Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாக்கை 4
யாக்கை-தன்னில் 1
யாக்கை-தன்னை 1
யாக்கையை 1
யாது 6
யாதும் 3
யாதே 1
யாதொன்றும் 12
யாம் 3
யார் 4
யார்க்கும் 2
யாரும் 4
யாரையும் 1
யாவர் 1
யாவர்க்கும் 11
யாவரும் 3
யாவரே 1
யாவரோ 1
யாவும் 1
யாழ் 4
யாழ்செய் 1
யாழ்செயும் 1
யாழின் 2
யாழும் 2
யாழொடு 1
யான் 16
யானும் 5
யானேல் 9
யானை 32
யானைதான் 1
யானையின் 3
யானையும் 1


யாக்கை (4)

நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
மேல்


யாக்கை-தன்னில் (1)

பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
மேல்


யாக்கை-தன்னை (1)

பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
மேல்


யாக்கையை (1)

உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/2
மேல்


யாது (6)

எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/2
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் – தேவா-அப்:2079/3
நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
மேல்


யாதும் (3)

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/3
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் – தேவா-அப்:618/1
மேல்


யாதே (1)

யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் – தேவா-அப்:1574/1
மேல்


யாதொன்றும் (12)

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன் – தேவா-அப்:124/1,2
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


யாம் (3)

துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் – தேவா-அப்:1574/1
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
மேல்


யார் (4)

அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு – தேவா-அப்:1137/3
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
மேல்


யார்க்கும் (2)

அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய – தேவா-அப்:851/1
அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/1,2
மேல்


யாரும் (4)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/2
தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் – தேவா-அப்:1540/2
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
மேல்


யாரையும் (1)

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம் – தேவா-அப்:107/1,2
மேல்


யாவர் (1)

பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் – தேவா-அப்:2049/3
மேல்


யாவர்க்கும் (11)

அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2522/3
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மேல்


யாவரும் (3)

ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
யாவரும் அறிதற்கு அரியான்-தனை – தேவா-அப்:1691/1
மேல்


யாவரே (1)

ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/4
மேல்


யாவரோ (1)

சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/1,2
மேல்


யாவும் (1)

எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
மேல்


யாழ் (4)

தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே – தேவா-அப்:1008/3
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் – தேவா-அப்:1189/1
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
மேல்


யாழ்செய் (1)

அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
மேல்


யாழ்செயும் (1)

சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
மேல்


யாழின் (2)

யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/2
யாழின் பாட்டை உகந்த அடிகளே – தேவா-அப்:1480/4
மேல்


யாழும் (2)

தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மேல்


யாழொடு (1)

பாலை யாழொடு செவ்வழி பண் கொள – தேவா-அப்:1193/1
மேல்


யான் (16)

ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/4
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/2,3
இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1237/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1986/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/4
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/4
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/4
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


யானும் (5)

எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன் – தேவா-அப்:1137/1
போக யானும் அவள் புக்கதே புக – தேவா-அப்:1525/2
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3
மேல்


யானேல் (9)

இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல்
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/2,3
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
மேல்


யானை (32)

வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை – தேவா-அப்:582/1
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
பருப்பதம் மத யானை உரித்தவன் – தேவா-அப்:1371/2
மாக யானை மருப்பு ஏர் முலையினர் – தேவா-அப்:1525/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
கம்ப யானை உரித்த கரத்தினர் – தேவா-அப்:1595/2
கொல்லை யானை உரத்தவன் கோளிலி – தேவா-அப்:1636/3
ஒன்பதுஒன்பது யானை ஒளி களிறு – தேவா-அப்:1952/1
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/3,4
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
மேல்


யானைதான் (1)

கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே – தேவா-அப்:1968/4
மேல்


யானையின் (3)

மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
மூடினார் களி யானையின் ஈர் உரி – தேவா-அப்:1366/1
மேல்


யானையும் (1)

கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால் – தேவா-அப்:1437/3

மேல்