Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 53
மிக்கது 1
மிக்கவர் 2
மிக்கவனை 1
மிக்கன 1
மிக்காயும் 1
மிக்கார் 6
மிக்கார்கள் 2
மிக்காரை 1
மிக்கான் 3
மிக்கான்-தன்னை 2
மிக்கானே 1
மிக்கானை 1
மிக்கிட 1
மிக்கு 25
மிக்கோர் 1
மிக்கோர்கள் 1
மிக்கோரும் 1
மிக்கோனை 1
மிக 27
மிகவும் 4
மிகு 11
மிகுத்தல் 1
மிகுத்து 1
மிகுவதே 1
மிகை 4
மிசை 16
மிசையானை 1
மிசையே 1
மிடற்றர் 6
மிடற்றவனே 1
மிடற்றனை 1
மிடற்றாய் 4
மிடற்றார் 2
மிடற்றார்-தம்முடைய 1
மிடற்றார்தாமே 1
மிடற்றான் 3
மிடற்றான்-தன்னை 2
மிடற்றானை 3
மிடற்றில் 3
மிடற்றினர் 1
மிடற்றினன் 1
மிடற்றினான் 1
மிடற்றினானே 1
மிடற்றீர் 1
மிடற்று 10
மிடற்றுள் 1
மிடற்றே 1
மிடறர் 1
மிடறு 3
மிடறும் 3
மிடை 1
மிடைந்த 2
மிடைந்து 1
மிண்ட 1
மிண்டரை 1
மிண்டரோடு 3
மித்திர 1
மிதந்த 1
மிதந்து 1
மிதிகொள் 1
மிதித்த 1
மிதித்தார் 1
மிலைச்சினான் 1
மிலைத்த 1
மிழலை 10
மிழலையான் 2
மிழற்ற 1
மிழற்றும் 1
மிளிர் 3
மிளிர்கின்ற 2
மிளிர்வது 2
மிளிர 1
மிளிரும் 2
மிறை 2
மின் 35
மின்_நேர்_இடை_பங்கன் 1
மின்இடையாள் 1
மின்இடையாள்_பாகன்- தன்னை 1
மின்உருவனை 1
மின்மினி 1
மின்னனை 2
மின்னானை 2
மின்னி 1
மின்னிடுமே 1
மின்னிய 1
மின்னின் 3
மின்னின்நேர்இடையாள் 1
மின்னு 1
மின்னுகின்ற 1
மின்னும் 2
மின்னே 1
மின்னை 1
மினல் 1


மிக்க (53)

சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:235/3
திண்ணுண்ட திருவே மிக்க தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:238/3
மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/3
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/2
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/3
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி – தேவா-அப்:357/3
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:504/3,4
வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/2
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/1,2
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/2,3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:612/2,3
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/3,4
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே – தேவா-அப்:617/1
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/2
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/1,2
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:850/3
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான் – தேவா-அப்:1364/2
மிக்க தையலை வெள் வளை கொள்வது – தேவா-அப்:1518/2
வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1611/2
மிக்க வெண் தலை மாலை விரி சடை – தேவா-அப்:1625/2
மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர் – தேவா-அப்:1869/2
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/3,4
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க
கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/3,4
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/2,3
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/1,2
புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/1,2
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/2,3
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/1,2
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/3,4
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/2,3
முத்தன் காண் முத்தீயும் ஆயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான்தான் காண் அரிசில்பெருந்துறையே ஆட்சி கொண்ட – தேவா-அப்:2949/2,3
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/2,3
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/1,2
மேல்


மிக்கது (1)

மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
மேல்


மிக்கவர் (2)

வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர்
நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே – தேவா-அப்:1757/3,4
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு – தேவா-அப்:1962/3
மேல்


மிக்கவனை (1)

கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து – தேவா-அப்:592/2
மேல்


மிக்கன (1)

மிக்கன மும்மதில் வீய ஓர் வெம் சிலை கோத்து ஓர் அம்பால் – தேவா-அப்:847/2
மேல்


மிக்காயும் (1)

மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
மேல்


மிக்கார் (6)

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:347/4
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/4
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி – தேவா-அப்:593/1
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
மேல்


மிக்கார்கள் (2)

மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
மேல்


மிக்காரை (1)

மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
மேல்


மிக்கான் (3)

மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/3
மேல்


மிக்கான்-தன்னை (2)

ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/2,3
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
மேல்


மிக்கானே (1)

விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
மேல்


மிக்கானை (1)

மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
மேல்


மிக்கிட (1)

விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/2,3
மேல்


மிக்கு (25)

அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன் – தேவா-அப்:336/2
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/3
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே – தேவா-அப்:575/2
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:575/4
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் – தேவா-அப்:592/1
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி – தேவா-அப்:593/2
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் – தேவா-அப்:1581/1
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும் – தேவா-அப்:1732/3
மிக்கு அனைத்து திசையும் அருவிகள் – தேவா-அப்:1823/1
மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2005/4
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/2,3
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
மேல்


மிக்கோர் (1)

விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
மேல்


மிக்கோர்கள் (1)

விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
மேல்


மிக்கோரும் (1)

தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
மேல்


மிக்கோனை (1)

கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
மேல்


மிக (27)

நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:109/4
மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிக சழக்கு ஆயிற்று என்று – தேவா-அப்:569/1
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி – தேவா-அப்:809/1
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக
பால் வெண்நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1324/3,4
ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர் – தேவா-அப்:1450/2
தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர் – தேவா-அப்:1715/1
நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல் – தேவா-அப்:1853/2
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக
மனத்தினால் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1936/2,3
அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக
வந்திடாய் மருகல் பெருமான் என்று – தேவா-அப்:1942/2,3
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
மேல்


மிகவும் (4)

உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/2,3
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் – தேவா-அப்:2066/3
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


மிகு (11)

வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
சுற்றமா மிகு தொல்புகழாளொடும் – தேவா-அப்:1113/2
சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு
பெற்றியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1226/3,4
வேதனை மிகு வீணையில் மேவிய – தேவா-அப்:1683/1
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
மேல்


மிகுத்தல் (1)

கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
மேல்


மிகுத்து (1)

தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
மேல்


மிகுவதே (1)

மீட்சி ஒன்று அறியாது மிகுவதே
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு – தேவா-அப்:1940/2,3
மேல்


மிகை (4)

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
மேல்


மிசை (16)

இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே – தேவா-அப்:101/3
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/3
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் – தேவா-அப்:238/1
கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/2
ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும் – தேவா-அப்:1012/1
பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/2,3
புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை
சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர் – தேவா-அப்:1297/1,2
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை
அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம் – தேவா-அப்:1948/1,2
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/2,3
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
சென்னி மிசை வெண் பிறையாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/4
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
மேல்


மிசையானை (1)

மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
மேல்


மிசையே (1)

பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/1,2
மேல்


மிடற்றர் (6)

காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு – தேவா-அப்:96/1
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் – தேவா-அப்:639/1
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/4
கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா – தேவா-அப்:1140/2
மேல்


மிடற்றவனே (1)

மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
மேல்


மிடற்றனை (1)

நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
மேல்


மிடற்றாய் (4)

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
காறு ஏறு கண்டம் மிடற்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2652/4
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
மேல்


மிடற்றார் (2)

வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
மேல்


மிடற்றார்-தம்முடைய (1)

கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மேல்


மிடற்றார்தாமே (1)

நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/3
மேல்


மிடற்றான் (3)

நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி – தேவா-அப்:1704/3
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
மேல்


மிடற்றான்-தன்னை (2)

ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/1,2
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/2
மேல்


மிடற்றானை (3)

மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/2
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மேல்


மிடற்றில் (3)

நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/3
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
மேல்


மிடற்றினர் (1)

செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் – தேவா-அப்:97/3
மேல்


மிடற்றினன் (1)

நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர் – தேவா-அப்:1421/1
மேல்


மிடற்றினான் (1)

வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
மேல்


மிடற்றினானே (1)

நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
மேல்


மிடற்றீர் (1)

கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
மேல்


மிடற்று (10)

காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே – தேவா-அப்:1488/4
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார் – தேவா-அப்:1555/3
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2620/4
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
மேல்


மிடற்றுள் (1)

மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
மேல்


மிடற்றே (1)

ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் – தேவா-அப்:519/3
மேல்


மிடறர் (1)

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர்
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/2,3
மேல்


மிடறு (3)

கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
மேல்


மிடறும் (3)

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/3,4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
மேல்


மிடை (1)

பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை – தேவா-அப்:653/1
மேல்


மிடைந்த (2)

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ – தேவா-அப்:260/1
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் – தேவா-அப்:697/1
மேல்


மிடைந்து (1)

பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
மேல்


மிண்ட (1)

வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:480/3,4
மேல்


மிண்டரை (1)

மிண்டரை துரந்த விமலன்-தனை – தேவா-அப்:1654/2
மேல்


மிண்டரோடு (3)

மிண்டரோடு விரவியும் வீறு இலா – தேவா-அப்:1405/1
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் – தேவா-அப்:1481/2
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய – தேவா-அப்:1514/2
மேல்


மித்திர (1)

மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
மேல்


மிதந்த (1)

அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் – தேவா-அப்:795/2
மேல்


மிதந்து (1)

முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
மேல்


மிதிகொள் (1)

மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
மேல்


மிதித்த (1)

நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
மேல்


மிதித்தார் (1)

மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை – தேவா-அப்:1578/2
மேல்


மிலைச்சினான் (1)

வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
மேல்


மிலைத்த (1)

வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
மேல்


மிழலை (10)

வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/3
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/3
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/2
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:932/3
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
மேல்


மிழலையான் (2)

மிழலையான் அடி சார விண் ஆள்வரே – தேவா-அப்:1189/4
மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/4
மேல்


மிழற்ற (1)

வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் – தேவா-அப்:100/3
மேல்


மிழற்றும் (1)

பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/2
மேல்


மிளிர் (3)

மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை – தேவா-அப்:157/1
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/3
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
மேல்


மிளிர்கின்ற (2)

கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/2
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி ஆரும் இகழப்படாதாய் போற்றி – தேவா-அப்:2654/3
மேல்


மிளிர்வது (2)

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மேல்


மிளிர (1)

பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள் – தேவா-அப்:785/1
மேல்


மிளிரும் (2)

அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:649/3
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/4
மேல்


மிறை (2)

மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மிறை காட்டும் கொடும் காலன் வீட பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2600/4
மேல்


மின் (35)

மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் – தேவா-அப்:131/1
மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை – தேவா-அப்:157/1
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் – தேவா-அப்:174/1
மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/2
பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி – தேவா-அப்:509/3
விண்ணிடை மின் ஒப்பானை மெய் பெரும்பொருள் ஒப்பானை – தேவா-அப்:724/1
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1099/2
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் – தேவா-அப்:1527/3
மின் புரிந்த சடை மேல் விளங்கவே – தேவா-அப்:1629/2
மின்னனை மின் அனைய உருவனை – தேவா-அப்:1989/2
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை – தேவா-அப்:2016/2
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மேல்


மின்_நேர்_இடை_பங்கன் (1)

மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
மேல்
மின்இடையாள் (1)

மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
மேல்


மின்இடையாள்_பாகன்-தன்னை (1)

மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
மேல்


மின்உருவனை (1)

மின்உருவனை மேனி வெண்நீற்றனை – தேவா-அப்:1859/2
மேல்


மின்மினி (1)

விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
மேல்


மின்னனை (2)

மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1106/1
மின்னனை மின் அனைய உருவனை – தேவா-அப்:1989/2
மேல்


மின்னானை (2)

மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
மேல்


மின்னி (1)

முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/3,4
மேல்


மின்னிடுமே (1)

சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் – தேவா-அப்:58/3
மேல்


மின்னிய (1)

மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
மேல்


மின்னின் (3)

மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் – தேவா-அப்:1581/1
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
மேல்


மின்னின்நேர்இடையாள் (1)

மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை – தேவா-அப்:1530/1
மேல்


மின்னு (1)

மின்னு வார் சடை வேத விழுப்பொருள் – தேவா-அப்:1840/2
மேல்


மின்னுகின்ற (1)

எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/3,4
மேல்


மின்னும் (2)

மின்னும் மேகலையாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1179/3
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/3
மேல்


மின்னே (1)

கடிய உருமொடு மின்னே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2645/4
மேல்


மின்னை (1)

மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/4
மேல்


மினல் (1)

மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1098/2

மேல்