யோக (2)
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா – 1.திருமாளிகை:1 6/2
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே – 2.சேந்தனார்:1 1/4
யோகமும் (1)
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1
யோகினில் (1)
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து – 3.கருவூர்:6 9/2
யோகுசெய்வானை (1)
மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல் – 3.கருவூர்:6 11/1