Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 6
மூஆயிரவர்க்கும் 1
மூஉலகு 1
மூஉலகும் 1
மூஎயில் 3
மூஎயிலும் 2
மூக்க 2
மூக்கு 1
மூசிடும் 1
மூசெனும் 1
மூட்டல் 1
மூட 1
மூடம் 1
மூடனேனுக்கு 1
மூடா 1
மூடி 1
மூடு 1
மூடுதிர் 1
மூடுமாதலின் 1
மூத்தப்பன் 1
மூத்தாய் 1
மூத்து 1
மூதறியாமையினால் 1
மூதூர் 1
மூதூரா 1
மூப்பதும் 1
மூப்பு 1
மூப்பும் 1
மூப்பொடு 2
மூர்க்கர் 1
மூர்க்கற்கும் 1
மூர்க்கன் 2
மூர்க்கனேன் 2
மூர்க்கு 1
மூர்த்தி 4
மூர்த்தி-தனை 1
மூர்த்திக்கும் 1
மூர்த்தியை 6
மூர்த்தீ 1
மூரி 4
மூல 1
மூலட்டானத்தே 1
மூலட்டானமே 1
மூலனூர் 1
மூவர் 3
மூவர்க்கு 1
மூவராயும் 1
மூவரில் 1
மூவரின் 2
மூவருக்கு 1
மூவாய் 1
மூவேந்தர் 1
மூவேன் 1
மூழ்க 1
மூழ்கி 1
மூளா 1
மூளை 1
மூற்றி 1
மூன்றிலும் 2
மூன்று 23
மூன்றுநூறு 1
மூன்றும் 16
மூன்றுமாய் 1
மூன்றை 1
மூன்றையும் 1


மூ (6)

அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ – தேவா-சுந்:190/1
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை – தேவா-சுந்:572/1
மேல்


மூஆயிரவர்க்கும் (1)

முட்டாத முச்சந்தி மூஆயிரவர்க்கும் மூர்த்தி என்ன – தேவா-சுந்:919/1
மேல்


மூஉலகு (1)

விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
மேல்


மூஉலகும் (1)

முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
மேல்


மூஎயில் (3)

முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில்
நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/1,2
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
மேல்


மூஎயிலும் (2)

அடுதலையே புரிந்தான் நவை அந்தர மூஎயிலும்
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/1,2
முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:249/2
மேல்


மூக்க (2)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
மேல்


மூக்கு (1)

சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


மூசிடும் (1)

மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


மூசெனும் (1)

சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும்
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/1,2
மேல்


மூட்டல் (1)

அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே – தேவா-சுந்:1013/2
மேல்


மூட (1)

உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
மேல்


மூடம் (1)

மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த – தேவா-சுந்:921/3
மேல்


மூடனேனுக்கு (1)

வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
மேல்


மூடா (1)

முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/2
மேல்


மூடி (1)

மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/4
மேல்


மூடு (1)

மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
மேல்


மூடுதிர் (1)

சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
மேல்


மூடுமாதலின் (1)

முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
மேல்


மூத்தப்பன் (1)

எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
மேல்


மூத்தாய் (1)

மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:257/2
மேல்


மூத்து (1)

நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
மேல்


மூதறியாமையினால் (1)

முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய – தேவா-சுந்:844/1,2
மேல்


மூதூர் (1)

கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
மேல்


மூதூரா (1)

புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர் போதா மூதூரா
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/1,2
மேல்


மூப்பதும் (1)

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை – தேவா-சுந்:178/1
மேல்


மூப்பு (1)

நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
மேல்


மூப்பும் (1)

நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
மேல்


மூப்பொடு (2)

நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
மேல்


மூர்க்கர் (1)

மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
மேல்


மூர்க்கற்கும் (1)

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
மேல்


மூர்க்கன் (2)

முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
மேல்


மூர்க்கனேன் (2)

முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:518/3,4
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து – தேவா-சுந்:523/3
மேல்


மூர்க்கு (1)

முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்


மூர்த்தி (4)

எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/3
மூவர் என இருவர் என முக்கண் உடை மூர்த்தி
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/1,2
முட்டாத முச்சந்தி மூஆயிரவர்க்கும் மூர்த்தி என்ன – தேவா-சுந்:919/1
மேல்


மூர்த்தி-தனை (1)

முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/2,3
மேல்


மூர்த்திக்கும் (1)

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன் – தேவா-சுந்:395/1
மேல்


மூர்த்தியை (6)

எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/1,2
மேல்


மூர்த்தீ (1)

துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ
வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/2,3
மேல்


மூரி (4)

கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:436/4
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
மேல்


மூல (1)

மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


மூலட்டானத்தே (1)

ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன் – தேவா-சுந்:974/2
மேல்


மூலட்டானமே (1)

பொருந்தி திரு மூலட்டானமே இடமா கொண்டீரே – தேவா-சுந்:973/2
மேல்


மூலனூர் (1)

மூலனூர் முதல் ஆய முக்கண்ணன் முதல்வனூர் – தேவா-சுந்:114/1
மேல்


மூவர் (3)

ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
மூவர் என இருவர் என முக்கண் உடை மூர்த்தி – தேவா-சுந்:820/1
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


மூவர்க்கு (1)

அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
மேல்


மூவராயும் (1)

மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் – தேவா-சுந்:65/3
மேல்


மூவரில் (1)

மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மேல்


மூவரின் (2)

முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை – தேவா-சுந்:574/3
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
மேல்


மூவருக்கு (1)

முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
மேல்


மூவாய் (1)

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
மேல்


மூவேந்தர் (1)

முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
மேல்


மூவேன் (1)

முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ – தேவா-சுந்:4/1
மேல்


மூழ்க (1)

புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/2,3
மேல்


மூழ்கி (1)

முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
மேல்


மூளா (1)

மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
மேல்


மூளை (1)

மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
மேல்


மூற்றி (1)

மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/2
மேல்


மூன்றிலும் (2)

சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
மேல்


மூன்று (23)

கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய – தேவா-சுந்:109/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த – தேவா-சுந்:253/1
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில் – தேவா-சுந்:553/3
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/2,3
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
இகழும் தகையோர் எயில் மூன்று எரித்த – தேவா-சுந்:945/1
உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய – தேவா-சுந்:986/1
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


மூன்றுநூறு (1)

மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
மேல்


மூன்றும் (16)

எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய் – தேவா-சுந்:6/2
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய் – தேவா-சுந்:8/1
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:66/3,4
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/1,2
மேல்


மூன்றுமாய் (1)

ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
மேல்


மூன்றை (1)

குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
மேல்


மூன்றையும் (1)

புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1

மேல்