல் அகற்சி-கண்ணும் – பொருள். கற்:18/2
உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப – பொருள். பொருளி:39/2
ஊடலின் (1)
பல்லாற்றானும் ஊடலின் தகைத்தலும் – பொருள். கற்:27/2
ஊடலும் (4)
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய – பொருள். கற்:15/2
புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் – பொருள். கற்:16/1
மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே – பொருள். பொருளி:41/4
மலிவும் புலவியும் ஊடலும் புணர்வும் – பொருள். செய்யு:187/3
ஊதியம் (1)
ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் – பொருள். அகத்:41/13
ஊர் (4)
அவை ஊர் பத்தினும் அ தொழிற்று ஆகும் – எழுத். குற்.புண:68/1
ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி – எழுத். குற்.புண:70/1
ஊர் கொலை ஆ_கோள் பூசல் மாற்றே – பொருள். புறத்:3/5
ஊர் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் – பொருள். புறத்:13/8
ஊர்தி (1)
பேர் இசை ஊர்தி பாகர் பாங்கினும் – பொருள். கற்:5/48
ஊர்தியின் (1)
காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் – சொல். வேற்.இய:11/1
ஊர்ந்த (4)
ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த – சொல். கிளவி:8/1
குன்றியலுகரத்து இறுதி ஆகும் – 8/2
அ நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு – சொல். வினை:6/2
ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த – சொல். வினை:20/1
குன்றியலுகரத்து இறுதி ஆகும் – 20/2
அடுத்து ஊர்ந்த அட்ட கொற்றத்தானும் – பொருள். புறத்:8/4
ஊர்ந்தனர் (1)
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப – பொருள். பொருளி:18/2
ஊர்ந்து (5)
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் – எழுத். உரு:27/1
நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிர கிளவிக்கு – எழுத். புள்.மயங்:97/1
நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் – சொல். பெயர்:9/4
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே – சொல். எச்ச:55/2
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் – பொருள். புறத்:35/2
ஊர்ந்தே (2)
ஆ-வயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே – எழுத். மொழி:1/3
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே – எழுத். மொழி:3/2
ஊரது (1)
ஊரது சார்பும் செல்லும் தேயமும் – பொருள். அகத்:40/3
ஊரும் (4)
ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் – பொருள். கள:11/11
நாடும் ஊரும் இல்லும் குடியும் – பொருள். கள:23/33
ஊரும் அயலும் சேரியோரும் – பொருள். செய்யு:191/1
ஊரும் பெயரும் உடை தொழில் கருவியும் – பொருள். மரபி:74/1
ஊரொடு (1)
ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப – பொருள். புறத்:30/1
ஊழ் (1)
ஊழ் அணி தைவரல் உடை பெயர்த்து உடுத்தலொடு – பொருள். மெய்ப்:14/2
ஊழி (1)
ஊழி நான்கே இரண்டு என மொழிப – பொருள். மெய்ப்:14/3
ஊறு (1)
தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும் – பொருள். பொருளி:16/3
ஊறும் (1)
ஊறும் உளப்பட அதன் ஓர்_அன்ன – பொருள். கள:45/2