கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 21
மைத்து 1
மைந்தன் 1
மைந்தனே 2
மைந்தனை 1
மைந்து 1
மையல் 1
மையனை 1
மை (21)
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி – தேவா-சுந்:121/1
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:130/3
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே – தேவா-சுந்:237/4
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:241/3
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:246/3
மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த – தேவா-சுந்:253/1
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் கண்டத்தினாய் மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:283/1
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/3
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே – தேவா-சுந்:533/2
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/4
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை – தேவா-சுந்:775/1
மை ஆர் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:805/1
மேல்
மைத்து (1)
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே – தேவா-சுந்:251/3
மேல்
மைந்தன் (1)
வதையும் செய்த மைந்தன் இடம் ஆம் – தேவா-சுந்:958/2
மேல்
மைந்தனே (2)
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:347/2
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா – தேவா-சுந்:558/1
மேல்
மைந்தனை (1)
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/3
மேல்
மைந்து (1)
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:245/3
மேல்
மையல் (1)
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே – தேவா-சுந்:67/2
மேல்
மையனை (1)
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3