ஸ்ரீபுருடமங்கை (3)
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே – திருப்:969/8
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே – திருப்:970/8