ஸ்வாமி (4)
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும் – திருப்:53/3
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான – திருப்:559/9
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே – திருப்:578/14
சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா – திருப்:888/12
மேல்
ஸ்வாமிமலை (1)
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று உலாவிய பெருமாளே – திருப்:202/8
மேல்
ஸ்வாமியாகிய (1)
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் – திருப்:1157/4
மேல்
ஸ்வாமீ (1)
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8