கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேங்கை 1
வேட்கையின் 1
வேட்டு 1
வேடர் 1
வேடா 1
வேடு 1
வேண்ட 1
வேண்டி 1
வேத 2
வேதகத்து 1
வேதாந்த 1
வேதியர் 1
வேந்தன் 6
வேந்தனே 1
வேந்தனை 1
வேந்தனோடு 1
வேந்தே 2
வேம்பும் 1
வேய் 1
வேரி 2
வேல் 4
வேலை 1
வேள் 1
வேள்வி 4
வேறாக 2
வேறு 1
வேங்கை (1)
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் – 1.திருமாளிகை:3 9/2
வேட்கையின் (1)
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3
வேட்டு (1)
ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார் – 5.கண்டராதித்:1 2/2
வேடர் (1)
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் – 1.திருமாளிகை:3 6/2
வேடா (1)
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் – 1.திருமாளிகை:3 2/2
வேடு (1)
வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 12/3
வேண்ட (1)
வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம் – 8.புருடோத்தம:2 1/1
வேண்டி (1)
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் – 10.சேந்தனார்:1 9/1
வேத (2)
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி – 1.திருமாளிகை:3 12/1
போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேத புரவி தேர் – 2.சேந்தனார்:2 6/2
வேதகத்து (1)
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே – 3.கருவூர்:4 6/2
வேதாந்த (1)
நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை – 1.திருமாளிகை:3 4/3
வேதியர் (1)
பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர் – 2.சேந்தனார்:2 1/1
வேந்தன் (6)
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் – 2.சேந்தனார்:2 6/1
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல் – 5.கண்டராதித்:1 8/1
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த – 5.கண்டராதித்:1 8/2
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/2
வேந்தனே (1)
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4
வேந்தனை (1)
விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத – 1.திருமாளிகை:4 2/2
வேந்தனோடு (1)
சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு
ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவை பொய்யாததே – 2.சேந்தனார்:2 11/3,4
வேந்தே (2)
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/1
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் – 2.சேந்தனார்:1 11/3
வேம்பும் (1)
கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார் – 6.வேணாட்டடிகள்:1 1/2
வேய் (1)
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை – 2.சேந்தனார்:1 8/3
வேரி (2)
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 3/3
வேரி நல் குழலாள் இவள் விம்முமே – 9.சேதிராயர்:1 3/4
வேல் (4)
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் – 8.புருடோத்தம:1 7/2
வேலை (1)
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று – 9.சேதிராயர்:1 1/3
வேள் (1)
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் – 2.சேந்தனார்:1 10/2
வேள்வி (4)
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 6/2
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் – 2.சேந்தனார்:2 7/1
முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும் – 4.பூந்துருத்தி:2 2/3
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறு_அங்க நான்மறையோர் – 5.கண்டராதித்:1 2/1
வேறாக (2)
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி – 1.திருமாளிகை:3 12/1
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு – 3.கருவூர்:5 9/2
வேறு (1)
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா – 1.திருமாளிகை:1 6/2