நையாயிகம் (1)
அறுசமயம் வைசேடிகம் நையாயிகம்
மறுஇல் மீமாஞ்சை ஆருகதம் பெளத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 86/1,2
மேல்
நையும் (1)
நையும் நுண் இடை நாரி என்று ஆங்கு – 2.மக்கள்பெயர்:2 113/6
மேல்
நைவளம் (1)
நைவளம் காந்தாரம் மெய்படு மலையம் – 10.ஒலிப்பெயர்:10 147/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)