Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 1
மீ_தானத்து 1
மீக்கோள் 1
மீக்கோள்_உடையார் 1
மீகாமனால் 1
மீட்க 1
மீட்கின்ற 1
மீட்கின்றது 1
மீட்டது 1
மீட்டிட 1
மீட்டு 16
மீட்டும் 18
மீட்பது 1
மீட்பார் 1
மீட்பு 1
மீண்டு 1
மீண்டும் 6
மீண்டுமீண்டு 1
மீண்டே 1
மீண்டேம் 1
மீதலத்தோர்களுள் 1
மீதா 2
மீதான 1
மீதானத்து 2
மீதானம் 1
மீதில் 11
மீதிலே 1
மீதினில் 2
மீது 28
மீது-தான் 1
மீதும் 1
மீதே 22
மீதோங்கு 1
மீயச்சூர் 1
மீள்கின்றாய் 1
மீள 3
மீளவும் 4
மீளா 3
மீளாத 2
மீளாமல் 1
மீன் 6
மீனும் 1

மீ (1)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை1:5 2/3

மேல்


மீ_தானத்து (1)

விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை1:5 2/3

மேல்


மீக்கோள் (1)

நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/2

மேல்


மீக்கோள்_உடையார் (1)

நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே – திருமுறை6:106 3/2

மேல்


மீகாமனால் (1)

தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை2:100 5/2

மேல்


மீட்க (1)

கண்ணலே புரியாது இனும் மீட்க கருதுதியோ – திருமுறை2:90 3/4

மேல்


மீட்கின்ற (1)

சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் – கீர்த்தனை:11 8/1

மேல்


மீட்கின்றது (1)

செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 5/4

மேல்


மீட்டது (1)

மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின் – திருமுறை6:56 11/2

மேல்


மீட்டிட (1)

மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் – திருமுறை6:13 76/3

மேல்


மீட்டு (16)

மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திட சிறிதும் – திருமுறை2:11 5/1
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:34 4/2
படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே – திருமுறை5:5 27/4
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை5:14 5/3
சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 1/2
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை5:37 2/2
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 3/2
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 4/2
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 5/2
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 6/2
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ – திருமுறை5:37 7/2
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 8/2
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 9/2
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 10/2
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிக புகட்டி – திருமுறை6:57 3/1
புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு
நலம் கொள் கருணை சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே – திருமுறை6:107 7/1,2

மேல்


மீட்டும் (18)

போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் யோகு இன்றி – திருமுறை1:3 1/550
கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:65 2/1
நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே – திருமுறை3:12 1/3
விலங்காது அவரை தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன் – திருமுறை3:12 8/3
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் – திருமுறை3:12 9/3
மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய் – திருமுறை4:2 23/3
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை4:3 1/2
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை5:27 7/2
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை5:27 7/2
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும்
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை6:22 10/1,2
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும்
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் – திருமுறை6:23 1/2,3
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:59 4/2
பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே – திருமுறை6:60 27/1
மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை – திருமுறை6:65 1/231
உய திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும்
நயத்தொடு வருவித்திடும் ஒரு ஞான நாட்டமும் கற்ப கோடியினும் – திருமுறை6:77 5/1,2
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும்
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிர்_அதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:106 90/2,3
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே – கீர்த்தனை:29 97/3

மேல்


மீட்பது (1)

செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 23/3

மேல்


மீட்பார் (1)

மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் – திருமுறை1:2 1/814

மேல்


மீட்பு (1)

மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் – திருமுறை1:2 1/814

மேல்


மீண்டு (1)

அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ – திருமுறை3:15 5/3

மேல்


மீண்டும் (6)

ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும்
நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக – திருமுறை1:3 1/927,928
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை1:8 37/2
அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் – திருமுறை2:90 3/1
பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ் தணிகை – திருமுறை5:19 11/2
மீண்டும் அருள் கோயிலினுள் புகுந்து உச்சி பூசனைசெய் வேலை-தன்னில் – தனிப்பாசுரம்:3 37/1
வியந்தனன் ஆங்கு அவர் விடுக்க மீண்டும் நல் – தனிப்பாசுரம்:3 47/3

மேல்


மீண்டுமீண்டு (1)

உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று – திருமுறை2:50 8/3

மேல்


மீண்டே (1)

வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே
ஆர்ப்பு உலவா சென்னை நகர் அடைந்தேனேல் பெரும் குகையில் அமர்ந்த செங்கண் – தனிப்பாசுரம்:2 42/1,2

மேல்


மீண்டேம் (1)

மெய்யுற துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம்
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே – திருமுறை6:13 76/3,4

மேல்


மீதலத்தோர்களுள் (1)

மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடு – திருமுறை1:7 28/1

மேல்


மீதா (2)

ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – திருமுறை5:52 5/2,3
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதா
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – தனிப்பாசுரம்:9 5/2,3

மேல்


மீதான (1)

மீதான நிலை ஏறி சின்னம் பிடி வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 218/1

மேல்


மீதானத்து (2)

மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா – திருமுறை4:2 31/1
ஆதார மீதானத்து அப்பாலும் காண்டற்கு – கீர்த்தனை:17 18/1

மேல்


மீதானம் (1)

உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன் – திருமுறை6:108 5/2

மேல்


மீதில் (11)

வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை1:1 2/69
ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில்
நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி – திருமுறை1:2 1/394,395
உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை1:8 87/2
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:22 5/3
வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ – திருமுறை2:45 22/4
பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்த பாவி உயிர்விட துணிவேன் பகர்ந்திட்டேனே – திருமுறை2:85 7/4
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில்
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் – திருமுறை5:43 8/2,3
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது – திருமுறை6:56 10/1
இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில்
என்ன வர்மம் சொலையா – கீர்த்தனை:33 1/1,2
சடை ஆட சடை மீதில் சலமகளும் இளமதியும் ததும்ப கொன்றை – தனிப்பாசுரம்:3 21/1
ஐயனே இவர் மீதில் குறை ஒன்றும் இலை இவர்கட்கு அறிவு சாற்றி – தனிப்பாசுரம்:28 1/2

மேல்


மீதிலே (1)

ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:25 29/4

மேல்


மீதினில் (2)

கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே – திருமுறை1:6 43/3
இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் – திருமுறை5:6 6/3

மேல்


மீது (28)

ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது
நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை1:2 1/400,401
இலகு பராபரமாய் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்ப தேவே – திருமுறை1:5 2/4
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை1:5 50/1
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை1:6 54/4
இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் – திருமுறை2:9 2/3
ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே – திருமுறை2:22 6/2
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:94 27/4
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை4:2 9/1
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது
பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே – திருமுறை4:2 17/3,4
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணி கதவம் திறப்பித்து நின்று – திருமுறை4:2 85/3
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை4:8 7/4
மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும் – திருமுறை5:6 4/1
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே – திருமுறை5:22 1/4
பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை5:22 3/4
எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார் – திருமுறை5:43 7/2
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே – திருமுறை5:44 10/3
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/4
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை5:49 10/2
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே – திருமுறை5:55 5/3
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம் – திருமுறை6:41 8/1
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:66 8/3
ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே – திருமுறை6:108 47/1
சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது தூய துரிய பதியில் நேய மறை ஓது – கீர்த்தனை:1 180/1
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 219/1
வானத்தின் மீது மயில் ஆட கண்டேன் – கீர்த்தனை:27 1/1
மாநிலம் மீது இ நூல் முறை செய்தது மனை மேவும் – தனிப்பாசுரம்:1 5/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – தனிப்பாசுரம்:13 9/1

மேல்


மீது-தான் (1)

கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை4:8 6/3

மேல்


மீதும் (1)

ஒன்ற பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் – திருமுறை1:8 160/2

மேல்


மீதே (22)

இன்னல் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 1/4
இன்ப வாழ்வு உற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 2/4
ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 3/4
எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 4/4
எண்மை நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 5/4
ஈடு நீங்கிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 6/4
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 7/4
ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 8/4
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 9/4
ஏக்கம் அற்றிட செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 10/4
அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன் – திருமுறை5:51 3/3
அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 1/4
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 2/4
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 3/4
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 4/4
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 5/4
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 6/4
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 7/4
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 8/4
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 10/4
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:108 15/4

மேல்


மீதோங்கு (1)

தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு
நாள்_தாது ஆர் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை – திருமுறை1:4 38/2,3

மேல்


மீயச்சூர் (1)

மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய – திருமுறை1:2 1/242

மேல்


மீள்கின்றாய் (1)

வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே – திருமுறை1:3 1/548

மேல்


மீள (3)

மீள மகிழ்கின்றேன் விரைந்து – திருமுறை1:4 87/4
வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார் – திருமுறை1:6 12/1
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த – திருமுறை6:93 39/2

மேல்


மீளவும் (4)

செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 10/2
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே – திருமுறை6:13 42/3
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் – திருமுறை6:59 5/2
பொன் படி கீழ்ப்புறம் மீளவும் மேயினர் – கீர்த்தனை:25 7/2

மேல்


மீளா (3)

நீளாது நீண்ட நிலையினதாய் மீளா
பெரிதாய் சிறிதாய் பெரிதும் சிறிதும் – திருமுறை1:3 1/56,57
ஆளாக கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே – திருமுறை1:6 98/4
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1

மேல்


மீளாத (2)

கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத
பொல்லா புலையரை போல் புண்ணியரை வன் மதத்தால் – திருமுறை1:2 1/624,625
மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன் – திருமுறை5:9 12/1

மேல்


மீளாமல் (1)

ஓடுகின்றாய் மீளாமல் உன் இச்சையின் வழியே – திருமுறை1:3 1/545

மேல்


மீன் (6)

மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட – திருமுறை1:2 1/821
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 3/3
மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார் – திருமுறை5:43 6/3
மீன் மறுத்து சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே – திருமுறை6:60 78/3
மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிக பெரிது பரை அதனில் மிக பெரியள் அவளின் – திருமுறை6:101 21/3
கதிர் விடும் உடுக்கள் கறங்கு மீன் ஆக – திருமுகம்:4 1/214

மேல்


மீனும் (1)

ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை1:5 54/3

மேல்