மௌன (5)
பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் – திருமுறை1:1 2/20
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை1:5 93/3
பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய் – திருமுறை1:8 33/1
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை3:17 11/3
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:45 7/3
மௌனம் (3)
பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம்
படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம் – திருமுறை1:1 2/6,7
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை1:8 34/1
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை3:3 21/2
மௌனமொடு (3)
வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு
கலந்து அங்கு இருந்த அண்டசத்தை காட்டி மூன்று விரல் நீட்டி – திருமுறை1:8 35/1,2
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் – திருமுறை1:8 38/1,2
வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார் – திருமுறை1:8 39/1
மௌனர் (1)
கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார் – திருமுறை1:8 41/1
மௌனராச்சியத்தை (1)
பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ – திருமுறை5:1 5/2