லாக்ஷணம் (1)
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே – திருப்:995/6
மேல்
லாஞ்சனை (1)
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ – திருப்:620/4
மேல்
லாலிப்பார்கள் (1)
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா – திருப்:361/3
மேல்
லாளித (2)
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித
பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக – திருப்:1181/3,4
மேல்
லாளிதம் (1)
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே – திருப்:211/8