ஜாதா (1)
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம – திருப்:584/1
மேல்
ஜாநகி (1)
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
மேல்
ஜானகியை (1)
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை
அடலுடன் அழைத்தே கொள் மாயோனை மாமன் என்னும் மருகோனே – திருப்:166/9,10