கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தாங்க 1
தாங்கி 1
தாங்கிய 15
தாங்கியா 1
தாடு 1
தாது 3
தாதும் 1
தாதை 6
தாதையை 3
தாபரம் 1
தாம் 15
தாம்தாம் 1
தாமரை 4
தாமரையின் 1
தாமரையோன் 1
தாமும் 2
தாமே 9
தாய் 5
தாயன் 1
தாயும் 1
தார் 8
தாரகனை 1
தாரம் 2
தாரவனே 1
தாரனை 1
தாராது 1
தாராய் 1
தாரீர் 2
தாரீரேயாகில் 1
தாரீரேல் 1
தாரும் 1
தாரை 1
தாலம் 1
தாலியார் 1
தாழ் 9
தாழ்த்திட 1
தாழ்ந்தும் 1
தாழ்வு 1
தாழ 4
தாழாது 2
தாழும் 1
தாழை 3
தாழையூர் 1
தாள் 9
தாள 1
தாளம் 2
தாளால் 1
தாளே 1
தான் 11
தான 2
தானத்து 1
தானவர் 4
தானவர்க்கு 1
தானவர்க்கும் 1
தானாய் 1
தானும் 1
தானை 1
தாங்க (1)
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/2
மேல்
தாங்கி (1)
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
மேல்
தாங்கிய (15)
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் – தேவா-சுந்:330/1
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/4
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/2
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல் – தேவா-சுந்:837/2
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/3
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சுந்:865/1
மேல்
தாங்கியா (1)
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/4
மேல்
தாடு (1)
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:921/2
மேல்
தாது (3)
தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:5/3
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:129/2
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:499/3
மேல்
தாதும் (1)
திதையும் தாதும் தேனும் ஞிமிறும் – தேவா-சுந்:958/3
மேல்
தாதை (6)
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண – தேவா-சுந்:53/3
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:281/4
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
மேல்
தாதையை (3)
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன் – தேவா-சுந்:846/1
மேல்
தாபரம் (1)
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
மேல்
தாம் (15)
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
தன்மையினால் அடியேனை தாம் ஆட்கொண்ட நாள் சபை முன் – தேவா-சுந்:168/1
தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார் – தேவா-சுந்:170/2
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/4
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம்
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:368/2,3
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே – தேவா-சுந்:507/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/4
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/2
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு – தேவா-சுந்:886/3
மேல்
தாம்தாம் (1)
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/3
மேல்
தாமரை (4)
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:228/2
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:611/4
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
மேல்
தாமரையின் (1)
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
மேல்
தாமரையோன் (1)
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
மேல்
தாமும் (2)
புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும்
புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:106/3,4
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும்
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/1,2
மேல்
தாமே (9)
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் – தேவா-சுந்:542/2
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/4
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2
மேல்
தாய் (5)
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் – தேவா-சுந்:78/1
தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி – தேவா-சுந்:173/1
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:346/2
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு – தேவா-சுந்:764/1
மேல்
தாயன் (1)
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
மேல்
தாயும் (1)
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் – தேவா-சுந்:542/2
மேல்
தார் (8)
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:228/2
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/2
புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே – தேவா-சுந்:969/2
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
மேல்
தாரகனை (1)
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
மேல்
தாரம் (2)
தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம் – தேவா-சுந்:50/3
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும் – தேவா-சுந்:767/1
மேல்
தாரவனே (1)
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
மேல்
தாரனை (1)
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
மேல்
தாராது (1)
மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:965/4
மேல்
தாராய் (1)
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய்
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே – தேவா-சுந்:484/1,2
மேல்
தாரீர் (2)
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:46/4
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
மேல்
தாரீரேயாகில் (1)
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்
தாரீரேல் (1)
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
மேல்
தாரும் (1)
தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும் – தேவா-சுந்:452/1
மேல்
தாரை (1)
பளிக்கு தாரை பவள வெற்பில் – தேவா-சுந்:957/1
மேல்
தாலம் (1)
வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
மேல்
தாலியார் (1)
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/2,3
மேல்
தாழ் (9)
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ்
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/1,2
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சுந்:865/1
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:938/3
மேல்
தாழ்த்திட (1)
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
மேல்
தாழ்ந்தும் (1)
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
மேல்
தாழ்வு (1)
தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து – தேவா-சுந்:79/1
மேல்
தாழ (4)
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மேல்
தாழாது (2)
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/2
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் – தேவா-சுந்:792/3
மேல்
தாழும் (1)
தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும் – தேவா-சுந்:962/3
மேல்
தாழை (3)
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/3
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் – தேவா-சுந்:720/3
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
மேல்
தாழையூர் (1)
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம் – தேவா-சுந்:112/3
மேல்
தாள் (9)
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள்
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/1,2
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள்
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/1,2
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/3
மேல்
தாள (1)
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
மேல்
தாளம் (2)
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/2
மேல்
தாளால் (1)
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால்
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/3,4
மேல்
தாளே (1)
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:240/2
மேல்
தான் (11)
ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு – தேவா-சுந்:210/1
முன் தான் கடல் நஞ்சம் உண்டதனாலோ – தேவா-சுந்:321/1
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ – தேவா-சுந்:321/2
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி – தேவா-சுந்:434/2
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
மேல்
தான (2)
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
மேல்
தானத்து (1)
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
மேல்
தானவர் (4)
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
மேல்
தானவர்க்கு (1)
வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/3
மேல்
தானவர்க்கும் (1)
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:540/3,4
மேல்
தானாய் (1)
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய்
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/1,2
மேல்
தானும் (1)
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்
தானை (1)
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3