Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண் 1
முக்கண்ணி 1
முக்கணன் 1
முக்குடையோன் 1
முக்குணம் 1
முக்குற்றம் 2
முகடி 1
முகடும் 1
முகடே 1
முகத்தல் 1
முகத்து 1
முகபடாம் 2
முகம் 1
முகமனும் 1
முகமே 1
முகவன் 1
முகவே 1
முகன் 1
முகில் 1
முகிலின் 1
முகில்ஊர்தி 1
முகிழ் 1
முகுடம் 1
முகுந்தன் 1
முகுரம் 1
முகேர்எனல் 1
முகை 1
முச்சந்தி 1
முச்சி 1
முச்சுடர் 1
முச்செய்கை 1
முசரே 1
முசலம் 1
முசலமும் 1
முசலிகை 1
முசிப்பு 1
முசுகுந்தன் 1
முசுண்டர் 1
முசுண்டி 1
முசுவின் 1
முசுவும் 3
முசுவே 1
முஞ்சல் 1
முட்டம் 1
முட்டு 1
முட்டுப்பாடு 1
முட்டை 2
முட்டையில் 1
முட்பன்றி 1
முடக்கிய 1
முடக்கும் 1
முடங்கல் 2
முடங்கு 1
முடமும் 1
முடலை 3
முடவன் 2
முடி 3
முடிபே 1
முடிய 1
முடியே 2
முடிவினும் 2
முடிவு 2
முடிவுஎழுத்து 1
முடிவே 1
முடிஉறுப்பு 1
முடுக்கர் 1
முடுக்குத்தெரு 1
முடுகல் 1
முடுகலும் 1
முடுகியல் 1
முடுகியலும் 1
முடுவல் 2
முடை 1
முடையும் 1
முடையே 1
முண்டகம் 5
முண்டிதமாக்கல் 1
முத்தம் 2
முத்தலை 1
முத்தன் 1
முத்தாபலம் 1
முத்தானம் 1
முத்தி 1
முத்தியும் 1
முத்தீ 1
முத்து 2
முத்தே 1
முதல் 10
முதல்வன் 2
முதலது 2
முதலா 5
முதலாகிய 1
முதலாம் 6
முதலாய் 1
முதலாயின 3
முதலில் 1
முதலும் 2
முதலை 1
முதற்சீர் 1
முதற்பா 1
முதற்பொருள் 1
முதிர்ச்சி 1
முதிர்தல் 1
முதிர்ந்திடல் 1
முதிர்ப்பு 1
முதிரை 1
முது 1
முதுக்குறைவு 1
முதுக்குறைவே 1
முதுகாடு 1
முதுகாடே 1
முதுகு 1
முதுகே 1
முதுசொல் 2
முதுநிலம் 1
முதுபாலை 1
முதுமகன் 1
முதுமை 1
முதுமையும் 1
முதுமொழிக்காஞ்சி 1
முதுவர் 2
முதுவேனில் 1
முதுவோர் 1
முதை 1
முதைப்புனம் 1
முந்திரிகை 1
முந்து 2
முந்துற்று 1
முந்துறும் 1
முந்தூழ் 1
முந்தையோர் 1
முந்நான்கு 2
முந்நான்கும் 1
முந்நீர் 1
முப்பத்திரண்டு 1
முப்பத்துமுத்தேவர் 1
முப்பாலும் 1
முப்புரமே 1
முப்புரிநூலோர் 1
முப்பொறி 1
மும்மடி 6
மும்மடியின் 1
மும்மணிக்கோவையும் 1
மும்மதில் 1
மும்மீன் 1
மும்மூன்று 1
மும்மை 1
முயங்கல் 1
முயல் 2
முயற்சி 2
முயற்சியும் 1
முரசு 3
முரசும் 2
முரட்கை 1
முரண் 4
முரணே 1
முரம்பு 2
முரல்வும் 1
முராரி 1
முரிகம் 1
முரிப்பு 1
முருக்கலும் 1
முருக்கு 2
முருக்குதல் 1
முருகன் 5
முருகியம் 1
முருகு 5
முருகும் 2
முருகே 1
முருடு 1
முருந்தே 2
முல்லை 10
முல்லைக்கான்யாறு 1
முல்லைத்தலைவிக்கும் 1
முல்லைநிலக்கான்யாறு 1
முல்லைநிலத்தலைமகன் 1
முல்லைநிலத்தவர் 1
முல்லைநிலமகளிர் 1
முல்லைப்பதி 1
முல்லையாளர் 2
முல்லையும் 1
முலை 3
முலைக்கண் 1
முலைத்தாய் 1
முலையிற்கு 1
முலையும் 1
முழ 1
முழக்கல் 1
முழந்தாள் 1
முழம் 2
முழவம் 3
முழவு 1
முழு 1
முழுதுஒருங்குஉணர்ந்தோன் 1
முழுமகன் 1
முழுவது 1
முழுவதும் 2
முள் 2
முள்மரமும் 1
முள்மா 1
முள்ளியும் 1
முள்ளுடைமூலம் 1
முளரி 5
முளரியோடு 1
முளை 1
முளைத்தல் 1
முளைத்தலும் 1
முற்கம் 1
முற்கரம் 1
முற்குளம் 1
முற்கொழுங்கோல் 1
முற்ற 1
முற்றம் 1
முற்றவ 1
முற்றியது 1
முற்றில் 2
முற்றிற்று 1
முற்றின 1
முற்றுதல் 1
முற்றும் 2
முற்றே 1
முறம் 1
முறமே 1
முறி 1
முறித்தல் 1
முறிதல் 1
முறுக்காணி 1
முறுகல் 1
முறுவலும் 1
முறை 5
முறைமை 2
முறைமையின் 1
முறையே 2
முன் 8
முன்கோபம் 1
முன்சொல் 1
முன்தானை 1
முன்தோன்றல் 1
முன்பனி 1
முன்பிறந்தாள் 1
முன்பு 4
முன்றில் 1
முன்றும் 1
முன்னம் 1
முன்னர் 4
முன்னிய 1
முன்னிலை 4
முன்னும் 1
முன்னை 1
முன்னைநாள் 1
முன்னோர் 1
முனிதல் 1
முனியே 2
முனிவர் 4
முனிவர்வாசம் 1
முனிவிலனாதல் 1
முனிவு 1
முன்இளவல் 1
முனை 1
முனைதல் 1
முனைந்தோர் 1
முனைமேல்சென்றோர்உறைபதி 1
முனையிடம் 1
முனையே 1
முனைவர் 1
முனைவன் 1
முனைவொடு 1

முக்கண் (1)

முக்கண் பகவன் பசுபதி பரமன் – 1.தெய்வப்பெயர்:1 1/6
மேல்

முக்கண்ணி (1)

மாதரி வீரி கெளரி முக்கண்ணி
பைரவி குமாரி சாமுண்டி சண்டிகை – 1.தெய்வப்பெயர்:1 22/2,3
மேல்

முக்கணன் (1)

என்று இவை மூன்றும் முக்கணன் ஆடல் – 9.செயல்:9 225/2
மேல்

முக்குடையோன் (1)

பூரணன் புங்கவன் புணர் முக்குடையோன்
அசோகுடைச்செல்வன் அண்ணல் தத்துவன் – 1.தெய்வப்பெயர்:1 11/3,4
மேல்

முக்குணம் (1)

முக்குணம் சாத்துவிதம் இராசதம் தாமதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/1
மேல்

முக்குற்றம் (2)

ஏகதேவன் முக்குற்றம் கடிந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 12/6
முக்குற்றம் காமம் வெகுளி மயக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 16/1
மேல்

முகடி (1)

முகடி தெளவை கலதி மூதேவி – 1.தெய்வப்பெயர்:1 20/1
மேல்

முகடும் (1)

விடங்கம் முகடும் அழகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/1
மேல்

முகடே (1)

விடங்கம் முகடே – 5.இடப்பெயர்:5 159/1
மேல்

முகத்தல் (1)

தோண்டல் நோண்டல் முகத்தல் என்ப – 9.செயல்:9 262/1
மேல்

முகத்து (1)

தந்தி முகத்து எந்தை சதங்கை பதம் போற்றி – 1.தெய்வப்பெயர்:1 0/1
மேல்

முகபடாம் (2)

சூழி முகபடாம் – 7.செயற்கைவடிவ:7 283/1
சூழி முகபடாம் வாவியும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
மேல்

முகம் (1)

கானல் முரம்பு காயல் முகம் கழி – 5.இடப்பெயர்:5 50/1
மேல்

முகமனும் (1)

முகமனும் நன்னய கிளவியும் உபசாரம் – 10.ஒலிப்பெயர்:10 54/1
மேல்

முகமே (1)

வதனம் ஆனனம் வத்திரம் முகமே – 2.மக்கள்பெயர்:2 196/1
மேல்

முகவன் (1)

வெற்றி யானை முகவன் கணபதி – 1.தெய்வப்பெயர்:1 5/2
மேல்

முகவே (1)

மானே முகவே கலையொடு வருமே – 3.விலங்கு:3 72/1
மேல்

முகன் (1)

நான் முகன் வாழ்நாள் கற்பம் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 142/1
மேல்

முகில் (1)

மேகம் சீதம் விசும்பு வான் விண் முகில்
கொண்மூ மஞ்சு கொண்டல் மை மழை – 1.தெய்வப்பெயர்:1 147/1,2
மேல்

முகிலின் (1)

நீலி என்ப ஏழு முகிலின் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 109/3
மேல்

முகில்ஊர்தி (1)

வாசவன் அமரர்கோன் மால் முகில்ஊர்தி
வேள்விநாயகன் விண்முழுதுஆளி – 1.தெய்வப்பெயர்:1 3/12,13
மேல்

முகிழ் (1)

முகை நனை கலிகை முகிழ் சினை கோரகம் – 4.மரப்பெயர்:4 249/1
மேல்

முகுடம் (1)

தாமம் முகுடம் பதுமம் கோடகம் – 7.செயற்கைவடிவ:7 82/1
மேல்

முகுந்தன் (1)

காவல்கடவுள் முராரி முகுந்தன்
பெருமான் பிரமன் தந்தை என்று இவை முதல் – 1.தெய்வப்பெயர்:1 2/14,15
மேல்

முகுரம் (1)

ஆதரிசனம் முகுரம் கண்ணாடி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 99/2
மேல்

முகேர்எனல் (1)

கொம்எனல் விடேல்எனல் நெரேல்எனல் முகேர்எனல்
அம்எனல் சரேல்எனல் அனுகரணஓசை – 10.ஒலிப்பெயர்:10 282/1,2
மேல்

முகை (1)

முகை நனை கலிகை முகிழ் சினை கோரகம் – 4.மரப்பெயர்:4 249/1
மேல்

முச்சந்தி (1)

அந்தி முச்சந்தி – 5.இடப்பெயர்:5 140/1
மேல்

முச்சி (1)

பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை – 2.மக்கள்பெயர்:2 218/1
மேல்

முச்சுடர் (1)

முச்சுடர் ஆதித்தன் சந்திரன் அங்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 21/1
மேல்

முச்செய்கை (1)

படைத்தல் காத்தல் அழித்தல் முச்செய்கை – 12.பல்பொருள்கூட்டம்:12 15/1
மேல்

முசரே (1)

முசரே தக்கிரம் மோர் என்று ஆகும் – 6.பல்பொருள்:6 105/1
மேல்

முசலம் (1)

முசலம் இருப்புஉலக்கை – 7.செயற்கைவடிவ:7 24/1
மேல்

முசலமும் (1)

முசலமும் தடியும் உலக்கை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 170/1
மேல்

முசலிகை (1)

உடும்பே முசலிகை கோதா ஆகும் – 3.விலங்கு:3 55/1
மேல்

முசிப்பு (1)

தேம்புதல் ஞொள்கல் சிக்கம் முசிப்பு என்று – 8.பண்பு:8 173/1
மேல்

முசுகுந்தன் (1)

அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவா – 12.பல்பொருள்கூட்டம்:12 103/1
மேல்

முசுண்டர் (1)

மூர்க்கர் தீம்பர் மூகர் முசுண்டர் என்று – 2.மக்கள்பெயர்:2 77/5
மேல்

முசுண்டி (1)

முற்கரம் காத்திரம் கூர்த்திகை முசுண்டி
பட்டம் சங்கு மட்டிப்படைக்கலம் – 7.செயற்கைவடிவ:7 25/1,2
மேல்

முசுவின் (1)

குழவியும் குருளையும் முசுவின் பெறலும் – 3.விலங்கு:3 103/2
மேல்

முசுவும் (3)

குரங்கும் ஊகமும் முசுவும் என்று இவை – 3.விலங்கு:3 87/2
முசுவும் ஆன்ஏறும் காலநுட்பமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/2
ஆடவர்மயிரும் முசுவும் ஓரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1
மேல்

முசுவே (1)

ஓரியும் கலையும் கடுவனும் முசுவே – 3.விலங்கு:3 52/1
மேல்

முஞ்சல் (1)

முஞ்சல் துவன்றல் முடிவு உலத்தல் வீடல் – 9.செயல்:9 138/2
மேல்

முட்டம் (1)

பூக்கம் சேரி புரம் முட்டம் பூண்டி – 5.இடப்பெயர்:5 97/2
மேல்

முட்டு (1)

முட்டு இன்று ஆகும் மூவகை மொழியே – 12.பல்பொருள்கூட்டம்:12 20/2
மேல்

முட்டுப்பாடு (1)

அந்தராயம் தீங்கு அலாபம் முட்டுப்பாடு
அந்தரம் விக்கினம் தட்டும் தீது ஆம் – 8.பண்பு:8 127/1,2
மேல்

முட்டை (2)

அண்டமும் சினையும் அவற்றின் முட்டை – 3.விலங்கு:3 191/1
முட்டை தவிடு முடையும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 252/1
மேல்

முட்டையில் (1)

பை போல் குடரில் முட்டையில் நிலத்தில் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/1
மேல்

முட்பன்றி (1)

எய்யே முள்மா சல்லியம் முட்பன்றி – 3.விலங்கு:3 37/1
மேல்

முடக்கிய (1)

முடக்கிய இரு கை பழுப்புடை ஒற்றி – 9.செயல்:9 235/1
மேல்

முடக்கும் (1)

ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும்
பரியாயம் என்பது பைசாசநிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/1,2
மேல்

முடங்கல் (2)

கண்டல் கேதகை மடி கைதை முடங்கல்
வண்டு அமர் தாழை என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 78/1,2
நுணங்கே முடங்கல் மடங்கல் ஆகும் – 9.செயல்:9 137/1
மேல்

முடங்கு (1)

முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய் – 8.பண்பு:8 149/2
மேல்

முடமும் (1)

முடமும் உறுப்பு மருளும் மக்கட்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 126/3
மேல்

முடலை (3)

முடலை அகலுள் மோடு செம்மை – 8.பண்பு:8 20/2
முடலை பீடு மள்ளல் மதுகை – 8.பண்பு:8 65/2
முடலை திரட்சியும் முருகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/1
மேல்

முடவன் (2)

மந்தன் காரி கரியோன் முடவன்
அந்தன் நீலன் கதிர்மகன் கீழ் மகன் – 1.தெய்வப்பெயர்:1 61/1,2
முடவன் பங்கு – 2.மக்கள்பெயர்:2 71/1
மேல்

முடி (3)

சிரமே சென்னி உச்சி முடி நவிரம் – 2.மக்கள்பெயர்:2 211/1
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை – 2.மக்கள்பெயர்:2 218/1
விளக்கு முடி கடல் சூலம் கொடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 185/3
மேல்

முடிபே (1)

இலம்பகம் அத்தியாயம் எய்து நூல் முடிபே – 10.ஒலிப்பெயர்:10 96/2
மேல்

முடிய (1)

முடிய அனைத்து எல்லாம் முற்றும் முழுவது ஆம் – 8.பண்பு:8 25/2
மேல்

முடியே (2)

சுடிகை மெளலி முடியே சேகரம் – 7.செயற்கைவடிவ:7 77/1
வம்பு ஆர் பனிச்சை வார்மயிர் முடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 71/2
மேல்

முடிவினும் (2)

சருக்க முடிவினும் இலம்பக முடிவினும் – 10.ஒலிப்பெயர்:10 105/1
சருக்க முடிவினும் இலம்பக முடிவினும்
விருத்த நடையது வேற்றிசை பாவே – 10.ஒலிப்பெயர்:10 105/1,2
மேல்

முடிவு (2)

ஒல்லும் சிரலும் முடிவு இடன் உரைக்கும் – 9.செயல்:9 35/1
முஞ்சல் துவன்றல் முடிவு உலத்தல் வீடல் – 9.செயல்:9 138/2
மேல்

முடிவுஎழுத்து (1)

பெயர்எழுத்து முடிவுஎழுத்து வடிவுஎழுத்து தன்மைஎழுத்து – 10.ஒலிப்பெயர்:10 122/1
மேல்

முடிவே (1)

அந்தம் தீர்தல் முடிவே இறுதி என – 8.பண்பு:8 228/1
மேல்

முடிஉறுப்பு (1)

கிம்புரி முடிஉறுப்பு ஐந்து என கிளப்பர் – 7.செயற்கைவடிவ:7 82/2
மேல்

முடுக்கர் (1)

முடுக்கர் கந்தரம் மலைமுழை என்ப – 5.இடப்பெயர்:5 26/1
மேல்

முடுக்குத்தெரு (1)

கோணம் முடுக்குத்தெரு ஆகும்மே – 5.இடப்பெயர்:5 139/1
மேல்

முடுகல் (1)

மூரி முடுகல் முரண் வயம் பாழி – 8.பண்பு:8 65/4
மேல்

முடுகலும் (1)

துனைவும் நொறிலும் தவறலும் முடுகலும்
விரைவின் கிளவி வேகமும் ஆகும் – 9.செயல்:9 40/2,3
மேல்

முடுகியல் (1)

அராகம் முடுகியல் வண்ணகம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 116/1
மேல்

முடுகியலும் (1)

ஆதரவும் முடுகியலும் இராகம் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/2
மேல்

முடுவல் (2)

எகினன் சூரன் முடுவல் சுணங்கன் – 3.விலங்கு:3 53/1
முடுவல் பெண்நாய் ஆகலும் உரித்தே – 3.விலங்கு:3 54/1
மேல்

முடை (1)

குடைஓலை ஏனம் பொதி முடை என்ப – 7.செயற்கைவடிவ:7 225/1
மேல்

முடையும் (1)

முட்டை தவிடு முடையும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 252/1
மேல்

முடையே (1)

பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே – 3.விலங்கு:3 127/1
மேல்

முண்டகம் (5)

மத்தகம் இலாடம் முண்டகம் நுதல் குளம் – 2.மக்கள்பெயர்:2 208/1
முண்டகம் முள்ளுடைமூலம் என்ப – 4.மரப்பெயர்:4 93/1
நீர்முள்ளி முண்டகம் ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 232/1
முண்டகம் அம்போருகம் அரவிந்தம் – 4.மரப்பெயர்:4 235/2
மாலி முண்டகம் சாலி மாரி – 6.பல்பொருள்:6 113/2
மேல்

முண்டிதமாக்கல் (1)

மழித்தல் முண்டிதமாக்கல் என்ப – 9.செயல்:9 258/1
மேல்

முத்தம் (2)

முத்தம் உதடு என மொழிந்தனர் புலவர் – 2.மக்கள்பெயர்:2 197/2
பத்தாம் திங்களில் முத்தம் கூறலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/6
மேல்

முத்தலை (1)

கழுமுள் மூவிலைவேல் முத்தலை கழு சத்தி – 7.செயற்கைவடிவ:7 2/1
மேல்

முத்தன் (1)

அகளங்கன் முத்தன் புண்ணியமூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 12/9
மேல்

முத்தாபலம் (1)

குண்டலி முத்தாபலம் இசங்கு என கூறுவர் – 4.மரப்பெயர்:4 209/1
மேல்

முத்தானம் (1)

முத்தானம் எனவும் மொழியப்படுமே – 5.இடப்பெயர்:5 180/2
மேல்

முத்தி (1)

பரகதியோடு முத்தி பஞ்சமகதி – 5.இடப்பெயர்:5 1/3
மேல்

முத்தியும் (1)

கேவலம் தனிமையும் முத்தியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/1
மேல்

முத்தீ (1)

அந்தணர் முத்தீ காருகபத்தியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 22/1
மேல்

முத்து (2)

சந்தனம் மாலை பூண் ஆத்து முத்து என – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/1
வைரம் வைடூரியம் முத்து மாணிக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/1
மேல்

முத்தே (1)

நித்திலம் தரளம் ஆரம் முத்தே – 6.பல்பொருள்:6 9/1
மேல்

முதல் (10)

பெருமான் பிரமன் தந்தை என்று இவை முதல்
திருமாற்கு அனந்தம் சிறந்த தொல் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 2/15,16
இரணியகருப்பன் படைப்போன் இவை முதல்
அரண் இயல் பிரமற்கு அனந்தம் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 3/9,10
ஏறு முதல் வந்தன இடப இராசி – 1.தெய்வப்பெயர்:1 66/2
அடரே தகடு முதல் ஐம்மை வடிவின – 8.பண்பு:8 8/1
ஆதியும் மோனையும் தொடக்கமும் முதல் ஆம் – 8.பண்பு:8 226/1
இருக்கு முதல் வேதம் பெளடிகம் எனப்படும் – 10.ஒலிப்பெயர்:10 89/1
நீர் முதலாகிய துளியும் மருந்து முதல்
நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1,2
முதல் இடை கடை என மூவகை தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 28/1
நேர் முதல் ஆகி நிரையிணை பின்வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/1
நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
மேல்

முதல்வன் (2)

முனைவன் வீரன் முதல்வன் புனிதன் – 1.தெய்வப்பெயர்:1 11/10
தலைவன் மன்னவன் வேந்தன் முதல்வன்
நிருபன் பூபாலன் நரபதி பார்த்திவன் – 2.மக்கள்பெயர்:2 19/3,4
மேல்

முதலது (2)

பக்கம் முதலது நந்தை ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 123/1
முதலது நாவலந்தீவு இறலித்தீவே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/1
மேல்

முதலா (5)

வரதன் சினன் வரன் என்று இவை முதலா
அருகற்கு இன்னும் அனந்தம் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 11/14,15
ஆவணி முதலா இரண்டு இரண்டாக – 1.தெய்வப்பெயர்:1 134/4
சிறந்த நண்பன் என்று இவை முதலா
குறிஞ்சிக்குஇறைவன் பெயர் என கூறுவர் – 2.மக்கள்பெயர்:2 127/3,4
கீழ்த்திசை முதலா சார்ச்சி உடைமையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 117/1
ஐந்தின் முதலா ஒன்பதின் காறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/3
மேல்

முதலாகிய (1)

நீர் முதலாகிய துளியும் மருந்து முதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1
மேல்

முதலாம் (6)

அலர் கதிர் முதலாம் அமரரும் நாளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/1
ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/1
கைவலம் முதலாம் கல்வியும் ஆண்மையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/2
சால்பு முதலாம் பண்பும் ஈகையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/3
ஒழுக்கம் முதலாம் தவமும் மறத்துறையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/4
உருவகம் முதலாம் அலங்காரம் உட்கொண்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 51/3
மேல்

முதலாய் (1)

அவை கருங்காலி முதலாய் உள்ளன – 4.மரப்பெயர்:4 97/2
மேல்

முதலாயின (3)

குரங்கு முதலாயின கோடு வாழ் விலங்கே – 3.விலங்கு:3 99/3
முருக்கு நார் பால் மரம் முதலாயின
வெளிறு அலிமரம் எனும் விகற்பம் பெறுமே – 4.மரப்பெயர்:4 99/1,2
முதிரை அவரை துவரை முதலாயின – 4.மரப்பெயர்:4 176/1
மேல்

முதலில் (1)

முருந்தே முதலில் செறி வெண்குருத்தே – 4.மரப்பெயர்:4 114/1
மேல்

முதலும் (2)

முதலும் தலைத்தாளும் முன்னர் ஆகும் – 5.இடப்பெயர்:5 238/1
மூலம் ஓர் நாளும் வேரும் முதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1
மேல்

முதலை (1)

இங்கு இவை வன்மீனும் முதலை ஆகும் – 3.விலங்கு:3 196/2
மேல்

முதற்சீர் (1)

அசை மூன்றதுவே முதற்சீர் இலக்கணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/1
மேல்

முதற்பா (1)

முதற்பா வெண்பா – 10.ஒலிப்பெயர்:10 113/1
மேல்

முதற்பொருள் (1)

சொல்லிய முதற்பொருள் துணைக்காரணமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/1
மேல்

முதிர்ச்சி (1)

தெட்பம் முதிர்ச்சி ஒட்பம் முதுக்குறைவே – 8.பண்பு:8 84/1
மேல்

முதிர்தல் (1)

ஊடலின் முதிர்தல் புலவி ஆகும் – 9.செயல்:9 33/1
மேல்

முதிர்ந்திடல் (1)

முதிர்ந்திடல் என்பதும் ஒழியும் மற்று அதற்கே – 9.செயல்:9 164/1
மேல்

முதிர்ப்பு (1)

முதிர்ப்பு கலங்கல் கலக்கம் ஆகும் – 9.செயல்:9 81/2
மேல்

முதிரை (1)

முதிரை அவரை துவரை முதலாயின – 4.மரப்பெயர்:4 176/1
மேல்

முது (1)

முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர் – 5.இடப்பெயர்:5 107/1
மேல்

முதுக்குறைவு (1)

முதுக்குறைவு பேரறிவின்முதிர்ச்சி ஆகும் – 8.பண்பு:8 121/1
மேல்

முதுக்குறைவே (1)

தெட்பம் முதிர்ச்சி ஒட்பம் முதுக்குறைவே – 8.பண்பு:8 84/1
மேல்

முதுகாடு (1)

சுடுநிலம் புறங்காடு இடுகாடு முதுகாடு
வனம் எரிவனம் பிதிர்வனம் பிணக்காடே – 5.இடப்பெயர்:5 191/2,3
மேல்

முதுகாடே (1)

முதை இலை உதிர்வு பிறங்கிய முதுகாடே – 4.மரப்பெயர்:4 87/1
மேல்

முதுகு (1)

மஞ்சு முதுகு என வகுத்தனர் புலவர் – 3.விலங்கு:3 111/1
மேல்

முதுகே (1)

வெரிநும் வெந்தும் புறனும் முதுகே – 2.மக்கள்பெயர்:2 191/1
மேல்

முதுசொல் (2)

மொழிமை முதுசொல் – 10.ஒலிப்பெயர்:10 52/1
மொழிமை முன்சொல் முதுசொல் பழஞ்சொல் – 10.ஒலிப்பெயர்:10 100/1
மேல்

முதுநிலம் (1)

களரி கரம்பே பெரும்பாழ் முதுநிலம் – 5.இடப்பெயர்:5 223/1
மேல்

முதுபாலை (1)

தனி மகள் புலம்பல் முதுபாலை ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 129/2
மேல்

முதுமகன் (1)

பங்கு மேற்கோள் செளரி முதுமகன்
சந்தில்சாவகன் சனியின் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 61/3,4
மேல்

முதுமை (1)

முந்து புராதனம் புராணம் முதுமை என – 8.பண்பு:8 190/4
மேல்

முதுமையும் (1)

மூதுரை பழமொழி முதுமையும் எனப்படும் – 10.ஒலிப்பெயர்:10 99/1
மேல்

முதுமொழிக்காஞ்சி (1)

முறைமை ஆகும் முதுமொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 126/2
மேல்

முதுவர் (2)

முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர் – 2.மக்கள்பெயர்:2 26/1
முதுவர் மூதுணர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 83/1
மேல்

முதுவேனில் (1)

சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு – 1.தெய்வப்பெயர்:1 134/2
மேல்

முதுவோர் (1)

சவையே சங்கம் முதுவோர் மூத்தோர் – 2.மக்கள்பெயர்:2 12/2
மேல்

முதை (1)

முதை இலை உதிர்வு பிறங்கிய முதுகாடே – 4.மரப்பெயர்:4 87/1
மேல்

முதைப்புனம் (1)

முதைப்புனம் பழங்கொல்லை – 5.இடப்பெயர்:5 213/1
மேல்

முந்திரிகை (1)

மதுரசம் கோத்தனிகை முந்திரிகை ஆகும் – 4.மரப்பெயர்:4 207/1
மேல்

முந்து (2)

முந்து புராதனம் புராணம் முதுமை என – 8.பண்பு:8 190/4
முந்து நிரையாய் இணைநேர் பின்வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 137/1
மேல்

முந்துற்று (1)

வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலிப்பின் – 12.பல்பொருள்கூட்டம்:12 59/1
மேல்

முந்துறும் (1)

வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறும்
அதன் பெயர் ஆலீடநிலையது ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/1,2
மேல்

முந்தூழ் (1)

முந்தூழ் தட்டை கீசகம் வேய் பணை – 4.மரப்பெயர்:4 76/3
மேல்

முந்தையோர் (1)

முந்தையோர் சதுக்கம் நாற்சந்தி என்ப – 5.இடப்பெயர்:5 142/1
மேல்

முந்நான்கு (2)

உளறுதல் முந்நான்கு ஒன்றுஅலாப்பேர்ஒலி – 10.ஒலிப்பெயர்:10 180/4
வைத்த முந்நான்கு ஆண்டு எல்லை வரையில் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/12
மேல்

முந்நான்கும் (1)

ஏற்ற முந்நான்கும் சொல்லுதற்கு இயையும் – 10.ஒலிப்பெயர்:10 1/4
மேல்

முந்நீர் (1)

ஆழி பெருநீர் அம்பரம் முந்நீர்
உப்பு வீரை சக்கரம் சாகரம் – 5.இடப்பெயர்:5 41/2,3
மேல்

முப்பத்திரண்டு (1)

இ செயல் முப்பத்திரண்டு அறம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 172/12
மேல்

முப்பத்துமுத்தேவர் (1)

ஆக முப்பத்துமுத்தேவர் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 173/3
மேல்

முப்பாலும் (1)

உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 164/13
மேல்

முப்புரமே (1)

அன்ன சிவன் முன் அழித்த முப்புரமே – 12.பல்பொருள்கூட்டம்:12 35/2
மேல்

முப்புரிநூலோர் (1)

முப்புரிநூலோர் முனிவர் என்று இவை – 2.மக்கள்பெயர்:2 8/7
மேல்

முப்பொறி (1)

மனமும் வாக்கும் காயமும் முப்பொறி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/1
மேல்

மும்மடி (6)

பதாதி மும்மடி சேனாமுகமே – 12.பல்பொருள்கூட்டம்:12 212/1
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 213/1
குமுதம் மும்மடி கொண்டது கணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 214/1
வாகினி மும்மடி ஆகும் பிரதனை – 12.பல்பொருள்கூட்டம்:12 216/1
பிரதனை மும்மடி ஆகும் சமூகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 217/1
சமூகம் மும்மடி அனீகம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 218/1
மேல்

மும்மடியின் (1)

கணம் மும்மடியின் பெயர் வாகினியே – 12.பல்பொருள்கூட்டம்:12 215/1
மேல்

மும்மணிக்கோவையும் (1)

மும்மணிக்கோவையும் பன்மணிமாலையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/1
மேல்

மும்மதில் (1)

மும்மதில் பொன்னும் வெள்ளியும் இரும்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/1
மேல்

மும்மீன் (1)

மார்கழி நரிப்புறம் மதிநாள் மும்மீன்
பாலை வெய்யோன் மிருகசீரிட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 81/2,3
மேல்

மும்மூன்று (1)

கிளையும் விளரியும் மும்மூன்று உழையும் – 10.ஒலிப்பெயர்:10 161/2
மேல்

மும்மை (1)

மும்மை உம்மையும் இம்மையும் மறுமையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 13/1
மேல்

முயங்கல் (1)

விள்ளல் விளாவல் முயங்கல் தழீஇக்கோடல் – 9.செயல்:9 189/1
மேல்

முயல் (2)

சசம் முயல் என்று சாற்றப்படுமே – 3.விலங்கு:3 48/1
புலியே பன்றி முயல் நாய் நரியே – 3.விலங்கு:3 96/2
மேல்

முயற்சி (2)

இயற்றல் என்று இவை முயற்சி ஆகும் – 9.செயல்:9 71/2
ஒக்கல் போற்றல் ஓவா முயற்சி
மன் இறை தருதல் ஒற்றுமை கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 156/3,4
மேல்

முயற்சியும் (1)

வண்மையும் முயற்சியும் மனத்தின் மிகுதியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/1
மேல்

முரசு (3)

முரசு பிற்கொழுங்கோல் மன்னன் இ மூன்றினோடு – 1.தெய்வப்பெயர்:1 102/1
முரசு தாளம் பீலி முருகு பொரு கோடணை – 7.செயற்கைவடிவ:7 136/1
முரசு விளக்கு பதாகை இணைக்கயல் – 12.பல்பொருள்கூட்டம்:12 120/2
மேல்

முரசும் (2)

முரசும் மரக்கோடும் புரவியின் பந்தியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/2
நாடும் ஊரும் கொடியும் முரசும்
தாரும் தேரும் தசாங்கம் எனப்படும் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/2,3
மேல்

முரட்கை (1)

முரட்கை கலிப்பா – 10.ஒலிப்பெயர்:10 114/1
மேல்

முரண் (4)

மூரி முடுகல் முரண் வயம் பாழி – 8.பண்பு:8 65/4
முனை உறழ்வு துப்பு முரண் படி தெவ்வோடு – 8.பண்பு:8 180/1
திறல் மறல் மறம் முரண் சினம் சமர் சமீரம் – 9.செயல்:9 149/6
அரக்கரை பொருத முரண் போர் வில்லும் – 10.ஒலிப்பெயர்:10 184/1
மேல்

முரணே (1)

முரணே வலியும் பகையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/1
மேல்

முரம்பு (2)

பரல்அடுத்துஉயர்நிலம் முரம்பு எனப்படுமே – 5.இடப்பெயர்:5 38/1
கானல் முரம்பு காயல் முகம் கழி – 5.இடப்பெயர்:5 50/1
மேல்

முரல்வும் (1)

முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் – 10.ஒலிப்பெயர்:10 177/1
மேல்

முராரி (1)

காவல்கடவுள் முராரி முகுந்தன் – 1.தெய்வப்பெயர்:1 2/14
மேல்

முரிகம் (1)

மயிரகம் முரிகம் மயிர்ப்படாம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 280/1
மேல்

முரிப்பு (1)

இமிலே ஏற்றின் திரள் முரிப்பு ஆகும் – 3.விலங்கு:3 118/1
மேல்

முருக்கலும் (1)

உலைதலும் முருக்கலும் அழிதல் ஆகும் – 9.செயல்:9 142/1
மேல்

முருக்கு (2)

கவிரே கிஞ்சுகம் முருக்கு என கருதுவர் – 4.மரப்பெயர்:4 42/1
முருக்கு நார் பால் மரம் முதலாயின – 4.மரப்பெயர்:4 99/1
மேல்

முருக்குதல் (1)

முருக்குதல் ஒழித்தல் கோறலை மொழிப – 9.செயல்:9 108/2
மேல்

முருகன் (5)

முருகன் சூர்ப்பகை செட்டி குமரன் – 1.தெய்வப்பெயர்:1 6/1
வேலன் முருகன் வெறியாட்டாளன் – 2.மக்கள்பெயர்:2 69/1
முருகன் கட்டிளைமையோன் என மொழிப – 2.மக்கள்பெயர்:2 88/2
வேலன் முருகன் வெறியாட்டாளன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/1
செவ்வாய் முருகன் இளைமை புத்திரர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/1
மேல்

முருகியம் (1)

தொண்டகம் முருகியம் துடி இவை மூன்றும் – 7.செயற்கைவடிவ:7 113/1
மேல்

முருகு (5)

சம்பீரம் முருகு எலுமிச்சை ஆகும் – 4.மரப்பெயர்:4 54/1
இக்கு நனை தேன் முருகு தோப்பி – 6.பல்பொருள்:6 111/1
முரசு தாளம் பீலி முருகு பொரு கோடணை – 7.செயற்கைவடிவ:7 136/1
மணமே வசந்தம் முருகு மன்றல் – 8.பண்பு:8 243/1
வெறியாட்டாளனும் முருகு என இசைப்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 356/3
மேல்

முருகும் (2)

முருகும் சாறும் சேறும் விழாவே – 9.செயல்:9 11/1
முடலை திரட்சியும் முருகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/1
மேல்

முருகே (1)

முருகே தருணம் பீழே பருவம் – 8.பண்பு:8 204/3
மேல்

முருடு (1)

முருடு பருங்குறடே – 7.செயற்கைவடிவ:7 215/1
மேல்

முருந்தே (2)

முருந்தே இறகின்முதல்முள் ஆகும் – 3.விலங்கு:3 146/1
முருந்தே முதலில் செறி வெண்குருத்தே – 4.மரப்பெயர்:4 114/1
மேல்

முல்லை (10)

மெளவலும் தளவமும் கற்பும் முல்லை – 4.மரப்பெயர்:4 198/1
காடுசார்நிலம் முல்லை – 5.இடப்பெயர்:5 86/1
புறவம் புறம்பணை முல்லை நில பெயர் – 5.இடப்பெயர்:5 90/1
செவ்வழி யாழ் பெயர் முல்லை யாழும் – 10.ஒலிப்பெயர்:10 145/2
என்று இவை நான்கும் முல்லை யாழ் திறனே – 10.ஒலிப்பெயர்:10 148/2
மெளவல் முல்லை கடம்பு வஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 162/1
மோடு படு வென்றியும் கற்பும் முல்லை – 11.ஒருசொல்பல்பொருள்:11 357/2
நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/1
ஐந்திணை குறிஞ்சி பாலை முல்லை
வந்த நெய்தல் மருதம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/1,2
முல்லை அசோகு முழு நீலம் சூதப்பூ – 12.பல்பொருள்கூட்டம்:12 65/2
மேல்

முல்லைக்கான்யாறு (1)

கலுழியும் உயவையும் முல்லைக்கான்யாறு – 5.இடப்பெயர்:5 48/1
மேல்

முல்லைத்தலைவிக்கும் (1)

அனையவை முல்லைத்தலைவிக்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 143/1
மேல்

முல்லைநிலக்கான்யாறு (1)

கலுழி கலங்கல்நீர் முல்லைநிலக்கான்யாறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/1
மேல்

முல்லைநிலத்தலைமகன் (1)

கானகநாடகன் முல்லைநிலத்தலைமகன் – 2.மக்கள்பெயர்:2 134/2
மேல்

முல்லைநிலத்தவர் (1)

ஒன்றிய முல்லைநிலத்தவர் பெயரே – 2.மக்கள்பெயர்:2 132/5
மேல்

முல்லைநிலமகளிர் (1)

வாய்த்த இடைச்சியர் முல்லைநிலமகளிர் – 2.மக்கள்பெயர்:2 133/2
மேல்

முல்லைப்பதி (1)

பாடி முல்லைப்பதி – 5.இடப்பெயர்:5 105/1
மேல்

முல்லையாளர் (2)

முல்லையாளர் கோவலர் இடையர் – 2.மக்கள்பெயர்:2 132/1
முல்லையாளர் ஏறங்கோட்பறை – 7.செயற்கைவடிவ:7 115/1
மேல்

முல்லையும் (1)

முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே – 5.இடப்பெயர்:5 94/1
மேல்

முலை (3)

இங்கு இவை மாதர் முலை என விளம்புவர் – 2.மக்கள்பெயர்:2 183/3
செருத்தல் முலை மேல் திரள் சுரப்பு வடிவே – 3.விலங்கு:3 119/1
மாதர் முலை மேல் அணி வடம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 62/3
மேல்

முலைக்கண் (1)

சூசுகம் சிலீமுகம் முலைக்கண் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 184/1
மேல்

முலைத்தாய் (1)

பாராட்டும்தாய் ஊட்டும்தாய் முலைத்தாய்
கைத்தாய் செவிலித்தாய் ஐந்து என கழறுவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/1,2
மேல்

முலையிற்கு (1)

சுரை என் பெயரே முலையிற்கு ஆகும் – 3.விலங்கு:3 120/1
மேல்

முலையும் (1)

அரிவையர் முலையும் கொடுவாளும் இளைமையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/1
மேல்

முழ (1)

வல்லது பதின்மூன்று முழ சுற்று உடைத்தாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 205/6
மேல்

முழக்கல் (1)

இரைத்தல் உலம்பல் இடித்தல் முழக்கல்
குரைத்தல் தெவிட்டல் குளிறல் இயம்பல் – 10.ஒலிப்பெயர்:10 173/3,4
மேல்

முழந்தாள் (1)

சானு முழந்தாள் – 2.மக்கள்பெயர்:2 172/1
மேல்

முழம் (2)

ஏழு முழம் உயர்ந்து ஒன்பது முழம் நீண்டது – 12.பல்பொருள்கூட்டம்:12 205/7
ஏழு முழம் உயர்ந்து ஒன்பது முழம் நீண்டது – 12.பல்பொருள்கூட்டம்:12 205/7
மேல்

முழவம் (3)

முழவம் குளிர் என மொழியவும் படுமே – 7.செயற்கைவடிவ:7 125/1
மண்கணை முழவம் குடமுழவின் பெயர் – 7.செயற்கைவடிவ:7 125/1
சகண்டை முழவம் பணையே சகடம் – 7.செயற்கைவடிவ:7 129/1
மேல்

முழவு (1)

முழவு தூரியம் பணை இயப்பொதுப்பெயர் – 7.செயற்கைவடிவ:7 136/2
மேல்

முழு (1)

முல்லை அசோகு முழு நீலம் சூதப்பூ – 12.பல்பொருள்கூட்டம்:12 65/2
மேல்

முழுதுஒருங்குஉணர்ந்தோன் (1)

மூர்த்தி ஆசான் முழுதுஒருங்குஉணர்ந்தோன்
வரதன் சினன் வரன் என்று இவை முதலா – 1.தெய்வப்பெயர்:1 11/13,14
மேல்

முழுமகன் (1)

முழுமகன் சிதடன் இழுதை மூடன் – 2.மக்கள்பெயர்:2 78/1
மேல்

முழுவது (1)

முடிய அனைத்து எல்லாம் முற்றும் முழுவது ஆம் – 8.பண்பு:8 25/2
மேல்

முழுவதும் (2)

அகிலம் முழுவதும் – 8.பண்பு:8 24/1
முற்றே முழுவதும் வளைத்தலும் மொழியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/1
மேல்

முள் (2)

கண்டகம் கடுவே முள் என கருதுவர் – 4.மரப்பெயர்:4 94/1
சுரிகை உடைவாள் முள் இவை மூன்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/1
மேல்

முள்மரமும் (1)

எரியும் தாமரையும் நுட்பமும் முள்மரமும்
உரிய காடும் என்று ஐந்தும் முளரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 358/1,2
மேல்

முள்மா (1)

எய்யே முள்மா சல்லியம் முட்பன்றி – 3.விலங்கு:3 37/1
மேல்

முள்ளியும் (1)

மலைச்சார்நிலனும் செம்மலர் முள்ளியும்
குறிஞ்சி நில பாடலும் குறிஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/1,2
மேல்

முள்ளுடைமூலம் (1)

முண்டகம் முள்ளுடைமூலம் என்ப – 4.மரப்பெயர்:4 93/1
மேல்

முளரி (5)

ககனம் காண்டம் கட்டம் முளரி
கரம் அத்தம் ஆரணியம் கானம் களரி – 4.மரப்பெயர்:4 86/3,4
முளரி நீரோருகம் திருமால் கொப்பூழ் – 4.மரப்பெயர்:4 235/5
முளரி அலாதம் உற்கம் கடைக்கொள்ளி – 6.பல்பொருள்:6 64/1
சாயல் முளரி நுணுகு நுணுக்கம் – 8.பண்பு:8 34/2
உரிய காடும் என்று ஐந்தும் முளரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 358/2
மேல்

முளரியோடு (1)

அல்லி முளரியோடு ஐந்து என மொழிப – 12.பல்பொருள்கூட்டம்:12 65/3
மேல்

முளை (1)

தூம்பு முளை வெதிர் விண்டு வேரல் – 4.மரப்பெயர்:4 76/2
மேல்

முளைத்தல் (1)

வடித்த நான்கும் முளைத்தல் ஆகும் – 9.செயல்:9 200/2
மேல்

முளைத்தலும் (1)

முளைத்தலும் அகவலும் எழுத்துஇலாஓசை – 10.ஒலிப்பெயர்:10 178/3
மேல்

முற்கம் (1)

முற்கம் பயறே – 4.மரப்பெயர்:4 171/1
மேல்

முற்கரம் (1)

முற்கரம் காத்திரம் கூர்த்திகை முசுண்டி – 7.செயற்கைவடிவ:7 25/1
மேல்

முற்குளம் (1)

உடைகுளம் முற்குளம் நீர்நாள் பூராடம் – 1.தெய்வப்பெயர்:1 96/1
மேல்

முற்கொழுங்கோல் (1)

புரட்டாதி முற்கொழுங்கோல் பூரட்டாதி – 1.தெய்வப்பெயர்:1 101/1
மேல்

முற்ற (1)

முற்ற உணர்ந்ந்த மூதறிவாளன் – 2.மக்கள்பெயர்:2 234/2
மேல்

முற்றம் (1)

முன்றில் அங்கணம் முற்றம் ஆகும் – 5.இடப்பெயர்:5 167/1
மேல்

முற்றவ (1)

முற்றவ பயனோ கற்றவ பயனோ – 7.செயற்கைவடிவ:7 308/1
மேல்

முற்றியது (1)

முற்றியது ஆங்கு மூவகை தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 29/3
மேல்

முற்றில் (2)

முறமே முற்றில் வைகாசி அனிலநாள் – 1.தெய்வப்பெயர்:1 92/1
சின்னம் தட்டு சேட்டை முற்றில்
முன்னிய முறம் என மொழியற்பால – 7.செயற்கைவடிவ:7 195/1,2
மேல்

முற்றிற்று (1)

செயல் பற்றிய பெயர் தொகுதி முற்றிற்று – 10.ஒலிப்பெயர்:9 283/6
மேல்

முற்றின (1)

பன்னிரு தொகுதியும் பண்பொடு முற்றின – 12.பல்பொருள்கூட்டம்:12 235/5
மேல்

முற்றுதல் (1)

முற்றுதல் சூழ்தல் வளாவல் வளைத்தல் – 9.செயல்:9 144/2
மேல்

முற்றும் (2)

முற்றும் ஆனி அசுரநாள் மூலம் – 1.தெய்வப்பெயர்:1 95/2
முடிய அனைத்து எல்லாம் முற்றும் முழுவது ஆம் – 8.பண்பு:8 25/2
மேல்

முற்றே (1)

முற்றே முழுவதும் வளைத்தலும் மொழியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/1
மேல்

முறம் (1)

முன்னிய முறம் என மொழியற்பால – 7.செயற்கைவடிவ:7 195/2
மேல்

முறமே (1)

முறமே முற்றில் வைகாசி அனிலநாள் – 1.தெய்வப்பெயர்:1 92/1
மேல்

முறி (1)

வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம் – 4.மரப்பெயர்:4 112/1
மேல்

முறித்தல் (1)

ஞெமிர்த்தல் இறுத்தல் முறித்தல் ஆகும் – 9.செயல்:9 25/2
மேல்

முறிதல் (1)

வழு அழுங்கல் முறிதல் மடி கயம் கேடே – 8.பண்பு:8 236/2
மேல்

முறுக்காணி (1)

மாடகம் முறுக்காணி – 7.செயற்கைவடிவ:7 139/1
மேல்

முறுகல் (1)

திருகல் முறுகல் கஞறல் கன்றல் – 9.செயல்:9 44/1
மேல்

முறுவலும் (1)

முறுவலும் நகையும் மூரலும் எயிறு ஆம் – 2.மக்கள்பெயர்:2 199/1
மேல்

முறை (5)

மூவாறும் நால்எட்டும் முறை கோவை மணியே – 7.செயற்கைவடிவ:7 57/3
ஆம் முறை மூன்றும் அச்ச பொருள – 8.பண்பு:8 170/2
பால் ஊழ் பான்மை பண்பு முறை உழுவல் – 8.பண்பு:8 258/2
ஒழுக்கம் கொளுத்தும் முறை உயர்மொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 125/2
இறைவன் முறை நடாத்தலும் யாழ் நரம்பும் அம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
மேல்

முறைமை (2)

மரபு பாரம்பரியம் முறைமை – 8.பண்பு:8 203/1
முறைமை ஆகும் முதுமொழிக்காஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 126/2
மேல்

முறைமையின் (1)

வரலாற்று முறைமையின் வந்தன கொளலே – 2.மக்கள்பெயர்:2 122/3
மேல்

முறையே (2)

முறையே முன்பு தொன்று பூருவம் – 8.பண்பு:8 190/2
நெற்றியும் நெஞ்சும் நாசியும் முறையே
குரல் ஆதி ஏழ் இசைக்கு பிறப்பு இடமே – 10.ஒலிப்பெயர்:10 160/2,3
மேல்

முன் (8)

முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ – 5.இடப்பெயர்:5 233/3
மாடு சிறை உழி மருங்கு ஞாங்கர் முன்
பால் புடை பாங்கர் பக்கம் ஆகும் – 5.இடப்பெயர்:5 234/1,2
முன் நின்று உரைத்தல் குறுங்கலி ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 130/2
பூவும் பூமாலையும் போர் முன் செல் கொடி படையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/1
அன்ன சிவன் முன் அழித்த முப்புரமே – 12.பல்பொருள்கூட்டம்:12 35/2
பசியும் நீர்வேட்கையும் பிணியும் முன் வறுமையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 161/3
முன் பெறு சிதல் எறும்பு இனைய மூவறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 176/2
ஆண்டு வரை அகவயின் முன் உரைத்தனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/1
மேல்

முன்கோபம் (1)

கோம்பல் வெம்பல் கொந்தல் முன்கோபம்
கனிதலும் அதற்கே கழறல் ஆகும் – 8.பண்பு:8 105/1,2
மேல்

முன்சொல் (1)

மொழிமை முன்சொல் முதுசொல் பழஞ்சொல் – 10.ஒலிப்பெயர்:10 100/1
மேல்

முன்தானை (1)

முன்தானை தோகை – 7.செயற்கைவடிவ:7 285/1
மேல்

முன்தோன்றல் (1)

முன்னை முன்இளவல் முன்தோன்றல் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 144/1
மேல்

முன்பனி (1)

காரே கூதிர் முன்பனி பின்பனி – 1.தெய்வப்பெயர்:1 134/1
மேல்

முன்பிறந்தாள் (1)

தெளவை முன்பிறந்தாள் சேட்டை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 146/1
மேல்

முன்பு (4)

பீடு கண் பாழி பின் முன்பு மால் மா – 8.பண்பு:8 20/3
ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம் – 8.பண்பு:8 65/6
முறையே முன்பு தொன்று பூருவம் – 8.பண்பு:8 190/2
முன்பு உயர்ந்து பின் பணிந்தது ஆயின் – 12.பல்பொருள்கூட்டம்:12 205/9
மேல்

முன்றில் (1)

முன்றில் அங்கணம் முற்றம் ஆகும் – 5.இடப்பெயர்:5 167/1
மேல்

முன்றும் (1)

வதுவை கடியே மன்றல் இ முன்றும்
புதுமண பெயர் என புகல்வர் புலவர் – 9.செயல்:9 8/1,2
மேல்

முன்னம் (1)

முன்னம் நெஞ்சு மொழிப மனக்கே – 8.பண்பு:8 95/2
மேல்

முன்னர் (4)

முதலும் தலைத்தாளும் முன்னர் ஆகும் – 5.இடப்பெயர்:5 238/1
முன்னர் எய்திய பதினொரு தொகுதியுள்ளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/3
இறுதி நேராய் இணைநிரை முன்னர்
வரும் சீர் அந்தரகணம் என வழங்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/1,2
இறுதி நிரையாய் இணைநேர் முன்னர்
வருசீர் மாருதகணம் என வைப்பர் – 12.பல்பொருள்கூட்டம்:12 139/1,2
மேல்

முன்னிய (1)

முன்னிய முறம் என மொழியற்பால – 7.செயற்கைவடிவ:7 195/2
மேல்

முன்னிலை (4)

ஏடா என்பது தோழன் முன்னிலை பெயர் – 2.மக்கள்பெயர்:2 152/1
எல்லாவும் ஏடியும் தோழி முன்னிலை பெயர் – 2.மக்கள்பெயர்:2 154/1
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 65/2
முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 18/1
மேல்

முன்னும் (1)

ஞாங்கர் முன்னும் மேலும் ஆகும் – 5.இடப்பெயர்:5 237/1
மேல்

முன்னை (1)

முன்னை முன்இளவல் முன்தோன்றல் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 144/1
மேல்

முன்னைநாள் (1)

நென்னலும் நெருநலும் முன்னைநாள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 109/1
மேல்

முன்னோர் (1)

முதுவர் குரவர் மூத்தோர் முன்னோர்
உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே – 2.மக்கள்பெயர்:2 26/1,2
மேல்

முனிதல் (1)

முனிதல் வறத்தல் உலறுதல் காய்தல் – 9.செயல்:9 163/1
மேல்

முனியே (2)

அச்சம் கரீரம் முனியே அகத்தி – 4.மரப்பெயர்:4 57/1
முனியே சார்ங்கம் சராசனம் பினாகம் – 7.செயற்கைவடிவ:7 5/2
மேல்

முனிவர் (4)

துறவோர் ஐயர் மாதவர் முனிவர்
அறவோர் நீத்தோர் அறிஞர் உயர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 1/1,2
சாரணர் சமண முனிவர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 6/1
முப்புரிநூலோர் முனிவர் என்று இவை – 2.மக்கள்பெயர்:2 8/7
பைசாசர் அந்தரர் முனிவர் உரகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 163/4
மேல்

முனிவர்வாசம் (1)

முனிவர்வாசம் என மொழியப்படுமே – 5.இடப்பெயர்:5 190/2
மேல்

முனிவிலனாதல் (1)

தனிமையாதல் முனிவிலனாதல்
இடனறிந்து ஒழுகல் பொழுதொடு புணர்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 130/1,2
மேல்

முனிவு (1)

சினம் மறம் முனிவு செயிர் கறுவு சீற்றம் – 8.பண்பு:8 103/1
மேல்

முன்இளவல் (1)

முன்னை முன்இளவல் முன்தோன்றல் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 144/1
மேல்

முனை (1)

முனை உறழ்வு துப்பு முரண் படி தெவ்வோடு – 8.பண்பு:8 180/1
மேல்

முனைதல் (1)

உருத்தல் சீறல் உலறல் முனைதல்
உடற்றல் காய்தல் விடைத்தல் தீவிரத்தொடு – 8.பண்பு:8 106/1,2
மேல்

முனைந்தோர் (1)

விட்டவர் மாற்றலர் முனைந்தோர் என்று ஆங்கு – 2.மக்கள்பெயர்:2 109/6
மேல்

முனைமேல்சென்றோர்உறைபதி (1)

பாசறை முனைமேல்சென்றோர்உறைபதி – 5.இடப்பெயர்:5 113/1
மேல்

முனையிடம் (1)

முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர் – 5.இடப்பெயர்:5 107/1
மேல்

முனையே (1)

முனையே இறையும் பகையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/1
மேல்

முனைவர் (1)

முனைவர் இருடிகள் படிவர் பண்ணவர் – 2.மக்கள்பெயர்:2 1/4
மேல்

முனைவன் (1)

முனைவன் வீரன் முதல்வன் புனிதன் – 1.தெய்வப்பெயர்:1 11/10
மேல்

முனைவொடு (1)

வெறுப்பு ஒல்லாமை வேண்டாமை முனைவொடு
உவர்ப்பு அறுத்திடல் மா உரைப்ப அவாஇன்மை – 8.பண்பு:8 90/1,2

மேல்