Select Page


ஐ (2)

ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா – தேவா-சுந்:152/1
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
மேல்


ஐ_ஞான்கு (1)

வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
மேல்


ஐங்கணை (1)

தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
மேல்


ஐங்கணையானை (1)

நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
மேல்


ஐந்தாய் (2)

பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய்
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/1,2
மேல்


ஐந்திலும் (1)

கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
மேல்


ஐந்தினையும் (1)

பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
மேல்


ஐந்தினொடு (1)

ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/3
மேல்


ஐந்து (6)

ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/3
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/2
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
ஆவில் ஐந்து உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:887/4
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
மேல்


ஐந்தும் (6)

புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும்
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/2,3
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும்
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/1,2
மேல்


ஐந்தொடுஐம் (1)

இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/3
மேல்


ஐந்தோடு (1)

அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
மேல்


ஐம்புலன் (1)

விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
மேல்


ஐய (1)

ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:264/4
மேல்


ஐயடிகள் (1)

ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
மேல்


ஐயம் (3)

ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:336/4
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே – தேவா-சுந்:423/2
மேல்


ஐயர் (1)

ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:67/4
மேல்


ஐயன் (5)

ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/4
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருள் அதே – தேவா-சுந்:459/4
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:863/4
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே – தேவா-சுந்:878/4
மேல்


ஐயனாய் (1)

ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/4
மேல்


ஐயனே (3)

தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே
கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/1,2
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:715/4
மேல்


ஐயனை (4)

ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் – தேவா-சுந்:463/3
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை – தேவா-சுந்:466/1
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
மேல்


ஐயா (9)

ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/4
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:215/4
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:246/4
ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:253/4
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:272/4
ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:283/4
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/4
ஐயா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:531/4
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே – தேவா-சுந்:533/2
மேல்


ஐயாற்று (1)

ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே – தேவா-சுந்:481/1
மேல்


ஐயாறு (11)

அரவம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:781/4
தங்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:782/4
அம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:783/4
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:784/4
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:785/4
ஆர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:786/4
அலைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:787/4
ஆழும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:788/4
அதிர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:789/4
வாசம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:790/4
ஆடும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:791/4
மேல்


ஐயுறவு (11)

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:340/4
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:341/4
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/4
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/4
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/4
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:346/4
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:347/4
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/4
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/4
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
மேல்


ஐவகையர் (1)

ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
மேல்


ஐவணம் (1)

ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக – தேவா-சுந்:519/1
மேல்


ஐவர் (6)

ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு – தேவா-சுந்:42/3
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:66/1
அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு – தேவா-சுந்:618/1
காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும் – தேவா-சுந்:975/2
காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும் – தேவா-சுந்:978/2
மேல்


ஐவரும் (1)

அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு – தேவா-சுந்:618/1
மேல்


ஐவனம் (2)

அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் – தேவா-சுந்:623/1
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1

மேல்