கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீக்கொள 1
மீட்கவும் 1
மீட்டு 1
மீட்டேயும் 1
மீண்டு 1
மீது 2
மீதூர 1
மீமிசை 1
மீளா 1
மீன் 4
மீனவன்-பால் 1
மீனவனும் 1
திருவாசகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்
மீக்கொள (1)
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி – திருவா:3/92
மேல்
மீட்கவும் (1)
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
மேல்
மீட்டு (1)
மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே – திருவா:1/87
மேல்
மீட்டேயும் (1)
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே – திருவா:5 28/4
மேல்
மீண்டு (1)
மீண்டு வாரா வழி அருள்புரிபவன் – திருவா:2/117
மேல்
மீது (2)
சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து – திருவா:16 8/2
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே – திருவா:49 6/5
மேல்
மீதூர (1)
அடியார் உள்ளத்து அன்பு மீதூர
குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும் – திருவா:2/7,8
மேல்
மீமிசை (1)
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி – திருவா:4/208
மேல்
மீளா (1)
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் – திருவா:19 2/3
மேல்
மீன் (4)
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த – திருவா:6 26/1
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் – திருவா:8 2/5
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 3/4
மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே – திருவா:49 1/8
மேல்
மீனவன்-பால் (1)
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால்
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே – திருவா:36 10/2,3
மேல்
மீனவனும் (1)
தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் – திருவா:36 6/2