திருவாசகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்
தையல் (3)
தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர் – திருவா:17 9/1
சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி – திருவா:41 2/2
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 3/3
மேல்
தையலாய் (1)
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய்
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும் – திருவா:19 4/2,3
மேல்
தையலார் (2)
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே – திருவா:41 1/2
தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை – திருவா:51 7/1
மேல்
தையலும் (1)
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் – திருவா:10 15/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)