கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேட்கும் 1
கேட்டு 1
கேட்பார் 1
கேடிலா 1
கேடு 2
கேடு_இல் 2
கேதகை 1
கேழல் 1
கேழலும் 1
கேட்கும் (1)
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும்
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் – 3.கருவூர்:3 4/1,2
கேட்டு (1)
வாயின கேட்டு அறிவார் வையகத்தார் ஆவாரே – 8.புருடோத்தம:2 6/4
கேட்பார் (1)
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே – 2.சேந்தனார்:3 11/4
கேடிலா (1)
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் – 3.கருவூர்:4 4/1
கேடு (2)
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே – 2.சேந்தனார்:1 12/4
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1
கேடு_இல் (2)
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே – 2.சேந்தனார்:1 12/4
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1
கேதகை (1)
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 9/3
கேழல் (1)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த – 1.திருமாளிகை:3 2/1
கேழலும் (1)
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 5/3