ரேக (2)
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும் – திருப்:545/2
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப – திருப்:754/5,6
மேல்
ரேகா (1)
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா – திருப்:1050/6
மேல்
ரேகை (4)
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/2
பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை – திருப்:555/5
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி – திருப்:624/9,10
மேல்
ரேசம் (1)
சுக ரேசம் தன பார செம் குற மாதை களவால் நித்தம் – திருப்:492/15
மேல்
ரேசித்து (1)
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா – திருப்:561/7