திருவாசகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்
யோகத்தின் (1)
பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே – திருவா:37 4/2
மேல்
யோகமே (1)
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு – திருவா:37 1/1
மேல்
யோகிகளே (1)
ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள் – திருவா:46 2/2
மேல்
யோகு (1)
விண்-பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ – திருவா:12 9/4
மேல்
யோனியின் (1)
ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும் – திருவா:4/12