ஜீமூத (2)
நெடும் சுருட்டு குழல் ஜீமூத நேர் என நெஞ்சின் மேலே – திருப்:364/2
கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா – திருப்:992/5
மேல்
ஜீமூதம் (1)
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் – திருப்:568/5