கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேடலும் 1
நேத்திரம் 2
நேமி 5
நேமிப்புள்ளும் 1
நேர் 7
நேர்தல் 2
நேர்திறம் 2
நேர்ப 1
நேர்பாடு 1
நேர்வான் 1
நேர 1
நேரம் 1
நேரலர் 1
நேரலும் 1
நேராய் 1
நேரார் 1
நேரிதின் 1
நேரியன் 1
நேரிவெற்பன் 1
நேர்இறை 1
நேரும் 1
நேரே 1
நேர்ஓடல் 1
நேடலும் (1)
நாடலும் நேடலும் தேடல் ஆகும் – 9.செயல்:9 76/1
மேல்
நேத்திரம் (2)
நாட்டம் நயனம் நேத்திரம் விலோசனம் – 2.மக்கள்பெயர்:2 207/1
பாளிதம் கோசிகம் நேத்திரம் பட்டுஆடை – 7.செயற்கைவடிவ:7 277/1
மேல்
நேமி (5)
நாடு உலகு புவனி பாரி யுகம் நேமி
அகலிடம் பொறை அரண் மண்டிலம் பூ திணை – 5.இடப்பெயர்:5 12/5,6
வேலை வெள்ளம் மகராலயம் நேமி
சலநிதி வாரி சலதி அலையே – 5.இடப்பெயர்:5 41/4,5
திகிரி நேமி ஆழி வளை எஃகம் – 7.செயற்கைவடிவ:7 4/1
உருளி நேமி பரிதி உந்தி – 7.செயற்கைவடிவ:7 144/1
வலயம் நேமி திகிரி மண்டிலம் – 8.பண்பு:8 2/1
மேல்
நேமிப்புள்ளும் (1)
நேமிப்புள்ளும் சகோரமும் என்று இவை – 3.விலங்கு:3 167/1
மேல்
நேர் (7)
ஒப்பு துணை இணை மான நிகர் நேர்
ஏய உவமம் என்ன உரைப்பர் – 8.பண்பு:8 263/2,3
நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு – 10.ஒலிப்பெயர்:10 103/1
திகழ்ந்த ஈர் ஐந்தும் நேர் என் கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 324/3
நேர் முதல் ஆகி நிரையிணை பின்வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/1
நேர் நடுவாகி நிரை இருபாலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/1
நேர் மூன்று ஆகிய சீரியமானன் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/1
நிரை நடுவாகி நேர் இருபால் வரின் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/1
மேல்
நேர்தல் (2)
நண்ணல் நேர்தல் நணுகல் குறுகல் – 9.செயல்:9 63/1
மலைதல் நேர்தல் குறும்பே உடலுதல் – 9.செயல்:9 149/4
மேல்
நேர்திறம் (2)
நேர்திறம் பெயர்திறம் யாமையாழ் சாதாரி – 10.ஒலிப்பெயர்:10 148/1
அராகம் நேர்திறம் உறுப்பு குறுங்கலி – 10.ஒலிப்பெயர்:10 149/1
மேல்
நேர்ப (1)
நீர்ப்பத்தர்க்கு அம்பணம் தூம்பு நேர்ப – 7.செயற்கைவடிவ:7 207/1
மேல்
நேர்பாடு (1)
நீக்கம் தீர்தல் நேர்பாடு ஒழுகல் – 8.பண்பு:8 32/2
மேல்
நேர்வான் (1)
நெய்வான் மீன் சுவை பயற்றொடு நேர்வான்
செவ்விதின் துவட்டாநாள் சித்திரை என்ப – 1.தெய்வப்பெயர்:1 90/1,2
மேல்
நேர (1)
நேர தோன்றும் எழுத்தின் சாரியை – 10.ஒலிப்பெயர்:10 72/2
மேல்
நேரம் (1)
தாறு கால் மாத்திரை வரை துணை நேரம்
காறு பரிமாணம் அவதி அளவு ஆகும் – 8.பண்பு:8 79/1,2
மேல்
நேரலர் (1)
ஒட்டலர் நேரலர் இகலோர் எதிர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 109/5
மேல்
நேரலும் (1)
ஒட்டலும் வலித்தலும் நேரலும் உடன்படல் – 9.செயல்:9 169/1
மேல்
நேராய் (1)
இறுதி நேராய் இணைநிரை முன்னர் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/1
மேல்
நேரார் (1)
ஒட்டார் புல்லார் நேரார் நிகரார் – 2.மக்கள்பெயர்:2 109/4
மேல்
நேரிதின் (1)
ஆரியம் தமிழால் நேரிதின் அடக்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 180/2
மேல்
நேரியன் (1)
நேரியன் ஆர்த்தார்க்கோன் நேர்இறை அபயன் – 2.மக்கள்பெயர்:2 22/3
மேல்
நேரிவெற்பன் (1)
நேரிவெற்பன் கோழிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 22/4
மேல்
நேர்இறை (1)
நேரியன் ஆர்த்தார்க்கோன் நேர்இறை அபயன் – 2.மக்கள்பெயர்:2 22/3
மேல்
நேரும் (1)
செவ்வை மற்று அதற்கு நேரும் செப்புப – 8.பண்பு:8 33/2
மேல்
நேரே (1)
தொகுதி ஒரு பன்னிரண்டும் சோராமல் நேரே
பகுதி உற மனமே பற்று – 1.தெய்வப்பெயர்:1 0/3,4
மேல்
நேர்ஓடல் (1)
ஆதியும் வீதியும் நேர்ஓடல் ஆகும் – 9.செயல்:9 60/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)