Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரோகம் 15

ரோகம் (15)

கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 6/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – கீர்த்தனை:41 4/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – கீர்த்தனை:41 8/4
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 1/4
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 2/4
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 3/4
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 4/4
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 5/4
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 6/4
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 7/4
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 8/4
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 9/4
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 10/4
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 11/4
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 12/4

மேல்