Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைஞ்சேன் 1
நைந்து 3
நைந்துநைந்து 1
நைய 2
நையும் 2
நைவேனை 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

நைஞ்சேன் (1)

நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன் – திருவா:25 10/2
மேல்


நைந்து (3)

என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி – திருவா:4/80
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம் – திருவா:25 4/3
நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு – திருவா:35 10/2
மேல்


நைந்துநைந்து (1)

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு – திருவா:5 100/1
மேல்


நைய (2)

ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே – திருவா:5 95/4
வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே – திருவா:5 98/4
மேல்


நையும் (2)

நையும் இது என்னே அன்னே என்னும் – திருவா:17 9/4
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும்
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 6/3,4
மேல்


நைவேனை (1)

செப்பு நேர் முலை மடவரலியர்-தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/2,3

மேல்