வௌவ (1)
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/3,4