Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கது 1
சொரிந்த 1
சொரிந்து 1
சொரிய 1
சொரியும் 1
சொல் 14
சொல்-பாலது 1
சொல்_கழிவு 1
சொல்_பதம் 3
சொல்_மாலை 1
சொல்கின்றேன் 1
சொல்ல 1
சொல்லல் 1
சொல்லற்கு 1
சொல்லாத 1
சொல்லாய் 1
சொல்லி 5
சொல்லிச்சொல்லி 1
சொல்லிட 1
சொல்லிய 1
சொல்லின் 1
சொல்லீர் 1
சொல்லுகோம் 1
சொல்லுதற்கு 1
சொல்லும் 1
சொல்லுவது 1
சொல்லுவார் 1
சொலாய் 2
சொலாள்-தன்னோடும் 1
சொன்ன 2
சொன்னவனே 1
சொன்னோம் 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

சொக்கது (1)

சொக்கது ஆக காட்டிய தொன்மையும் – திருவா:2/34
மேல்


சொரிந்த (1)

சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய் – திருவா:27 6/3
மேல்


சொரிந்து (1)

தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 9/3
மேல்


சொரிய (1)

சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய் – திருவா:27 6/3
மேல்


சொரியும் (1)

அனைத்து எலும்பு உள் நெக ஆனந்த தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 3/3,4
மேல்


சொல் (14)

சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க – திருவா:3/40
சொல்_பதம் கடந்த தொல்லோன் – திருவா:3/111
குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி – திருவா:4/220
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம் – திருவா:6 38/1
சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர் – திருவா:6 43/3
பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் – திருவா:7 19/2
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை – திருவா:18 1/3
ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும் – திருவா:19 2/1
நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து – திருவா:26 8/2
பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/3
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 10/1
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/2
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே – திருவா:49 7/1
மேல்


சொல்-பாலது (1)

சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 4/4
மேல்


சொல்_கழிவு (1)

பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர் – திருவா:7 10/1
மேல்


சொல்_பதம் (3)

சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க – திருவா:3/40
சொல்_பதம் கடந்த தொல்லோன் – திருவா:3/111
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன் – திருவா:35 6/2
மேல்


சொல்_மாலை (1)

குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி – திருவா:4/220
மேல்


சொல்கின்றேன் (1)

சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும் – திருவா:5 20/3
மேல்


சொல்ல (1)

தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் – திருவா:36 6/2
மேல்


சொல்லல் (1)

தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே – திருவா:5 76/2
மேல்


சொல்லற்கு (1)

சொல்லற்கு அரியானை சொல்லி திருவடி கீழ் – திருவா:1/92
மேல்


சொல்லாத (1)

தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய் – திருவா:1/80
மேல்


சொல்லாய் (1)

தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 10/3,4
மேல்


சொல்லி (5)

சொல்லற்கு அரியானை சொல்லி திருவடி கீழ் – திருவா:1/92
ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே – திருவா:5 15/4
பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே – திருவா:5 23/4
திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே – திருவா:5 25/4
சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை – திருவா:27 4/2
மேல்


சொல்லிச்சொல்லி (1)

தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/2,3
மேல்


சொல்லிட (1)

ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் – திருவா:5 3/3
மேல்


சொல்லிய (1)

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் – திருவா:1/93
மேல்


சொல்லின் (1)

சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை – திருவா:18 1/3
மேல்


சொல்லீர் (1)

வினைக்கேடரும் உளரோ பிறர் சொல்லீர் வியன் உலகில் – திருவா:34 4/1
மேல்


சொல்லுகோம் (1)

எண்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் – திருவா:7 4/3
மேல்


சொல்லுதற்கு (1)

சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய – திருவா:22 9/1
மேல்


சொல்லும் (1)

சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை – திருவா:27 4/2
மேல்


சொல்லுவது (1)

சொல்லுவது அறியேன் வாழி முறையோ – திருவா:3/163
மேல்


சொல்லுவார் (1)

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடி கீழ் – திருவா:1/93,94
மேல்


சொலாய் (2)

பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே – திருவா:5 92/4
வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே – திருவா:5 98/4
மேல்


சொலாள்-தன்னோடும் (1)

அம் சொலாள்-தன்னோடும் கூடி அடியவர்கள் – திருவா:16 4/3
மேல்


சொன்ன (2)

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் – திருவா:2/10
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்தோம் – திருவா:7 9/6
மேல்


சொன்னவனே (1)

சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர் – திருவா:6 43/3
மேல்


சொன்னோம் (2)

சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ – திருவா:7 7/6
சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம்
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து – திருவா:36 2/1,2

மேல்