Select Page

பை (2)

நவ்வி அந்தம் பை பூ பொலம் அற்புதம் – 8.பண்பு:8 61/1
பை போல் குடரில் முட்டையில் நிலத்தில் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/1
மேல்

பைங்கூழ் (1)

பயிரே பசும்புல் பைங்கூழ் ஆகும் – 4.மரப்பெயர்:4 186/1
மேல்

பைங்கூழும் (1)

பசும்புல்லும் பைங்கூழும் பயிர் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 329/2
மேல்

பைசாசநிலையே (1)

பரியாயம் என்பது பைசாசநிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/2
மேல்

பைசாசம் (2)

சிலையோர் நால்வகை நிலை பைசாசம்
ஆலீடம் மண்டிலம் பிரத்யாலீடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 55/1,2
பைசாசம் என்ன பகரும் எண் மணமே – 12.பல்பொருள்கூட்டம்:12 144/3
மேல்

பைசாசர் (1)

பைசாசர் அந்தரர் முனிவர் உரகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 163/4
மேல்

பைஞ்ஞீல் (1)

மன்பதை பைஞ்ஞீல் மக்கள்பரப்பே – 2.மக்கள்பெயர்:2 164/1
மேல்

பைத்தும் (1)

பாசும் பைம்மையும் சாமமும் பைத்தும்
பேசின் பசுமையும் சாமளமும் பச்சை – 8.பண்பு:8 53/1,2
மேல்

பைதல் (1)

பையுள் சூர் துயர் பைதல் இரக்கம் – 8.பண்பு:8 175/5
மேல்

பைதிரம் (1)

பைதிரம் மண்டிலம் பாண்டில் தேயம் – 5.இடப்பெயர்:5 15/1
மேல்

பைம்பொன் (1)

பரிபுரம் அரவம் பைம்பொன் ஞெகிழி – 7.செயற்கைவடிவ:7 52/1
மேல்

பைம்மையும் (2)

பைம்மையும் கெளந்தியும் அருந்தவப்பெண் பெயர் – 2.மக்கள்பெயர்:2 116/1
பாசும் பைம்மையும் சாமமும் பைத்தும் – 8.பண்பு:8 53/1
மேல்

பையும் (1)

பையும் பணமும் பாம்பின்படமே – 3.விலங்கு:3 131/1
மேல்

பையுள் (2)

முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய் – 8.பண்பு:8 149/2
பையுள் சூர் துயர் பைதல் இரக்கம் – 8.பண்பு:8 175/5
மேல்

பைரவி (1)

பைரவி குமாரி சாமுண்டி சண்டிகை – 1.தெய்வப்பெயர்:1 22/3

மேல்