கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீத 1
சீபர்ப்பத 1
சீபர்ப்பதம் 1
சீபர்ப்பதமலையே 8
சீபர்ப்பதமலையை 1
சீயம் 1
சீர் 35
சீரின் 1
சீரினால் 1
சீரும் 1
சீலம் 1
சீலம்தான் 2
சீலமும் 2
சீலர்க்கு 1
சீறடியாளை 1
சீறி 1
சீறிய 1
சீறும் 3
சீத (1)
சீத புனல் உண்டு எரியை காலும் – தேவா-சுந்:959/3
மேல்
சீபர்ப்பத (1)
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
மேல்
சீபர்ப்பதம் (1)
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/3
மேல்
சீபர்ப்பதமலையே (8)
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:809/4
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/4
மேல்
சீபர்ப்பதமலையை (1)
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/2,3
மேல்
சீயம் (1)
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம்
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/1,2
மேல்
சீர் (35)
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:10/3
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர்
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/1,2
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/3
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/2
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/4
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
முஞ்சியிடை சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:435/4
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர்
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/3,4
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/4
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/4
ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் – தேவா-சுந்:455/3
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/2
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/2,3
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:713/3
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
சீர் ஆர் நறையூர் சித்தீச்சரத்தை – தேவா-சுந்:953/2
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/2
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்
சீரின் (1)
சீரின் மிக பொலியும் திரு பூவணம் – தேவா-சுந்:111/1
மேல்
சீரினால் (1)
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/2,3
மேல்
சீரும் (1)
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:198/2
மேல்
சீலம் (1)
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
மேல்
சீலம்தான் (2)
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை – தேவா-சுந்:624/2
மேல்
சீலமும் (2)
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/2
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
மேல்
சீலர்க்கு (1)
அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் – தேவா-சுந்:980/1
மேல்
சீறடியாளை (1)
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/2
மேல்
சீறி (1)
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
மேல்
சீறிய (1)
கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
மேல்
சீறும் (3)
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும்
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/3,4
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3